Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள்
+4
கலைவேந்தன்
அப்புகுட்டி
kalaimoon70
sathyan
8 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள்
First topic message reminder :
பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள்
மே 03,2010,00:02 IST
புதுடில்லி : பணியிடங்களில் பாலியல் தொந்தரவு போன்ற பிரச்னைகளால் பெண்கள் பதவி உயர்வு பெறமுடிவதில்லை என, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 'அப்சொல்யூட் டேட்டா ரிசர்ச்' என்ற தனியார் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், பாலியல் தொந்தரவு, ஆபீஸ் உள்குத்துக்கள், சம்பளத்தில் பாரபட்சம், பதவி உயர்வில் புறக்கணிப்பு, ஆண் - பெண் வேற்றுமை போன்றவற்றால், பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என, தெரிய வந்துள்ளது.
உயர் பதவி வகிக்கும் பெண்கள் சிலர் கூறியதாவது:வங்கிகளில் பதவி உயர்வு, பெண்களுக்கு எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது. அனுபவம் வாய்ந்த பெண் ஊழியருக்கு, கிளை மேலாளர் பதவி, இயல்பாக கிடைக்க வேண்டியது. ஆனால் வங்கியில் உள்ள ஆண் உயரதிகாரிகள், இரவில் பணி பார்க்க இயலாதது, வீட்டுப் பிரச்னைகளால் அடிக்கடி விடுப்பு எடுப்பது ஆகிய பிரச்னைகள் பெண்களுக்கு இருப்பதால், கிளை மேலாளர் பதவிக்கு அவர்கள் பொருத்தமானவர்கள் அல்ல என்று கூறி, பெண்களை ஓரங்கட்டி விடுகின்றனர்.'டிசைனிங்' துறையில், இப்பிரச்னை வேறு விதமாக எதிரொலிக் கிறது. களப்பணி, பொருட்களை சேகரித்தல் போன்ற சுற்றியலையும் பணிகளுக்கு ஆண்களைத்தான் முதலில் தேர்ந்தெடுக்கின்றனர்.
இன்னும் சில தனியார் நிறுவனங்களில், பணியில் இருக்கும் பெண்கள் தங்களுடன், 'அனுசரித்து' போக வேண்டும் என, உயரதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்; நிர்பந்திக்கின்றனர். எதிர்கால மண வாழ்க்கை பாதிக் கப்படும் என்ற பயத்தால், பெரும்பாலும் பெண்கள் இப்பிரச்னைகளைத் தவிர்க்கவே முயல்கின்றனர்.இப்பிரச்னைகளிலிருந்து பெண்கள் தப்பிக்க வேண்டும் என்றால், பணியிடங்களில் பெரும்பாலும் அமைதியாகவே இருக்க வேண்டும். அதேநேரம், வேலையில் எவ்வித குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் பிரச்னைகளை துணிந்து எதிர் கொள்ள முடியும்.இவ்வாறு பெண்கள் தெரிவித்தனர்.

sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள்
நான் மாலை வந்து மீண்டும் உங்கள் கருத்துக்கு பதில் சொல்வேன் உதயா... இப்போது புறப்பட வேண்டிய அவசியம் உள்ளது..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள்
கலை wrote:நவ நாகரீகம் என்ற் பெயரில் ஃபேஷனாக ஜோவியலாக பழகுகிறேன் என்ற பெயரில் பெண்கள் கொட்டமடிப்பது இல்லை என்று மறுக்க முடியாது உதயா..
எம் என் சி கம்பெனிகளில் வேலை பார்க்கும் நவ நாகரீக மங்கையர் அடிக்கும் லூட்டியை நான் இங்கே நிறைய பார்த்து இருக்கிறேன்.
அரே யார் ... வாவ் யார் ,,,, என்றெல்லாம் குலாவி ஆண்களின்மேல் கைபோட்டுப் பேசும் பல பெண்களை கண்ணால் கண்டு இருக்கிறேன்..
டேட்டிங் அவுட்டிங் என்ற பெயரில் ஆண்களின் பர்சை குறிவைத்து ஊர்சுற்றும் பெண்களைக் கண்டு இருக்கிறேன்...
சமீபத்தில் ஒரு போலீஸ்நண்பர் என்னிடம் சொன்ன ஒரு சம்பவம் இங்கே பதியத்தக்கதல்ல என்றாலும் நாசூக்காக சொல்ல முயல்கிறேன்...
போலீஸ் அசிஸ்டெண்ட்கமிஷனர் ஒருவருடைய மகள் ஒரு ஆணுடன் ரோட்டோரம் பார்க்கிங் செய்யப்பட்டகாரில் உல்லாசமாக இருந்ததை கண்டனர் போலீஸார்... அந்த மகள் அப்பனுக்கு போன் செய்து சொன்னதும் அந்த போலீஸுக்கு டோஸ் கிடைத்து அமைதியாக அங்கிருந்து விலகிச்சென்ற சம்பவம்..
இதெல்லாம் எதைக்குறிக்கிறது..?
ஆண்களை மட்டுமே குறை சொல்லும் வகையில் இந்தக் கால மகளிர் அனைவருமே ஒழுக்கமாக இருப்பதாகச் சொல்ல இயலாது என்பதே உண்மை...
கசப்பாக இருந்தாலும் உண்மை ஒதுக்கப்ப்படக்கூடியதல்ல.
நீங்க சொன்ன மாதிரி பெண்களும் இருக்கராஙகதான்.நான் இல்லைன்னு சொல்ல வரலை. ஆனா நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவங்க எல்லாம் நூற்றுக்கு பத்து பேருதான் கலை,அவர்கள் பொருளாதார நிலைமைக்காக வேலைக்கு வரதில்ல அவங்களொட மெத்த படித்த மேதாவிதனத்த காமிக்கரதுக்கு வர்றாங்க.அது மட்டும் இல்லை கலை அந்த மாதிரி பெண்களை காணும்போது ஏன் ஆண்கள் ஒதுங்கி போவதில்லைன்னு சொல்ல முடியுமா உங்களால?அப்ப அந்த ஆணும் நல்லவன் இல்லைன்னுதான் அர்த்தம்.அவனும் எதையோ எதிர்பார்த்துதான அவகிட்ட வழியுறான்?அப்ப நீங்க சொன்ன பெண்கள் கிட்ட பழகுற் ஆணும் நல்லவன் இல்லை.நான் சொன்ன மாதிரியான ஆண்களும் நல்லவன் இல்லை.கூட்டி கழிச்சு பாருங்க.விகிதாச்சாரம் எதுல அதிகம்ன்னு உங்களுக்கு தெரிய வரும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» சிறுவர்களை பாலியல் தொந்தரவு..
» சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு
» சிங்கப்பூரில் குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இந்தியருக்கு ஒன்பது மாத சிறை
» பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு மீது பெண் எஸ்.ஐ. வழக்கு
» சென்னை பொறியாளர்கள் கண்டுபிடிப்பு பாலியல் தொந்தரவு செய்தால் ''ஷாக்''தரும் உள்ளாடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum