உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நமக்கு வாழ்க்கை - கவிதைby ayyasamy ram Yesterday at 5:28 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:50 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
+17
j.jegan2012
சம்சுதீன்
krishnaamma
balakarthik
ஹாசிம்
எஸ்.எம். மபாஸ்
சிவா
கோவை ராம்
ரிபாஸ்
அலட்டல் அம்பலத்தார்
kalaimoon70
இளமாறன்
கலைப்பிரியன்
நிலாசகி
sathyan
ப்ரியா
சரவணன்
21 posters
சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
First topic message reminder :
உங்களுக்கு தெரிந்த சிறுவயதில் பாடிய பாடல்களை பதியுங்கள்.

உங்களுக்கு தெரிந்த சிறுவயதில் பாடிய பாடல்களை பதியுங்கள்.




Last edited by பிச்ச on Sun May 02, 2010 11:01 pm; edited 1 time in total
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
என்ன எல்லோரும் சின்ன பிள்ளை ஆகியாச்சா



இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
மேசை மேலே தட்டு,
தட்டு மேலே லட்டு,
லட்ட எடுத்து புட்டு,
தின்னுபுட்டான் கிட்டு,
வெச்சிதாம்,
வயித்துக்கு வேட்டு...!
தட்டு மேலே லட்டு,
லட்ட எடுத்து புட்டு,
தின்னுபுட்டான் கிட்டு,
வெச்சிதாம்,
வயித்துக்கு வேட்டு...!
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
தோழரே எப்படித்தான் இந்த பாட்டை நினைவு படுத்தி படைப்பாய்
தந்தீர்களே.அருமை ...பாராட்டுகள் தோழரே
தந்தீர்களே.அருமை ...பாராட்டுகள் தோழரே
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
இங்கி பிங்கி பாங்கி,
ஃபாதர் ஹேஸ் எ டாங்கி,
டாங்கி டை, ஃ பாதர் க்ரை ,
இங்கி பிங்கி பாங்கி!
ஃபாதர் ஹேஸ் எ டாங்கி,
டாங்கி டை, ஃ பாதர் க்ரை ,
இங்கி பிங்கி பாங்கி!
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
பிச்ச wrote:இங்கி பிங்கி பாங்கி,
ஃபாதர் ஹேஸ் எ டாங்கி,
டாங்கி டை, ஃ பாதர் க்ரை ,
இங்கி பிங்கி பாங்கி!
பஞ்சதந்திரம் படம் நினைவுக்கு வருது ,...


kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
kalaimoon70 wrote:பஞ்சதந்திரம் படம் நினைவுக்கு வருது ,...பிச்ச wrote:இங்கி பிங்கி பாங்கி,
ஃபாதர் ஹேஸ் எ டாங்கி,
டாங்கி டை, ஃ பாதர் க்ரை ,
இங்கி பிங்கி பாங்கி!![]()




Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
கை வீசம்மா கை வீசு
கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய் தின்னலாம் கை வீசு
சொக்காய் வாங்கலாம் கை வீசு
சொகுசாய் போடலாம் கை வீசு
கோவிலுக்குப் போகலாம் கை வீசு
கும்பிட்டு வரலாம் கை வீசு
கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய் தின்னலாம் கை வீசு
சொக்காய் வாங்கலாம் கை வீசு
சொகுசாய் போடலாம் கை வீசு
கோவிலுக்குப் போகலாம் கை வீசு
கும்பிட்டு வரலாம் கை வீசு
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
தம்பி எனக்கு எண்ட பேத்தி பாடுற பாட்டுத்தான் தெரியும் கண்டியலே ,
எ,பி,சி,டி இடியப்பத் தாடி
நாளைக்கு வாடி
நண்டு சுட்டுத் தாரேன்
எ,பி,சி,டி இடியப்பத் தாடி
நாளைக்கு வாடி
நண்டு சுட்டுத் தாரேன்
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
மதிப்பீடுகள் : 9
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
நாங்கள் இதை சற்று மாற்றி (குறும்பாய்) பாடுவோம்.
எ.பி.சி.டி,
ஒப்பன் தாடி,
வந்தா வாடி,
வராட்டி போடி...!
எ.பி.சி.டி,
ஒப்பன் தாடி,
வந்தா வாடி,
வராட்டி போடி...!
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
பிச்ச wrote:கமலா கமலா, எங்க போற? - கடைக்கு போறேன்.
என்ன வாங்க? - மிட்டாய் வாங்க.
என்ன மிட்டாய்? - கடலை மிட்டாய்
என்ன கடலை? - வேர் கடலை.
என்ன வேர்? - வெட்டி வேர்.
என்ன வெட்டி? - விறகு வெட்டி.
என்ன விறகு? - மா விறகு.
என்ன மா? - அம்மா!
சூப்பர்ரா இருக்கு பிச்ச உங்க பாட்டு
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
கோடை விடுமுறையில் பொடிசுகளிடம் இருந்து தப்பிக்க வழி கிடைத்தது .இதை வச்சு 4 நாள் ஓட்டிவிடுவேன்.
அனைத்து பதிப்பாளர்களுக்கும் நன்றி.
நேரு மாமா பீரு குடிக்க சொன்னது கொஞ்சம் ஓவர்.
ராம்
அனைத்து பதிப்பாளர்களுக்கும் நன்றி.
நேரு மாமா பீரு குடிக்க சொன்னது கொஞ்சம் ஓவர்.
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
மதிப்பீடுகள் : 51
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
நுள்ளுப் பிராண்டி கிள்ளுப் பிராண்டி
கொக்கா தலையில் என்ன பூ ?
மல்லிகைப் பூ
நுள்ளுப் பிராண்டி கிள்ளுப் பிராண்டி
கொக்கா தலையில் என்ன பூ ?
ஊதாப் பூ
இவ்வாறு விளையாடும் அனைவரின் கைகளையும் மேசையில் வைத்து ஒருவர் நுள்ளி நுள்ளி ஒவ்வொரு பூ பெயராக சொல்லுவார் , இறுதியில் அந்த பெயர் யாரில் முடியுதோ அவர் காலி .........
கொக்கா தலையில் என்ன பூ ?
மல்லிகைப் பூ
நுள்ளுப் பிராண்டி கிள்ளுப் பிராண்டி
கொக்கா தலையில் என்ன பூ ?
ஊதாப் பூ
இவ்வாறு விளையாடும் அனைவரின் கைகளையும் மேசையில் வைத்து ஒருவர் நுள்ளி நுள்ளி ஒவ்வொரு பூ பெயராக சொல்லுவார் , இறுதியில் அந்த பெயர் யாரில் முடியுதோ அவர் காலி .........
ப்ரியா- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
மதிப்பீடுகள் : 86
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
பந்தடிப்போம் பந்தடிப்போம் பாலா ஓடி வா
பாலன் சீலன் குமரன் எல்லோரும் சேர்ந்தடிப்போமே..
பந்தடிப்போம் பந்தடிப்போம் ....
பாலன் சீலன் குமரன் எல்லோரும் சேர்ந்தடிப்போமே..
பந்தடிப்போம் பந்தடிப்போம் ....
ப்ரியா- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
மதிப்பீடுகள் : 86
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது...
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்தது...
மூணு குடம் தண்ணி ஊத்தி மூணு பூ பூத்தது...
நாலு குடம் தண்ணி ஊத்தி நாலு பூ பூத்தது...
அஞ்சு குடம் தண்ணி ஊத்தி அஞ்சு பூ பூத்தது...
ஆறு குடம் தண்ணி ஊத்தி ஆறு பூ பூத்தது...
ஏழு குடம் தண்ணி ஊத்தி ஏழு பூ பூத்தது...
எட்டு குடம் தண்ணி ஊத்தி எட்டு பூ பூத்தது...
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்தது...
மூணு குடம் தண்ணி ஊத்தி மூணு பூ பூத்தது...
நாலு குடம் தண்ணி ஊத்தி நாலு பூ பூத்தது...
அஞ்சு குடம் தண்ணி ஊத்தி அஞ்சு பூ பூத்தது...
ஆறு குடம் தண்ணி ஊத்தி ஆறு பூ பூத்தது...
ஏழு குடம் தண்ணி ஊத்தி ஏழு பூ பூத்தது...
எட்டு குடம் தண்ணி ஊத்தி எட்டு பூ பூத்தது...
Re: சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
பிச்ச wrote:ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது...
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்தது...
மூணு குடம் தண்ணி ஊத்தி மூணு பூ பூத்தது...
நாலு குடம் தண்ணி ஊத்தி நாலு பூ பூத்தது...
அஞ்சு குடம் தண்ணி ஊத்தி அஞ்சு பூ பூத்தது...
ஆறு குடம் தண்ணி ஊத்தி ஆறு பூ பூத்தது...
ஏழு குடம் தண்ணி ஊத்தி ஏழு பூ பூத்தது...
எட்டு குடம் தண்ணி ஊத்தி எட்டு பூ பூத்தது...
என்ன கொடுமை சரவணன் இது
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
மதிப்பீடுகள் : 6
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|