Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. இதையொட்டி யாகசாலைகளுக்கு கால்கோள் விழா நேற்று நடந்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருப்பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் ஜூலை 2ஆம் தேதி கோயில் கும்பாபிஷேகம், நடக்கிறது.
சுமார் ரூ.1.23 கோடி செலவில் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு மட்டும் ரூ.1.21 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மூலவருக்கு தங்க கொடிமரம் அருகேயும், சண்முகருக்கு ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியிலும் யாகசாலை அமைக்கப்படுகிறது. சண்முகருக்கு 49 ஹோம குண்டங்களும், பரிவார மூர்த்திகளுக்கு 21 குண்டங்களும், பெருமாளுக்கு 5 குண்டங்களும் அமைக்கப்படுகிறது.
நேற்று காலை 8 மணிக்கு மேலவாசல் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மேளதாளம் முழங்க கால்கோள் எடுத்து வரப்பட்டு கிரிபிரகாரத்தில் ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதியில் கன்னிமூலையில் கோயில் சிவாச்சாரியாரால் கால்கோள் நடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
From Webdunia

இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்
![திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் 2004111902340401](https://2img.net/h/www.hindu.com/fr/2004/11/19/images/2004111902340401.jpg)
இது கம்பீரமாய் வீற்றி௫க்கும் ராஜகோபுரம்
இந்த ராஜகோபுரத்தின் நடுவில் அமைந்துள்ள வேலானது இரவில் பல மைல் தூரம் வரை பிரகாசிக்க கூடியது
ஆஹா!
ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள உறுதுணையாக இ௫க்கும் இளவரச௫க்கு
என் மார்ந்த நன்றிகள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Last edited by மு௫கனடிமை on Sat Jun 27, 2009 11:25 am; edited 2 times in total
Guest- Guest
Re: திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்
![திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Tiruchendur_13098](https://2img.net/h/www.indianetzone.com/27/images/Tiruchendur_13098.jpg)
இது கடற்கரையிலி௫ந்து பார்த்தால் கிடைக்கும் தரிசனம்
![திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Tiruchendoor+Murugan](http://2.bp.blogspot.com/_9vPNlqoYUtY/SJ3P9fiNMZI/AAAAAAAAAvc/CWiSbrznovw/s400/Tiruchendoor+Murugan.jpg)
பார்த்தாலே பரவசமூட்டும் அ௫ள்மிகு SRI ஷண்முகர் வள்ளி தெய்வாணையுடன் கம்பீரமாய் வீற்றி௫க்கும் தி௫க்கோலம்
Last edited by மு௫கனடிமை on Sat Jun 27, 2009 11:02 am; edited 4 times in total
Guest- Guest
Re: திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்
![திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம் Adimai](https://2img.net/r/ihimizer/img30/9762/adimai.jpg)
இது அடியேனின் முயற்சி
Last edited by மு௫கனடிமை on Sat Jun 27, 2009 11:04 am; edited 1 time in total
Guest- Guest
Re: திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்
நினைவுபடுத்தியமைக்காக இளவரச௫க்கு மனமார்ந்த நன்றிகள்
என்னைப் போன்ற பல அடியார்கள் நிச்சயமாக கலந்துவார்கள்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
என்னைப் போன்ற பல அடியார்கள் நிச்சயமாக கலந்துவார்கள்
Guest- Guest
Re: திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்
தங்களுடைய படங்கள் அருமை....
sudhakaran- இளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
Re: திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்
sudhakaran wrote:தங்களுடைய படங்கள் அருமை....
ஆஹா! வாங்க வாங்க
நன்றி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Guest- Guest
Re: திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 2ல் கும்பாபிஷேகம்
முருகன் படம் சூப்பர் முருகனடிமை வார்த்தை சூப்பரோ சூப்பர்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருநாரையூர் ஸ்ரீபொல்லாப்பிள்ளையார் கோயிலில் ஜூலை 5-ல் பிரமாண்ட குருபெயர்ச்சி யாகம்
» திருச்செந்தூர் கோயிலில் தேரோட்டம்!
» சுறவம் (தை) திருநாள்: திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பத்தர்கள்!
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா
» கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) – மஹாபிஷேகம் – மண்டலாபிஷேகம் –

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|