புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_m10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10 
5 Posts - 63%
Barushree
நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_m10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10 
1 Post - 13%
kavithasankar
நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_m10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_m10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_m10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_m10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_m10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10 
2 Posts - 3%
prajai

Shivanya
நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_m10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10 
1 Post - 1%
Barushree
நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_m10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_m10நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன்.

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 02, 2010 11:47 am

ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்தனமாக செலவு செய்து, சேமித்து வைத்திருந்தார்.

அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து “நான் இறந்து விட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு” என்று கடவுளின் பேரால் உறுதி மொழி வாங்கிக் கொண்டார். மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும் கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார்.

அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது, அந்த நேர்மையான மனைவி, “கொஞ்சம் பொருங்கள்” என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும் வைத்து மூடச்செய்தாள்.

அவளுடைய கடினமான வாழ்வையும் அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவள் தோழி “நீயும் முட்டாள்தனமாக அவர் சொன்னது போல் செய்து விட்டாயா” என்று கேட்டாள்.

அதற்கு அந்த நேர்மையான மனைவி, ”அவர் சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும். அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் கணக்கில் பேங்கில் போட்டு விட்டு, முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன். அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர் செலவழித்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றாள்.

சுட்டது.

நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 02, 2010 11:58 am

சம்யோசித மனைவி...! நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 12:07 pm

ரொம்ப சுடுது... நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். 677196 நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். 677196 நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். 705463 நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். 705463

நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Aநகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Aநகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Tநகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Hநகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Iநகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Rநகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Aநகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Empty

Postஅப்புகுட்டி Sun May 02, 2010 1:16 pm

கலை wrote:சம்யோசித மனைவி...! நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். 755837
ஜாலி ஜாலி

நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 02, 2010 1:17 pm

Aathira wrote:ரொம்ப சுடுது... நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். 677196 நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். 677196 நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். 705463 நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். 705463

உங்களுக்கு மட்டும் எப்படி தெரிகிறது மேடம் கண்ணக்குத்துவன். ஓரக்கண் பார்வை

நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 02, 2010 1:18 pm

புத்தி சாலி மனைவி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 02, 2010 1:19 pm

ஹனி wrote:புத்தி சாலி மனைவி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ்

நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun May 02, 2010 2:41 pm

Aathira wrote:ரொம்ப சுடுது... நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். 677196 நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். 677196 நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். 705463 நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். 705463

சியர்ஸ் சியர்ஸ் சிரி சிரி சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நகைச்சுவை நல்ல மனைவி கஞ்சன் கணவன். Logo12
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 02, 2010 4:13 pm

சுட்டது என்றாலும் சுட சுட தந்ததுக்கு நன்றி தோழரே.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக