ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலினால் தோற்கப் போகும் காதல்...........

+9
நிலாசகி
மனோஜ்
ஹாசிம்
சபீர்
V.Annasamy
ரிபாஸ்
mohan-தாஸ்
kalaimoon70
கலைப்பிரியன்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலினால் தோற்கப் போகும் காதல்........... Empty காதலினால் தோற்கப் போகும் காதல்...........

Post by கலைப்பிரியன் Mon May 03, 2010 2:45 am

காதலினால் தோற்கப் போகும் காதல்........... Broken-heart-2

அளவற்ற
அமிர்தமும் விஷமாகும் போது
அளவற்ற நேசமும் தானே விஷமாகும்
எதிர்பார்ப்புகளின்றி
இருக்கமுடியாமல்
மனம் காதலிடம் தோற்றுப் போய்
அனிச்சையாய் கொஞ்சம்
விலகிப்
போய் நின்று கொண்டது......

நிசப்தம் அலறுகிறது
காதுக்குள்
சப்தம் மௌனமாக இருக்கிறது
வானம் புள்ளியாய்த் தன்னைச்
சுருக்கிக்
கொண்டது.........

மழை அழ மறந்து
சிரித்துக் கொண்டிருந்தது....
காற்று
பறக்க மறந்து
நடந்து சென்றது....

நிபந்தனையற்ற அன்புக்குக்
கனவை
மட்டுமல்ல
காதலையும் கூடக்
காணிக்கையாக்கி
விடவேண்டியதுதான்

இவ்வாறு
நினைத்த மாத்திரத்தில்
உருவாகிய சுனாமி
அழித்துப் போன உலக
வரை
படத்தில் மனமும்
இணைந்து கொண்டது.....

இதயத்தின் மூலை
முடுக்கெல்லாம்
மனதைத் தேடிப் பார்த்துச் சலித்து
இல்லாத மனம்
ஏற்படுத்திய
வெற்றிடம் ரணகளமாகியது........

வெற்றிடங்கள்
நிரப்பும்
வித்தையை அறிந்தால்
தெரிந்தால் சொல்லிப் போங்கள்
என
வருவோர் போவோரிடம்
கெஞ்சிக் கொண்டிருந்தது மனம்......

தோள்களின்
இருபக்கமும்
தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
தேவதைச் சிறகுகள்
ஒன்றும்
முளைத்திருக்கவில்லை...................

அன்புடன் அருணா

(www.naanirakkappokiraen-aruna.blogspot.com)


Last edited by கலைப்பிரியன் on Tue May 04, 2010 1:54 am; edited 1 time in total (Reason for editing : ஆசிரியர் பெயர் கூறிப்பிடவில்லை)
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

காதலினால் தோற்கப் போகும் காதல்........... Empty Re: காதலினால் தோற்கப் போகும் காதல்...........

Post by kalaimoon70 Mon May 03, 2010 3:04 am

.நன்றி தோழரே . .நன்றி தோழரே . காதலினால் தோற்கப் போகும் காதல்........... 677196 காதலினால் தோற்கப் போகும் காதல்........... 677196 காதலினால் தோற்கப் போகும் காதல்........... 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காதலினால் தோற்கப் போகும் காதல்........... Empty Re: காதலினால் தோற்கப் போகும் காதல்...........

Post by mohan-தாஸ் Mon May 03, 2010 10:10 am

காதலினால் தோற்கப் போகும் காதல்........... 677196 காதலினால் தோற்கப் போகும் காதல்........... 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காதலினால் தோற்கப் போகும் காதல்........... Empty Re: காதலினால் தோற்கப் போகும் காதல்...........

Post by ரிபாஸ் Mon May 03, 2010 10:28 am

சூப்பர் நண்பா அருமையான வரிகள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காதலினால் தோற்கப் போகும் காதல்........... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காதலினால் தோற்கப் போகும் காதல்........... Empty Re: காதலினால் தோற்கப் போகும் காதல்...........

Post by V.Annasamy Mon May 03, 2010 12:10 pm

காதலுக்கு கண் உண்டு !!
அதனால்தான் பார்க்கிறோம், உணர்கிறோம்.

இளையநிலா என்றென்றும்
களைப்பின்றி கலக்கட்டும்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

காதலினால் தோற்கப் போகும் காதல்........... Empty Re: காதலினால் தோற்கப் போகும் காதல்...........

Post by சபீர் Mon May 03, 2010 1:55 pm

உங்கள் கவிதை அருமையாக உள்ளது தொடருங்கள் நண்பரே




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காதலினால் தோற்கப் போகும் காதல்........... Empty Re: காதலினால் தோற்கப் போகும் காதல்...........

Post by ஹாசிம் Mon May 03, 2010 2:23 pm

அழகான காதலுணர்வு அருமை நண்பா காதலினால் தோற்கப் போகும் காதல்........... 678642


நேசமுடன் ஹாசிம்
காதலினால் தோற்கப் போகும் காதல்........... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதலினால் தோற்கப் போகும் காதல்........... Empty Re: காதலினால் தோற்கப் போகும் காதல்...........

Post by மனோஜ் Mon May 03, 2010 5:30 pm

தோள்களின்
இருபக்கமும்
தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
தேவதைச் சிறகுகள்
ஒன்றும்
முளைத்திருக்கவில்லை...................

ஒன்றல்ல இரண்டு
முளைத்திருக்கு .................................

கலைக்கு பிரியமானவரே வாழ்த்துக்கள் !


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

காதலினால் தோற்கப் போகும் காதல்........... Empty Re: காதலினால் தோற்கப் போகும் காதல்...........

Post by நிலாசகி Mon May 03, 2010 8:18 pm

தேன் கவிதை நன்றி !


தீதும் நன்றும் பிறர் தர வாரா காதலினால் தோற்கப் போகும் காதல்........... 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

காதலினால் தோற்கப் போகும் காதல்........... Empty Re: காதலினால் தோற்கப் போகும் காதல்...........

Post by அன்பு தளபதி Mon May 03, 2010 8:24 pm

சூப்பர் கலை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதலினால் தோற்கப் போகும் காதல்........... Empty Re: காதலினால் தோற்கப் போகும் காதல்...........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum