புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 I_vote_lcapநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 I_voting_barநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 I_vote_lcapநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 I_voting_barநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 I_vote_lcapநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 I_voting_barநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 I_vote_lcapநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 I_voting_barநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு....


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 3:42 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே,

ஈகரையில் ஏற்கனவே பூக்கள் பற்றிய திரைப்படப் பாடல்கள் பதிவாகிக்கொண்டு இருக்கின்றன. அதே போல தமிழ்த் திரைப்படங்களில் நிலவு பற்றிய பாடல்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன. இந்த செல்வங்கள் எல்லாவற்றையும் ஈகரையில் சேர்க்க வேண்டாமா? அன்பு நெஞ்சங்களே அடுத்து நீங்கள் ரசித்த நிலவுப் பாடல்களை இந்தத் திரியில் பதிந்து இத்திரியை நிறைவு செய்வீர்களா? மிக்க நன்றி உறவுகளே...யார் முதலில்?



நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Tநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Hநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Iநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Rநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Empty

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 4:31 pm

திரைப்படம் : பயணங்கள்
முடிவதில்லை
இசை :
இளையராஜா
பாடியவர் : S.P. பாலசுப்பிரமணியம்
பாடல் : வைரமுத்து
வெளியான ஆண்டு : 1980

பாடல் வரிகள்...
இளைய நிலா பொழிகிறதே
இதயம்
வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே
வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும்
மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா
பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக்
காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே

வரும்
வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம்
துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வரும் வழியில் பனி மழையில்
பருவ
நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை
பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ
மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும்
மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

முகிலினங்கள்
அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ
அது மழையோ

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள்
தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே
என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா
பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக்
காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே



வின்னைத்தாண்டி வருவாயா?


நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Lovefd
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 02, 2010 4:43 pm

படம்: மின்சார கனவு
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து



வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
(வெண்ணிலவே..)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உனை அதிகாலை அனுப்பி வைப்போம்
(வெண்ணிலவே..)

இது இருள் அல்ல அது ஒளி அல்ல
இது ரெண்டோடு சேராத பொன் நேரம்
இது இருள் அல்ல அது ஒளி அல்ல
இது ரெண்டோடு சேராத பொன் நேரம்
தலை சாயாதே விழி மூடாதே
சில மொட்டுக்கள் சட்டென்று பூ ஆகும்
பெண்ணே பெண்ணே

பூலோகம் எல்லாமே தூங்கி போன பின்னே
புல்லோடும் பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவினில் மடிகளில் பிள்ளைகள் ஆவோம்
தாலாட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே..)

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு?
இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு?
பெண்ணே பெண்ணே
பூங்காற்றே அறியாமல் பூவை திறக்க வேண்டும்
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்

அட உலகை ரசிக்க வேண்டும்
நான் உன் போன்ற பெண்ணோடு
(வெண்ணிலவே..)




நேசமுடன் ஹாசிம்
நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 4:45 pm

பாடல்: நீல வாண ஓடையில்
பாடியவர்: எஸ்.பி.பாலசுபரமணியம்
படம்: வாழ்வே மாயம்

ம் ஹீம் ம் ம் அ ஹா ஆ ஹா ஹா ஹஹா
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா

காளிதாசன் பாடினான் மேகதூதமே
தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
நீயில்லையேல் நானில்லையே
ஊடல் ஏன் கூடும் நேரம்
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீறு பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே நான்தான்
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீறு பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா



நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Tநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Hநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Iநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Rநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Empty
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 4:50 pm

படம் : பட்டினப் பிரவேசம்
இசை : M.S.விஸ்வநாதன்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம்
வெளியான ஆண்டு : 1977

லா லா லா லா லா லா
லா லா லா லா லா லா

வான் நிலா நிலா அல்ல -
உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா
எனும் நிலா - என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின்
நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா
அல்ல - உன் வாலிபம் நிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
மானிலாத ஊரிலே
சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?

வான் நிலா நிலா
அல்ல - உன் வாலிபம் நிலா

தெய்வம் கல்லிலா? - ஒரு தோகையின் சொல்லிலா?
தெய்வம்
கல்லிலா? - ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை
மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக்
கட்டிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
தீதிலா காதலா ஊடலா
கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?

வான் நிலா நிலா அல்ல - உன்
வாலிபம் நிலா

வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
வாழ்க்கை
வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள்
நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
சொந்தம்
இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?
அதைச்
சொல்வாய் வெண்ணிலா!

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன்
நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான்
தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா....



வின்னைத்தாண்டி வருவாயா?


நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Lovefd
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 4:55 pm

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே (என்)

கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே-உன்னைக்
காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே (கண்)

கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே-உன்
காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே (என்)

கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே-ஒரு
கள்ளியிடம் இருக்குதுடி வெண்ணிலாவே-அந்த
வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே-அதை
வாங்கி வந்து தந்துவிடு வெண்ணிலாவே! (என்)

கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே....
கொஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே-நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே-இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே-இது (அவள்)

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே!




நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Tநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Hநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Iநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Rநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Empty
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 4:58 pm

படம்:மௌன
ராகம்

பாடல்:நிலாவே வா
பாடகர்:எஸ்:பி:பாலசுப்ரமணியம்
இசை
அமைப்பாளர்:இளையராஜா

______________________________________

பாடல் வரிகள்:

பல்லவி:

நிலாவே வா செல்லாதே
வா

எந்நாளும் உன் பொன் வானம் நான்

எனை நீ தான் பிரிந்தாலும்

நினைவாலே அணைப்பேனே

சரணம் ௧

கவேரிய கானல் நீரா பெண்மை எது உண்மை

முள் வெளிய முல்லை பூவா சொல்லு கொஞ்சம் நில்லு

அம்மாடியோ நீ தான் இன்னும் சிறு பிள்ளை

தாங்கதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை

பூந்தேனே நீ தானே சொல்லில் வைத்தாய் முள்ளை

சரணம் ௨


பூஞ்சோலையில் வாடை காற்றும் ஆட சந்தம் பாட

கூடாதென்று தூறல் போடும் எதோ மண்ணின் மீது

ஒரே ஒரு பார்வை தந்தாலென்ன தேனே

ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே

ஆகாயம் காணாத மேகம் எது கண்ணே




வின்னைத்தாண்டி வருவாயா?


நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 5:23 pm

படம்: குங்குமச் சிமிழ்
இசை:
இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம் உறவு
தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
(நிலவு)

நான்கு
கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நானுனைப்
பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாடுமிந்த சொந்தம்
நான்
இனி நீ... நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே
(நிலவு)

கீதை போலக்
காதல் மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும்
தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன்
மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே


நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம் உறவு
தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை






வின்னைத்தாண்டி வருவாயா?


நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Lovefd
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 5:50 pm

படம்: உனக்காக எல்லாம் உனக்காக
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரிஹரன்


வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா
அருகிலே அணைக்க வருவாயா
பாலொளி குடிக்க தருவாயா
தாகத்தில் தவிக்க விடுவாயா
ஹே நிலவே நீ பூக்கள் சூடி
என் வாசல் வந்துவிடு
உன் காதல் இல்லை என்றால்
நீ என்னை கொன்றுவிடு
(வெண்ணிலா..)

ஹே புரண்டு நீ படுக்கும் போது
உதிர்ந்திடும் கூந்தல் பூவில்
என் காதல் வாசம் இருக்கும் .. நீ பாரம்மா
அதை நீயே மறந்தாயே கொடி பூவே ஹே ஹே..
உதிர்ந்திடும் முளைத்திடும் ஒரு விதை காதல் தான்
விதைகளை புதைக்கிறாய் சிரிக்கிறேன் நான் தான்
ஒஹோ ஹோ ..
(வெண்ணிலா..)

ம்ம் .. கண்களை கொஞ்சம் தந்தால்
நான் கொஞ்சம் தூங்கி கொள்வேன்
என்றாலும் காதல் நெஞ்சம் தூங்காதம்மா ..
என் அன்பே.. என் அன்பே..
என் அன்பே.. ஹே ஹே..
காதலி காதலி கனவுகள் தோன்றாதே
கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா
ஒஹோ ஹோ..
(வெண்ணிலா..)






நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Tநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Hநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Iநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Rநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Empty
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 6:33 pm

படம்: டூயட்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: KJ யேசுதாஸ்

வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே

மானமுள்ள
ஊமை போல
கானம் கேட்க கூசி நின்றேனே
நிறம் கண்டு முகம் கண்டா
நேசம்
கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிஜம் கண்டே
நான் பாசம் கொண்டேன்


வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே

மானமுள்ள
ஊமை போல
கானம் கேட்க கூசி நின்றேனே
நிறம் கண்டு முகம் கண்டா
நேசம்
கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிஜம் கண்டே
நான் பாசம் கொண்டேன்

அட
கை நீட்டும் தம்பியே
எனைக் கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும்
நீரை வார்க்கும் இந்தப் பாறையே

அட
கை நீட்டும் தம்பியே
எனைக் கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும்
நீரை வார்க்கும் இந்தப் பாறையே


நிறம் கண்டு
முகம் கண்டா
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிஜம் கொண்டே
நான்
பாசம் கொண்டேன்



வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே

மானமுள்ள
ஊமை போல
கானம் கேட்க கூசி நின்றேனே

காலழகு மேலழகு கண்கொண்டு
கண்டேன்
அவள் நூலவிழும் இடையழகை நோகாமல் தின்றேன்
கத்தி மூக்கில்
காதல் நெஞ்சை
காயம் செய்து மாயம் செய்தாளே

அட
கை நீட்டும் தம்பியே
எனைக் கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும்
நீரை வார்க்கும் இந்தப் பாறையே

அவள்
சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாததில்
செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டுபோகும்
கொண்ட காதல் கொள்கை
மாறாது

அட
கை நீட்டும் தம்பியே
எனைக் கட்டி வைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும்
நீரை வார்க்கும் இந்தப் பாறையே



வின்னைத்தாண்டி வருவாயா?


நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Lovefd
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 7:36 pm

வா வெண்ணிலா உன்னைத்தானே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லா லாலா லாலலா லா லாலா லாலலா
லாலாலலா லாலாலலா

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்

ஒரு முறையேனும் ஹா ஹா
திருமுகம் காணும் ஹெ ஹெ
வரம் தரம் வேண்டும் ஹோ ஹோ
எனக்கது போதும் ஹெ

எனைச்சேர ஆஆஆஆஆஆஆஆஆஆ
எனைச்சேர எதிர்பார்த்தேன்
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லலலலாலலா லலலலாலலா
லலலலலலலலலலலலலலலல லலலலா லலலலா
லால லால லால லா

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்

இடையினிலாடும் ஹா ஹா
உடையென நானும் ஹெ ஹெ
இணை பிரியாமல் ஹோ ஹோ
துணை வர வேண்டும்.. ஹெ..

உனக்காக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உனக்காக பனிக் காற்றை
தினம் தூது போக வேண்டினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வென்ன்ன்ன்னிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே



நீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Tநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Hநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Iநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Rநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Aநீங்கள் ரசித்த நிலவுப்பாட்டு.... - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக