ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக

+11
சம்சுதீன்
ஹனி
சபீர்
சிவா
ரிபாஸ்
ஹாசிம்
கலைவேந்தன்
அப்புகுட்டி
mohan-தாஸ்
Aathira
உதயசுதா
15 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 Empty காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக

Post by உதயசுதா Sun May 02, 2010 11:59 am

First topic message reminder :

பதில் சொல் 'நண்பனே...'
இறுகிய மனதுடன்
இயல்பாக உன்னால் மட்டும்
எப்படி வாழ முடிகிறது...?



* உன்னிடம் நான் நேசித்தது
'தோழியே' என நீ சொல்லும்
ஒரு வார்த்தையை...
தினமும் ஆயிரம் முறை கேட்க
என் காதுகள் துடித்தாலும்
ஏனோ
நீ சொல்வது
சில நேரங்களில் மட்டுமே...



* பாசத்தை பகிர்ந்து கொள்ள
'நண்பன்' நீ இருந்தும்,
புரிந்து கொள்ளாத
மனநிலையில் இருந்தென்ன
லாபம்...



* கை காட்டி
வழி காட்டிய நீ
இன்று
கை கட்டி நிற்பதேன்?
நம் பிரிவின் வலியை
நீ உணராததாலோ!



* பாசம் மட்டுமே தெரிந்த
என் இதயத்திற்கு
உன் வேஷம்
தெரியவில்லையடா...



* சோர்ந்து போன நேரங்களில்
சோர்வை நீக்கிய
உன் வார்த்தைகள்
இன்று...
சோகத்தை தந்தது ஏனோ!



* எதிர்பார்த்த
எதிர்பாராத
தருணங்களில் வந்த
உன் தொலைபேசி
அழைப்புகள் இன்று
தொலைந்து போனது ஏனோ?



* நினைவுகளை அசைபோட்ட
இதயத்தின் வலியை குறைக்க
கண்ணீர் துளிகள் ஆறுதல்
அளிக்கிறது அவ்வப்பொழுது!



* காற்றின் எடையை விட
லேசாய் இருந்த
என் இதயம் கனமானது
இன்று
என், 'நண்பன்' பிரிவால்!



* அமைதியாய் இருந்த
என் உள்ளத்தில்
உன் நட்பு எனும்
புயல் வீசியதால்
இழப்புகள் ஏராளம்...
ஈடுசெய்ய முடியவில்லை
எஞ்சியது
நீ வந்து சென்ற
கால் தடம் மட்டுமே!



* உன் நினைவுகள் தந்த
வலியால் துடிக்கும்
என் இதயத்திற்கு
கற்றுக்கொடு
உன்னை மறக்க —
என்னை மாற்றிக் கொள்ள —



* முடியாத செயலுக்கு
முற்றுப்புள்ளி மட்டுமே
முடிவு!



* கல்லாய் போன
உன் இதயம்
கரையுமோ -
கரையாதோ...
காலம் மட்டுமே
பதில் சொல்லும்
காத்திருக்கிறேன்
என், 'நண்பனு'க்காக...
— எஸ்.நாகதேவி, மதுரை


காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 Uகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 Dகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 Aகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 Yகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 Aகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 Sகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 Uகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 Dகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 Hகாத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down


காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 Empty Re: காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக

Post by சம்சுதீன் Tue May 18, 2010 12:10 am

காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 677196 காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 677196 காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 Empty Re: காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக

Post by முபிஸ் Tue May 18, 2010 9:50 am

சுதா மேடம் அருமையான ரசனை காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 677196


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 Empty Re: காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக

Post by Thanjaavooraan Mon Nov 22, 2010 3:58 pm

நன்று. பகிர்வுக்கு நன்றி.
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 Empty Re: காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக

Post by புவனா Mon Nov 22, 2010 5:22 pm

"பாசத்தை பகிர்ந்து கொள்ள
'நண்பன்' நீ இருந்தும்,
புரிந்து கொள்ளாத
மனநிலையில் இருந்தென்ன
லாபம்...

எதிர்பார்த்த
எதிர்பாராத
தருணங்களில் வந்த
உன் தொலைபேசி
அழைப்புகள் இன்று
தொலைந்து போனது ஏனோ?

உன் நினைவுகள் தந்த
வலியால் துடிக்கும்
என் இதயத்திற்கு
கற்றுக்கொடு
உன்னை மறக்க —
என்னை மாற்றிக் கொள்ள —

வரிகள் அதனையும் அருமை"


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 Empty Re: காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக

Post by anandhishyam Mon Nov 22, 2010 5:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஆனந்தி ஷ்யாம் அன்பு மலர்
anandhishyam
anandhishyam
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 09/11/2010

Back to top Go down

காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக - Page 2 Empty Re: காத்திருக்கிறேன் நண்பர்களுக்காக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum