ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை.

+3
ஹாசிம்
kalaimoon70
ஹனி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. Empty இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை.

Post by ஹனி Sun May 02, 2010 3:40 pm

இஸ்லாம் ஒரு சம்பூரண மார்க்கமாகும். அந்த மார்க்கத்தில் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் இபாதத்தாக அமைந்துள்ளது. அத்தோடு ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும் சட்ட வரையரைகள் காணப் படுகின்றன. அந்த வகையில் உடை என்ற அம்சத்தை எடுத்துக் கொண்டால் அதிலும் சட்ட திட்டங்கள் காணப் படுகின்றன. ஆண், பெண் உடையமைப்பில் ஆண்களுக்கும், பெண்களுகும். வெவ்வேறு பட்ட சட்டங்களை இஸ்லாம் விதித்துள்ளது. எனினும் இன்றய நவீன உலகில் வாழ்கின்ற முஸ்லீம் சகோதரிகளின் உடை பல வகைகளில் காணப்படுகின்றது. இஸ்லாத்தில் ஒரு பெண்மணி எவ்வாறு உடை அணிய வேண்டும் என்பதை தெளிவு படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

பெண்களின் உடை எவ்வாற் அமைய வேண்டும் என்பதை அல் குர் ஆனும் சுன்னாவும் தெளிவுற எடுத்து இயம்புகின்றன. அந்த வகையில்
குர் ஆன் கூறுகிறது. மேலும் ( நபியே ) முஃமீனான பெண்களிடம் கூறும் அவர்கள் தங்களுடைய பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். தங்களது அழகை வெளியில் காட்டாது இருக்கட்டும் அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றை தவிர மேலும் தங்களுடைய மேல் சட்டைகள் மீது முந்தானைகளை போட்டுக் கொள்ளட்டும். ( 24 : 31 ) இவ்வாறு அல் குர் ஆன் கூற பெண் முழுமையாக மதிப் புக்குறியவள் அவளுடைய முழு உடலும் அவ்ரத்தாகும். என்ற ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. இதன் அடிப் படையில் ஒரு பெண் தனது உடலை முழுமையாக மறைக்கும் விதத்தில் அடை அணிதல் வேண்டும்.

1: ஒரு பெண் அணியும் ஆடை அவளின் உடலை முழுமையாக மறைத்திருத்தல் வேண்டும்.
௨: கனமான ஆடையாக இருத்தல் வேண்டும்.

பெண்களின் உடைக்குறிய இரண்டாம் நிபந்தனை அணியும் ஆடை கனமானதாக இருத்தல் வேண்டும் என்பதாகும். உடலமைப்பை வெளிக்காட்டும் மெல்லிய துணியாக உடை இருத்தல் கூடாது. ஆடை மெல்லிய துணியால் அமைந்து இருப்பதை ஒரு வகை நிர்வாணமாக இஸ்லாம் கருதுகின்றது. என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.

எனது உம்மத்தில் பிந்திய காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள் அவர்கள் ஆடை அணிந்து நிர்வானிகளாக இருப்பார்கள் அவர்களின் தலைகளின் மேல் ஒட்டகங்களின் திமில் போன்றவை ( தலை முடி வைக்கப் பட்டது) இருக்கும். அவர்களை சபியுங்கள் நிச்சயமாக அவர்கள் சபிக்கப் பட்டவர்களே.

அறை குறையாக ஆடை அணியும் பெண்களை எச்சரிக்கும் ம்ற்றுமொரு ஹதீஸிம் இங்கு குறிப்பிட தக்கதாகும். இரு பிரிவினர் நரக வாசிகளாவர். அவர்களை நான் கண்டதில்லை ஒரு சாரார் மாட்டின் வாளைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர் அவற்றைக் கொண்டு மக்களை அடிப்பர். மறு சாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் தீய வழியில் செல்வதுடன் பிரரையும் தீய்ய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமிழ்களைப் போன்று காணப் படும். இத்தகையவர்கள் சுவனம் நுலைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். ( முஸ்லிம் )

தொடரும்


இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. Empty Re: இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை.

Post by ஹனி Sun May 02, 2010 4:09 pm

மெல்லிய ஆடை அணியும் பெண்கள் தமது உடலின் வனப்பை வெளிக்காடுபவர்கள் ஆவர். இவர்கள் ஆடை அனிந்தும் நிர்வாணமாக காட்சி தருவார்கள் என்ற கருத்தையே நபி ( ஸல் ) அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் சொல்கிறார்கள் என இமாம் சுயுமி ( ரஹ் ) அவர்கள் கூறுகின்றார்கள். மேற்கூறப்பட்ட ஹதீஸ்களை எடுத்து நோக்கும் போது முஸ்லிம் பெண்களின் ஆடை கட்டாயமாக கனமானதாக இருக்க வேண்டும் என்பதும் அவ்வாறு இல்லா விடின் கிடைக்கும் தண்டனை என்ன என்பதும் புலனாகின்றது.

இறுக்கமற்ற உடையாக இருக்க வேண்டும்
பெண்கள் அணியும் ஆடை இறுக்கமானதாக உடலுடன் ஒட்டியதாக இருக்க கூடாது. மாறாக தளர்வாகவும், தாராளமானதாகவும், பெரியதாகவும் இருத்தல் வேண்டும். ஆடை இறுக்கமானதாக இருந்தால் உடலமைப்பைக் காட்டும். இது பெண்ணிற்க்குறிய இஸ்லாமிய உடையின் நோக்கத்தை பாழ் படுத்தி விடும்.

பெண்கள் முந்தானைகளால் தங்கள் மேல் சட்டைகளை மறைத்துக் கொள்ளட்டும். என்ற குர் ஆனின் கட்டளை அருளப் பட்ட போது பெண்கள் தங்கள் மெல்லிய ஆடைகளை கை விட்டனர். தடித்த துணிகளால் முந்தானைகளை தயாரித்துக் கொண்டனர். என ஆயிக்ஷா ( ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஆண்களுக்கு ஒப்பாக இருத்தல் கூடாது.
பெண்களின் ஆடை ஆண்களின் ஆடையை ஒத்ததாக இருத்தல் கூடாது. என்பது மற்றுமொறு நிபந்தனையாகும். இதற்க்கு ஆதாரங்களான நபி மொழிகளாக
* ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் என்னை சேர்ந்தவர்கள் அல்ல இவர்களை நபியவர்கள் சபித்துள்ளார்கள்.

எளிமையானதாக இருத்தல் வேண்டும்.

காலத்துக்கு காலம் பல விதமான நவீன ஆடைகள் அறிமுகமாகிய வண்ணம் உள்ளன. பெண்கள் அணியும் ஆடை கவர்ச்சிகரமானதாக அணிதல் கூடாது. தன்னில் பெருமையை ஏற்படுத்தும் வண்ணமும் அதிக வேளைப் பாடுகள் கொண்டதாகவும் பல விதமான வண்ணங்களைக் கொண்டதாகவும் ஆடைகளை அணியக்கூடாது. மிகவும் எளிமையானதாகவே முஸ்லிம் பெண்களின் ஆடை இருத்தல் வேண்டும்.ஆகவே ஒரு பெண்ணிற்க்குறிய இஸ்லாமிய ஆடை மேற் கூறப்பட்ட நிபந்தனைகளை உடையதாக இருத்தல் சிறந்ததாகும்.


இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. Empty Re: இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை.

Post by kalaimoon70 Sun May 02, 2010 4:40 pm

அருமையான் பதிவு சகோதரியே .நன்றி .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. Empty Re: இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை.

Post by ஹனி Sun May 02, 2010 4:50 pm

kalaimoon70 wrote:அருமையான் பதிவு சகோதரியே .நன்றி .
நன்றி நன்றி நன்றி


இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. Empty Re: இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை.

Post by ஹாசிம் Sun May 02, 2010 4:55 pm

எமது பெண்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய விடயமிது அருமயான பதிவு ஹனி நன்றி இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. 678642 இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. 154550


நேசமுடன் ஹாசிம்
இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. Empty Re: இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை.

Post by சபீர் Sun May 02, 2010 6:38 pm

ஹாசிம் wrote:எமது பெண்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய விடயமிது அருமயான பதிவு ஹனி நன்றி இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. 678642 இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. 154550
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. Empty Re: இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை.

Post by கலைவேந்தன் Sun May 02, 2010 9:22 pm

தங்கச்சி... ஒரு கேள்விம்மா...

வெப்பம் மிகுந்த நாடுகளில் கனத்த ஆடைகளை முழுக்க போர்த்திக்கொள்வதால் சீதோஷ்ணத்துக்கு முரண்பட்டு உடல் வெம்மை நோய்க்கு ஆளாக நேரிடும்...

நான் அதற்காக உடைஅமைப்பை குறை கூறவில்லை..உடம்பு முழுக்க போர்த்திய கண்ணியமான அதே சமயம் நவநாகரிகமான சூரி தார் சல்வார் கமீஸ் சேலை போன்றவைகளும் கண்ணியம் குறையாது தானே...?

என்றோ ஒரு காலகட்டத்தில் கூறியவைகளை கால்ம் தேச வர்த்தமானத்துக்கு ஏற்ப நல்லவிதமாக மாற்றி அமைத்துக்கொள்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்...

சிலவற்றை பரந்த விரிந்த விசாலமான மனப்போக்குடன் சிந்திப்பது தான் சிறப்பே...

நன்றிம்மா தங்கச்சி...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. Empty Re: இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை.

Post by சபீர் Sun May 02, 2010 10:19 pm

கலை wrote:தங்கச்சி... ஒரு கேள்விம்மா...

வெப்பம் மிகுந்த நாடுகளில் கனத்த ஆடைகளை முழுக்க போர்த்திக்கொள்வதால் சீதோஷ்ணத்துக்கு முரண்பட்டு உடல் வெம்மை நோய்க்கு ஆளாக நேரிடும்...

நான் அதற்காக உடைஅமைப்பை குறை கூறவில்லை..உடம்பு முழுக்க போர்த்திய கண்ணியமான அதே சமயம் நவநாகரிகமான சூரி தார் சல்வார் கமீஸ் சேலை போன்றவைகளும் கண்ணியம் குறையாது தானே...?

என்றோ ஒரு காலகட்டத்தில் கூறியவைகளை கால்ம் தேச வர்த்தமானத்துக்கு ஏற்ப நல்லவிதமாக மாற்றி அமைத்துக்கொள்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்...
சிலவற்றை பரந்த விரிந்த விசாலமான மனப்போக்குடன் சிந்திப்பது தான் சிறப்பே...

நன்றிம்மா தங்கச்சி...


ஐயா உங்கள் கருத்துக்கு நன்றி அதேசமயம் நாம் நினைத்தது போல கலாகாலத்துக்கு மாற்றி அமைக்க கூடிய மார்கமல்ல இஸ்லாம்.எக்காலத்துக்கும் பொருந்த கூடிய மாதிரிதான் இஸ்லாமிய மார்க்கத்தில் சட்டம்கள் சொல்லப்பட்டுள்ளது பெரும்பாலான விடயம்களில்.ஆடைகளை பொறுத்து உள்ளது உடல் உஷ்ணம் அடைவதும் நோய் வருவதும்.(தற்காலத்தில் உஸ்னமான ஆடைகளும் உள்ளது உஷ்ணம் இல்லாத ஆடைளும் உள்ளது ) இதனை கருத்தில் கொண்டு உஸ்னமான நேரத்தில் உஷ்ணம் இல்லாத ஆடைகளை கொண்டு போர்த்தி கொள்ளலாம்.மாறாக குறைத்து அணிவது நல்லது என்று முடிவெடுப்பது சரியான தீர்வல்ல.மேலும் இக்காலத்தில் உஸ்ணத்தை குறைக்க கூடிய வகையிலே நிறைய வளிகள் உள்ளன ஆனால் அக்காலத்தில் இப்போது இருபது போன்று எந்த வளி வகைகளும் இல்லை அப்படி இருந்தும் அவர்கள் ஆடை விடயத்தில் முழு கவனம் செலுத்தி உள்ளார்கள் .ஆகவே எக்காலத்துக்கும் பெண்கள் முகம்.முன்னகை தவிர்த்த ஏனைய பகுதிகளை மூடிக்கொள்ள வேண்டும் என்பது எக்காலத்துக்கும் மாற்ற முடியாத மாற்ற கூடாத சட்டம்.என்பதை உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன் ஐயாவுக்கு.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. Empty Re: இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை.

Post by கலைவேந்தன் Sun May 02, 2010 10:48 pm

உங்கள் விளக்கம் அருமை சபீர்...காட்டன் உடைகளை உடுத்தலாம் உஷ்ணமான காலங்களில்.. அதுவும் சரிதான்..

நன்றி சபீர்... இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. Empty Re: இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை.

Post by கலைப்பிரியன் Sun May 02, 2010 11:28 pm

நல்ல விசயம் தான்! இதை மற்ற மதங்களும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்!...


வின்னைத்தாண்டி வருவாயா?


இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை. Empty Re: இஸ்லாம் கூறும் பெண்ணின் ஆடை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum