புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
69 Posts - 36%
heezulia
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
2 Posts - 1%
manikavi
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
320 Posts - 48%
heezulia
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
23 Posts - 3%
prajai
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Barushree
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_m10நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு....

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 3:42 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

ஈகரையில் ஏற்கனவே பூக்கள் பற்றிய திரைப்படப் பாடல்கள் பதிவாகிக்கொண்டு இருக்கின்றன. அதே போல தமிழ்த் திரைப்படங்களில் நிலவு பற்றிய பாடல்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன. இந்த செல்வங்கள் எல்லாவற்றையும் ஈகரையில் சேர்க்க வேண்டாமா? அன்பு நெஞ்சங்களே அடுத்து நீங்கள் ரசித்த நிலவுப் பாடல்களை இந்தத் திரியில் பதிந்து இத்திரியை நிறைவு செய்வீர்களா? மிக்க நன்றி உறவுகளே...யார் முதலில்?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Tநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Hநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Iநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Rநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Empty

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:38 pm

திரைப்படம்: அம்பிகாபதி
பாடியவர்கள்: டி.எம்.எஸ்.,, பானுமதி

ஆண்: மாசிலா நிலவே நம்
காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே! - கண்ணே!
மாநிலம்
கொண்டாடுதே!
பெண்: பேசவும் அரிதான ப்ரேமையின் திறம் கண்டு
பேதங்கள்
பறந்தோடுதே! - கண்ணா
பேதங்கள் பறந்தோடுதே!
(மாசிலா நிலவே நம் )
ஆண்:
சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி(2)
தீபமாய் ஒளிவீசுதே கண்ணே!
தீபமாய்
ஒளிவீசுதே!
பெண்: மாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம்நீட்டி (2)
மௌனமாய்
நம்மை வாழ்த்துதே கண்ணா!
மௌனமாய் நம்மைவாழ்த்துதே!
(மாசிலா நிலவே)
ஆஆஆ
அ ஆ
ஆஆஆ அ ஆ
ஆஆஆ அ ஆ
ஆண்: அன்பே
பெண்: இன்பம்
ஆண் : எங்கே ?
பெண்:
இங்கே!
ஆண் :மாறாத பேரின்ப நீராடுவோம்.
பெண் ; நீரோடு நீர்போல நாம்
கூடுவோம்.
அன்பே இன்பம் எங்கே இங்கே
மாறாத பேரின்ப நீராடுவோம்.....

ஆண்
: நீந்தும் அலையின் மீது நிலவின் தன்னொளி விளையாடுதே(2)
பெண் : தேன்
துளிகளை ஏந்தும் மலரும் தென்றலும் உறவாடுதே(2)
ஆண் : உந்தன் நீள்விழிகளை
காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே(2)
பெண் : ஆணெழில் முகம்
வான்மதியென அல்லியும் உனை நாடுதே(2)

பெண் : வானம் எங்கே? பூமிஎங்கே ?
வாழ்வு
தாழ்வெங்கே?
ஆண் : காணும் யாவும் காதலன்றி வேறு ஏதிங்கே?
பெண் :
வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே (2)
ஆண் : கானம் வேறு காற்று
வேறாய் கேட்பதே இல்லை (2)
பெண்:இனி நானும் வேறில்லை
ஆண்:
இனி நானும் வேறில்லை
பெண்:இனி நானும் வேறில்லை
ஆண்: இனி நானும்
வேறில்லை
இருவரும்: இனி நானும் வேறில்லை (2)

வின்னைத்தாண்டி வருவாயா?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:39 pm

படம்: நிலவே மலரே
இசை: M.S. விஸ்வநாதன்
பாடியவர்: P.சுசீலா

மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
[மண்ணில் வந்த...]

அன்பு
கொண்ட செல்லக் கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா

நிலவே
மலரே
நிலவே மலரே
மலரின் இதழே
இதழின் அழகே

எட்டி நிற்கும்
வானம்
உன்னைக் கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை
மேகம் இந்த மலர் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்
[எட்டி நிற்கும்...]

விழிகளில்
கவிநயம்
விரல்களில் அபிநயம்
கண்ணே நீ காட்டு
விடிகிற வரையினில்
மடியினில்
உறங்கிடு
பாடல் நீ கேட்டு
[நிலவே மலரே...]
[மண்ணில் வந்த...]

புன்னை
இலை போலும்
சின்ன மணி பாதம்
மண்ணில் படக் கூடாது
பொன்னழகு
மின்னும்
முன்னழகு பார்த்து
கண்கள் படக் கூடாது
[புன்னை இலை...]

மயில்களின்
இறகினில் அழகிய விழிகளை
நீ தான் தந்தாயோ
மணிக் குயில் படித்திடும்
கவிதையின் இசையென நீ தான் வந்தாயோ
[நிலவே மலரே...]
[மண்ணில் வந்த...]

நிலவே...
மலரே...

வின்னைத்தாண்டி வருவாயா?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:40 pm

படம்: நீங்கள் கேட்டவை
இசை:இளையராஜா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. லலலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை
நிலா.. லலலா
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே
துள்ளும் மான் போலே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. லலலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை
நிலா.. லலலா
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே
துள்ளும் மான் போலே

என்னாளும் நம்மை விட்டு
போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்கள்
எல்லாம் விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்
தென்னை
இளஞ்சோலை பாலை விடும் நாளை
தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை
கையிரண்டில்
அள்ளிக்கொண்டு காதோடு அன்னை மனம்
பாடும்..
கண்கள்..
மூடும்..

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. லலலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை
நிலா.. லலலா
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே
துள்ளும் மான் போலே

ஆளான சிங்கம் ரெண்டும் கைவீசி நடந்தால்
காளடியில் பூமி
எல்லாம் அடங்கும்
சிங்கார தங்கம் ரெண்டும் தேர் போல வளர்ந்தால்
ஆகாயம்
வந்து இங்கே வணங்கும்
எங்களா தாயே உயிர் சுமந்தாயே
எங்களா தாயே
உயிர் சுமந்தாயே
கந்தலிலே முத்துச் சரம் காப்பாத்தி கட்டி வைத்தாய்
நீயே..
எங்கள்..
தாயே..

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. லலலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை
நிலா.. லலலா
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே
துள்ளும் மான் போலே

வின்னைத்தாண்டி வருவாயா?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:43 pm

படம்: காக்கி சட்டை
இசை: இளையராஜா
பாடியவர்கள்:
SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து

வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின்
ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா?
ஆசை மீறும் நேரமே ஆடை நான்
தானே

வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின்
ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா?
ஆசை மீறும் நேரமே ஆடை நான்
தானே

வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்
வாசப்பூவை
கையில் அள்ளி பார்க்கிறேன்
மாலை காற்றில் காதல் ஊஞ்சல் போடவா?
காமன்
தேசம் போகும் தேரில் ஆடவா?
ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே
வானம்
தாலாட்டுதே வா
நாளும் மார் மீதிலே ஆடும் பூவை
தோளில் யார் சூடுவார்
தேவனே
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே
மைவிழி பைங்கிளி
மன்னவன் பூங்கொடி மார்பிலே
தேவனே சூடுவான்

வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?

பூவை
போல தேகம் மாறும் தேவதை
பார்வை போதும் மேடை மேலே ஆடுதே
பாதி கண்கள்
மூடும் காதல் தேவியே
மோக ராகம் பாடும் தேவன் மேன்மையே
மன்னன் தோல்
மீதிலே மஞ்சம் கண்டேன்
மாலை பூங்காற்றிலே நான்
ஆடும் பொன் மேகமே
ஓடும் வானம்
காதலின் ஆலயம் ஆனதே
கண்களே தீபமே ஏந்துதே கை விரல்
ஆயிரம்
கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம்
ஓவியம் தீட்டுதே

வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின்
ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா?
ஆசை மீறும் நேரமே ஆடை நான்
தானே

வின்னைத்தாண்டி வருவாயா?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:44 pm

படம்: மூடுபனி
இசை: இளையராஜா
பாடியவர்:
KJ ஜேசுதாஸ்
வரிகள்: கங்கை அமரன்

என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்
....
தொடருதே தினம் தினம் ....

என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்
....
தொடருதே தினம் தினம் ....

பன்னீரைத் தூவும்
மழை ஜில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில்
என்னென்னவோ வண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னோரமே
வெண்நீலவானில்
அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும் அதில் உள்ளாடும் தாகம்
புரியாதோ
என் எண்ணமே
அன்பே.....
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே

பொன்மாலை நேரங்களே என்
இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் இன்பங்களே தேனாடும்
ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்
கைசேரும்
காலம் அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள்
அன்பே...

என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்
....
தொடருதே தினம் தினம் ....

என் இனிய பொன் நிலாவே

பொன்நிலவில் என் கனாவே

வின்னைத்தாண்டி வருவாயா?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Lovefd
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun May 02, 2010 8:45 pm

படம்: வண்டிசோலை சின்னராசு
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஜெயசந்திரன், மின்மினி
வரிகள்: வைரமுத்து

சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே
அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு
அது வேருக்கு தெரியும்
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு
அது சேலைக்கு தெரியும்
(சித்திரை நிலவு..)

வண்ண வண்ண வானவில் ஒன்று
வானில் வந்தால் ஊருக்கு தெரியும்
கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள
காதல் வந்தால் யாருக்கு தெரியும்
மேகங்களில் எத்தனை துளியோ
மின்னல் பெண்ணா யாருக்கு தெரியும்
மோகம் கொண்ட பெண் யாரென்று
முத்தம் தரும் சாமிக்கு தெரியும்
நிலா எது விண்மீன் எது
நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும்
நாணம் எது ஊடல் எது
நானும் கண்ட புள்ளிக்கு தெரியும்
(சித்திரை நிலவு..)

மரங்களில் எத்தனை பழமோ
பழம் உண்ணும் பறவைகள் அறியும்
பழங்களில் எத்தனை மனமோ
ஊரில் இங்கே ய்ஆருக்கு தெரியும்
எந்த உறை தன் உறை என்று
உள்ளே செல்லும் வாலுக்கு தெரியும்
எந்த இடை தன் இடையென்று
எட்டி தொடும் ஆளுக்கு தெரியும்
நிலாவிலே காற்றே இல்லை
இது எத்தனை பேருக்கு தெரியும்
காதல் வந்தால் கண்ணே இல்லை
காதல் கொண்ட யாருக்கு தெரியும்
(சித்திரை நிலவு..)

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:48 pm

படம்: பேண்ட் மாஸ்டர்
இசை:
பாடியவர்:
SP பாலசுப்ரமணியம்

புதிய நிலாவே ஒரு இனிய கனாவே
புதிய நிலாவே ஒரு இனிய கனாவே
மாலைகள்
நெஞ்சில் தொட்டு தாலாட்ட
மாணிக்க வைரம் உன்னை சீராட்ட
நாணையம் அள்ளி
தந்து நீ கேட்க
நான் இங்கு வந்தேன் உன்னை பாராட்ட
ஓராயிரம்
மாயங்களும்
நான் பார்த்தேன் என் கண்ணிலே
(புதிய நிலாவே..)

நான்
நினைத்து வந்த தேன் கனவு
அது வாழ்வில் ரொம்ப தூரம்
ஏன் எனக்கு இந்த
வீண் மயக்கம்
என்று நேரில் சொல்லும் நேரம்
(நான் நினைத்து..)
பொத்தி
வச்ச நெஞ்சை விட்டுத்தான்
நல்ல முத்து ஒன்னு வெளியாச்சு
புத்தி
கெட்ட சின்ன பிள்ளைக்கு
ஒரு உண்மை இன்று தெளிவாச்சு
வானில் வரும்
வர்ணங்களே
நிறம் மாறும் எண்ணங்களே
சிவந்து வரும்
(புதிய நிலாவே..)

நாம்
நினைப்பதொன்று நேர் நடப்பதொன்று
வாழ்வில் கண்ட பாடம்
பால்
நிறத்தினிலே கல் இருக்குதென்று
காலம் சொன்ன பாடம்
(நாம்
நினைப்பொதொன்று..)
புண்ணியங்கள் செய்திருக்கணும்
இந்த கண்மணியை
மணந்திடவே
மின்னல் ஒன்று மண்ணில் வந்ததே
பல மன்னவரும் மயங்கிடவே
பூவே
தினம் பூச்சூடியே
நூறாண்டு நீ வாழ்கவே
(புதிய நிலாவே..)

வின்னைத்தாண்டி வருவாயா?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:49 pm

படம்: பட்டிக்காட்டு ராஜா
இசை: ஷங்கர்
கணேஷ்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வாலி

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன்
எண்ணங்கள் நெஞ்சோடுதான்
(உன்னை..)
நான் உனக்காகவே ஆடுவேன்
கண்
உறங்காமலே பாடுவேன்
(உன்னை..)

அன்று ஒரு பாதி முகம்தானே கண்டேன்
இன்று
மறுபாதி எதிர்ப்பார்த்து நின்றேன்
கை வலையோசை கடல் பொங்கும் அலையோசையோ
என
செவியார நான் கேட்க வரவில்லையோ
(உன்னை..)

கம்பன் மகனாக நான் மாற
வேண்டும்
கன்னி தமிழால் உன் எழில் கூற வேண்டும்
என் மகாராணி
மலர்மேனி செம்மாங்கனி
என மடி மீது குடியேறி முத்தாட வா
(உன்னை..)

எங்கு
தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னை தொடராமல் நான் இங்கு வந்தேன்
நான்
மறந்தாலும் மறவாத அழகல்லவா
நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா
(உன்னை..)

வின்னைத்தாண்டி வருவாயா?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:51 pm

படம்: அரவிந்தன்
இசை:யுவன் ஷங்கர்
ராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ஷோபனா
வரிகள்: வைரமுத்து

ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில்
வண்டு போர்வைகள் தேடுதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ
அழகே
கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்
(ஈர நிலா..)

நீருக்கு நிறம்
ஏது நேசத்தில் பேதம் வராது
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்
முள்
மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை
நீ பாடும் தாலாட்டில் சோகம்
உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ
இல்லை விதி சேர்த்ததோ
உள்ளம்
ஒன்றானதே
போதும் இன்பம் போதும்
(ஈர நிலா..)

தாயான பூமாது
தோள்மீது சாய்ந்திடும்போது
என் நெஞ்சில் பாலூரும் அன்பு தவிப்பு
தலைமுறை
கண்டாலும் தாளாது உந்தன் அன்பு
எப்போதும் வேண்டும் உன் இன்ப அழைப்பு
சேரும்
நதி ரெண்டுதான்
பாதை இனி ஒன்றுதான்
வெள்ளை மழை மண்ணிலே
தூறும்
வண்ணம் சூடும்
(ஈர நிலா..)

வின்னைத்தாண்டி வருவாயா?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 8:53 pm

படம்: ரட்சகன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்:
ஹரிஹரன், சுஜாதா
வரிகள்: வைரமுத்து

சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா
சத்தியமாய்
தொட்டது யார் நாந்தானே அடி அடி நாந்தானே
கனவு தேவதையே நிலவு நீதானே உன்
நிழலும் நாந்தானே ஆ..
(சந்திரனை..)

பூக்களை செடிக்கொடியின்
பொருளென்று நினைத்திருந்தேன்
பூக்களை செடிக்கொடியின் பொருளென்று
நினைத்திருந்தேன்
பூவை உன்னைப் பார்த்த பின்னே பூக்களின் மொழியறிந்தேன்
தலையணை
என்பதெல்லாம் தலைக்கென்று நினைத்திருந்தேன்
தலைவனைப் பிரிகையிலே
தலையணைத் துணையறிந்தேன்
தீப்பந்தம் போன்றவன் நான் தீபமென்று
மாறிவிட்டேன்
புயலுக்கு பிறந்தவள் நான் தென்றலென்று மாறிவிட்டேன்
கருங்கல்லைப்
போன்றவன் கற்பூரம் ஆடிவிட்டேன்
(சந்திரனை..)

தாமரை மலர்கொண்டு
செதுக்கிய ஓவியமே
என்னுடல் பாரம் மட்டும் எந்த விதம் தாங்குகிறாய்
மீன்களை
சுமப்பதொன்றும் நீருக்கு பாரமில்லை
காதலை சுமக்கையிலே காதலரும்
பாரமில்லை
சொர்க்கத்துக்கு வந்துவிட்டோமே தர்க்கத்துக்கு நேரமில்லை
முத்தங்கள்
நீ வழங்கு இதழுக்கு நேரமில்லை
(சந்திரனை..)

வின்னைத்தாண்டி வருவாயா?

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 4 Lovefd
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக