ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by T.N.Balasubramanian Today at 5:24 pm

» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm

» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm

» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 9:27 am

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)

+17
j.jegan2012
சம்சுதீன்
krishnaamma
balakarthik
ஹாசிம்
எஸ்.எம். மபாஸ்
சிவா
கோவை ராம்
ரிபாஸ்
அலட்டல் அம்பலத்தார்
kalaimoon70
இளமாறன்
கலைப்பிரியன்
நிலாசகி
sathyan
ப்ரியா
சரவணன்
21 posters

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 Empty சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)

Post by சரவணன் Sun May 02, 2010 9:58 pm

First topic message reminder :

உங்களுக்கு தெரிந்த சிறுவயதில் பாடிய பாடல்களை பதியுங்கள்.

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 678642 சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 678642 சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 678642 சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 678642


Last edited by பிச்ச on Sun May 02, 2010 11:01 pm; edited 1 time in total
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down


சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 Empty Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)

Post by அப்புகுட்டி Sun Nov 07, 2010 4:29 pm

பிச்ச wrote:கமலா கமலா, எங்க போற? - கடைக்கு போறேன்.

என்ன வாங்க? - மிட்டாய் வாங்க.

என்ன மிட்டாய்? - கடலை மிட்டாய்

என்ன கடலை? - வேர் கடலை.

என்ன வேர்? - வெட்டி வேர்.

என்ன வெட்டி? - விறகு வெட்டி.

என்ன விறகு? - மா விறகு.

என்ன மா? - அம்மா!

பிச்ச உங்கள் பாடல்களை இறுதி வரை படித்தேன் மிகவும் அருமை எப்படித்தான் இந்த பாட்டை நினைவு படுத்தி படைப்பாய்
தந்தீர்களே.அருமை ...பாராட்டுகள் நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 Empty Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)

Post by அமுத வர்ஷிணி Sun Nov 07, 2010 7:05 pm

கோழிமுட்டை!

தங்கராசு வைத்திருந்த கோழிமுட்டையை
தக்கிடிப்பையன் லக்கிடிப்பாபு அமுக்கிக்கிட்டானாம்.!

அமுக்கிக்கிட்டக் கோழிமுட்டை அட்டகாசமாம்
அரிசிக்கூடை மீதுவைத்துத் தூக்கிச்சென்றானே!

கொடுமையான வெயிலினால் கோழிமுட்டையும்
டபாரென்றுக் குதித்துக்குஞ்சு வெளியேவந்ததாம்!

கோழிக்குஞ்சின் அழகைக்கண்டக் கெட்டபருந்துவும்
வட்டமிட்டு வட்டமிட்டுத் தூக்கிச் சென்றதாம்!

கோழிக்குஞ்சைக் காணாமென்று லக்கிடிபாபுவும்
தேம்பித்தேம்பிக் கேவிக்கேவிக் கூவியழுதானாம்!

பெற்றமகள் குரலைக்கேட்டு அம்மாவந்தாளாம்
பிறர்பொருளை எடுக்கக்கூடா தென்றடித்தாளாம்!!!
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
மதிப்பீடுகள் : 24

Back to top Go down

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 Empty Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)

Post by சரவணன் Tue Jul 19, 2011 1:32 pm

காகம் ஒன்று காட்டிலே
தாகத்தாலே தவித்தது
வீட்டின் பக்கம் வந்தது
குடம் ஒன்று கண்டது
அந்தக் குடத்தின் அடியிலே
கொஞ்சம் தண்ணீர் இருந்தது.
கல்லைப் பொறுக்கிப் போடவே
தண்ணீர் மேலே வந்தது
ஆசை தீர குடித்தது
தாகம் தீர்ந்த காகமும்
வேகமாகப் பறந்தது.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 Empty Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)

Post by சரவணன் Tue Jul 19, 2011 1:33 pm

எருமைக் கொம்பில் ஒருகாக்கா
ஏறிக் கொண்டதாம்.
எறும்பை அது கூவிப் பெருமை
காட்டிச் சிரித்ததாம்.

எருமைக் காதில் அந்த எறும்பு
புகுந்து கொண்டதாம்.
எருமை காது வலியால் தன்
தலையை அசைத்ததாம்.

இருந்த காக்கா விரைவாகப்
பறந்து விட்டதாம்.
எறும்பதனைக் கண்டு விழுந்து
விழுந்து சிரித்ததாம்.

பெருமை பேசித் திரிந்திடுவார்
அது சரியில்லை.
பின்னால் சிறுமை யடையக் கூடும்
அது பெருந் தொல்லை.

- பாரதிதாசன்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 Empty Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)

Post by சரவணன் Tue Jul 19, 2011 1:37 pm

அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்,
ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்லுவேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 Empty Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)

Post by சரவணன் Tue May 05, 2015 1:49 pm

அணிலே அணிலே ஓடி வா
அழகு அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா
பாதி பழம் உனக்கு
மீதி பழம் எனக்கு
கூடி கூடி இருவரும்
கொத்தி கொத்தி தின்னலாம்.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 Empty Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)

Post by krishnaamma Tue May 05, 2015 1:55 pm

சரவணன் wrote:அணிலே அணிலே ஓடி வா
அழகு அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா
பாதி பழம் உனக்கு
மீதி பழம் எனக்கு
கூடி கூடி இருவரும்
கொத்தி கொத்தி தின்னலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1135002

அணில் எதுக்கு கஷ்டப்பட்டு எடுத்ததை உங்களுக்கு தரணும் சரவணன்? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 Empty Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)

Post by krishnaamma Tue May 05, 2015 2:10 pm

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 CZdQ0GbQ5CD8ldqBWDFv+a752dc323b

மாம்பழமாம் மாம்பழம்,
மல்கோவா மாம்பழம்,
சேலத்து மாம்பழம்,
தித்திக்கும் மாம்பழம்.

அழகான மாம்பழம்,
அல்வா போல மாம்பழம்,
உங்களுக்கு வேண்டுமா? இங்கே ஓடி வாருங்கள்....
பங்கு போட்டு திங்கலாம் !........ஜாலிஜாலிஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 Empty Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)

Post by சரவணன் Tue May 05, 2015 2:34 pm

krishnaamma wrote:
அணில் எதுக்கு கஷ்டப்பட்டு எடுத்ததை உங்களுக்கு தரணும் சரவணன்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1135005

குரங்கு எப்பவுமே பிடுங்கி தான் திங்கும் உங்களுக்கு தெரியாதா?
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 Empty Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)

Post by krishnaamma Tue May 05, 2015 2:36 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
அணில் எதுக்கு கஷ்டப்பட்டு எடுத்ததை உங்களுக்கு தரணும் சரவணன்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1135005

குரங்கு எப்பவுமே பிடுங்கி தான் திங்கும் உங்களுக்கு தெரியாதா?
மேற்கோள் செய்த பதிவு: 1135020

அச்சச்சோ...................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 Empty Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)

Post by சரவணன் Thu May 21, 2015 10:04 pm

ayyasamy ram wrote:சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 1g9EPezQ3OdG5msIFTGA+884ea-ants
-
உருளுது உருளை உருளுது
உருண்டு கீழே வருகுது
உருளையில் எலிகள் நடுங்குது
ஓட்டை வழி அவை குதிக்குது!

————————-

ஊதும் குழலை வாங்கித் தந்து
ஊது ஊது என்றாங்க!
ஓடும் காரில் ஊதிப் பார்த்தேன்
ஊதாதே என்று சொன்னாங்க!

————————-

எறும்பு ஊர்ந்து வரிசையாய்
எங்கே அம்மா செல்லுது!
இனிப்பு இருக்கும் இடத்தினை
எப்படி அறிந்து கொள்ளுது?

————————-

ஏணி மீது ஏறுவேன்
ஏறி ஏறி இறங்குவேன்
ஏணியாக இருந்து நான்
எல்லோருக்கும் உதவுவேன்!

————————
மழலைக் கவிஞர் குழ.கதிரேசன்
பாட்டு மழை – பாடல்கள் தொகுப்பிலிருந்து
மேற்கோள் செய்த பதிவு: 1137649
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்) - Page 6 Empty Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை