புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மன்னர் கால கூட்டணிகள் Poll_c10மன்னர் கால கூட்டணிகள் Poll_m10மன்னர் கால கூட்டணிகள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மன்னர் கால கூட்டணிகள் Poll_c10மன்னர் கால கூட்டணிகள் Poll_m10மன்னர் கால கூட்டணிகள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மன்னர் கால கூட்டணிகள் Poll_c10மன்னர் கால கூட்டணிகள் Poll_m10மன்னர் கால கூட்டணிகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மன்னர் கால கூட்டணிகள் Poll_c10மன்னர் கால கூட்டணிகள் Poll_m10மன்னர் கால கூட்டணிகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மன்னர் கால கூட்டணிகள் Poll_c10மன்னர் கால கூட்டணிகள் Poll_m10மன்னர் கால கூட்டணிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்னர் கால கூட்டணிகள் Poll_c10மன்னர் கால கூட்டணிகள் Poll_m10மன்னர் கால கூட்டணிகள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மன்னர் கால கூட்டணிகள் Poll_c10மன்னர் கால கூட்டணிகள் Poll_m10மன்னர் கால கூட்டணிகள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மன்னர் கால கூட்டணிகள் Poll_c10மன்னர் கால கூட்டணிகள் Poll_m10மன்னர் கால கூட்டணிகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மன்னர் கால கூட்டணிகள் Poll_c10மன்னர் கால கூட்டணிகள் Poll_m10மன்னர் கால கூட்டணிகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மன்னர் கால கூட்டணிகள் Poll_c10மன்னர் கால கூட்டணிகள் Poll_m10மன்னர் கால கூட்டணிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னர் கால கூட்டணிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 25, 2009 4:39 pm

கூட்டணி என்பது இன்று நேற்று தோன்றிய அல்ல. மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் கூட்டணி (அரசியல் உடன்பாடு) உருவாக்கப் பட்டது. முன்னை நாளில் மன்னர்கள் எப்படி கூட்டணியை உருவாக்கினார்கள் என்பதை இன்று நாம் தெரிந்துகொள்வோம்.

சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வில் பொற்காலமாக ஒளி வீசியது. பிற்கால சோழர்கள் ஆட்சி சில நூற்றாண்டிற்கு பின் சரிய தொடங்கியது.

குறுநில மன்னர்கள் தமிழகத்தில் ஆங்காங்கே ஆட்சி புரிந்தார்கள். பின்னர் ஆட்சி அமைப்புகளில் ஏற்பட்ட முரண்பாட்டாலும், சமுதாய அமைப்பால் ஏற்பட்ட மாறுபாட்டாலும், பல கேடுகள் விளைந்தன என்று வரலாற்று பேராசிரியர் பர்ட்டன் ஸ்டீன் கூறுகிறார்.

அரசியல் உடன்படிக்கை

மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் இருந்த சிற்றரசர்கள் பலர் இதில் ராசராச தேவன் என்பவன் ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளை ஆட்சி புரிந்தான். குலோத்துங்கன் பாண்டியநாடு, கொங்கு நாடு மீது படை எடுத்தபோது ராசராசதேவனும் அவற்றில் கலந்துகொண்டான். ராசராச தேவனுக்கும் தொண்டை மண்டலத்தில் ஆட்சி செய்த முத்தரையனுக்கும் இடையே எல்லைத்தகராறு ஏற்பட்டது. இதில் முத்தரையன் கொல்லப்பட்டான். பல போர்களில் வெற்றிபெற்ற ராச ராசதேவனுக்கு பல எதிரிகள் தோன்றின. தற்காப்புக்காகவும், பிரகாரணத்திற்காகவும் சிற்றரசுகளுடன் (கூட்டணி அமைத்து) ஓர் உடன்பாடு செய்துகொண்டான்.

கி.பி. 1191-ல் ராசராசதேவனும்- குலோத்துங்க சோழ வாண கோவரையனும்- ராசராச மலைய குலராயனும் தற்காப்பு உடன்படிக்கை செய்து கொண்டார்கள். (கூட்டணி அமைத்து கொண்டார்கள்). தங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் படைகள் கொடுத்து உதவவேண்டும் என்பதே இந்த மூவர் கூட்டணியின் உடன்பாடு.

கி.பி. 1196-ல் ராசராச தேவன் பொன்ரம் பினான் சீயன் உடைய பிள்ளை என்ற அகலங்க நாட்டாள்வான் என்பவனும் ஓர் அரசியல் உடன் படிக்கை செய்து கூட்டணி அமைத்து கொண் டார்கள்.

பதினொருவர் கூட்டணி

ராசராச தேவனுடைய எதிரிகளும் இது போன்ற கூட்டணியை அமைத்துக் கொண்டார்கள். தங்களை வலுப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். ராசராச தேவன், குலோத்துங்க சோழ வாண கோவரையன், ராசராச காடவராயன் ஆகியோர் எதிரிகள் ஆனார்கள்.

1) பாண்டியநாடு கொண்டான் சம்புவ ராயன்.

2)சேங்கனி அத்திமல்லன் வீராண்டான் என்ற எதிரிலி சோழ சம்புவராயன்.

3)அத்திமல்லன் பல்லவ வாண்டான் என்ற குலோத்துங்க சோழ பல்லவராயன்.

4)களியூர் மலையமான் பெரிய உடையான் என்ற ராசராச சேதிராயன்.

5)கிளியூர் மலையமான் அகாரசூரன் என்ற ராசமகேந்திர சேதிராயன்.

6)நீலகங்க அரையன்

7)ராசராச மூவேந்த அரையன்.

8) ராசேந்திர சோழ சோழ சம்புவராயன்.

9)கரிகால சோழ ஆடையூர் நாடாள்வான்.

10)குலோத்துங்க சோழ பிருடகங்கன்.

11)சோழேந்திர சிங்க பிருடகங்கன்

ஆகிய பதினொரு குறுநில மன்னர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் ஓர் அரசியல் (கூட்டணி) உடன்பாடு செய்துகொண்டார்கள்.

மூவர் கூட்டணி

1) பொன்பரப்பியவாண கோவரையர்

2) குலோத்துங்க சோழ வாண கோவரையர்

3) பேரரசின் மைத்துனரான காடவராயன்.

ஆகிய மூவரும் கூட்டணி உடன்பாடு ஒன்றை 1213-ல் செய்து கொண்டனர். கி.பி. 1185-ல் அகலங்கநாடாள்வானும், ஆரிய தேவன் மூவாயிரத்து ஒருவன் என்ற வீரராசேந்திர பிமாதிர ராய முத்தரையனும், ஆரிய தேவன் திருவேங்கடத்து உடையான் என்ற விக்கிரம சோழ பிரமாதிராய முத்தரையனும் ஓர் அரசியல் உடன்பாடு (கூட்டணி) அமைத்துக்கொண்டார் கள். மூன்றாம் ராசராச சேதிராயன் என்பவன் கி.பி.1198-ல் சிற்றரசர்களுடன் ஓர் கூட்டணி அமைத்துக்கொண்டான். ராசகம்பீர சேதிராயன என்பவன் கி.பி. 1197-ல் ஓர் கூட்டணி அமைத்தான்.

ஐவர் கூட்டணி

கி.பி. 1191-ல் வேங்கனி அம்மையப்பன் பாண்டியநாடு கொண்டான் கந்தர் சூரியன் என்ற கர்ந்தர் குளியனான ராசராசம்புவராயன், ராசராசமூவேந்த அரையர், சனநாத மூவேந்திர அரையர், உலகுய்யக்கொண்ட காடவராயன் ஆகிய நால்வரும் சேர்ந்து, ராசராச நீலங்க அரையனுடன் ஓர் கூட்டணி அமைத்துக் கொண்டான். இந்த கூட்டணியில் பூசல் ஏற்பட்டு முறிந் தது. 1205-ல் ராசராச சம்புவராயனும் ராசராச நீலகங்க அரையனும் மற்றும் எட்டு குறுநில மன் னர்களும் ஓர் கூட்டணி அமைத்தார்கள்.

கி.பி. 1198-ல் யாதவராயன், சீயகர்கள், குலோத்துங்க சோழ சம்புவராயன் ஆகியோருக்கு எதிராக ஓர் கூட்டணி அமைக்கப்பட்டது. கி.பி. 1189-ல் கூடல் அரச நாராயணன் ஆளப்பிறந் தான் என்ற காடவராயனுடன்- குலோத்துங்க சோழ சம்புவராயன் ஓர் கூட்டணி உடன்படிக்கை செய்தான். இந்த கூட்டணி முறிந்துபோனது. பின்னர் 11 குறுநில மன்னர்கள் புதிதாக ஓர் கூட்டணியை அமைத்தார்கள்.

முன்னைய நாளில் குறுநில மன்னர்கள் செய்த போர்களும், அவர்கள் முடித்துக்கொண்ட (கூட்டணிகளும்) மாவீரன் என்று போற்றப்பட்ட குலோத்துங்கன் இந்த குறுநில மன்னர்களை தட்டி கேட்கவோ, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறுநில மன்னர்கள் தங்கள் ஆட்சியை காப்பாற்ற பலருடன் கூட்டணி அமைத்து கொண்டார்கள் என்று தமிழக வரலாறு கூறுகிறது.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 25, 2009 4:41 pm

இப்ப இருக்குற அரசியல் கூட்டணி காத்து எங்க வீசுதோ அந்தப்பக்கம் தான் மக்கள் பக்கம் இல்ல

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக