புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_m10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_m10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_m10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_m10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_m10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_m10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_m10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10 
254 Posts - 44%
heezulia
ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_m10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_m10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_m10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_m10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10 
15 Posts - 3%
prajai
ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_m10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_m10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_m10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_m10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_m10ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

rajking
rajking
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 26/03/2009

Postrajking Fri Apr 30, 2010 5:14 pm

எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், 'இது மக்களுக்குப் பிடிக்குமா...
நிராகரித்து விடுவார்களோ' என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள்
செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை
கிஞ்சித்தும் இல்லை.

யார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள்
வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை,
தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்,
திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.

இதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை... சுறா!.

யாழ்நகர்
(!?) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு
ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப்
போகும்!.

ஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த
கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த
மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

அடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.

இதற்கிடையில்
வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல,
அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக்
களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள
முடிவெடுக்கிறார்.

இரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.

தன்னையும்
கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா?
என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்!.

இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.

கடலுக்குப்
போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை 'கோஸ்ட் கார்ட்' கண்டுபிடித்து கரை
திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும்
வரவில்லை.... அது சுறா.

உடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல
வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து
பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்... அடுத்து அறிமுகப் பாட்டில்
குத்தாட்டம் போடுகிறார்!.

விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்... வழக்கம்
போல சண்டை போடுகிறார்... ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர்
உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்... !

வடிவேலுவை
இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார்
போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட்.
குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத்
தெரிந்தாலும் சரவெடி.

நான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.

வில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.

ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.

மணிசர்மாவின்
பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின்
அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.

ஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 30, 2010 5:19 pm

சினிமாப்பகுதியல் போட்டிருக்கலாம் பகிர்வுக்கு நன்றி மாற்றி விட்டேன்.



ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
rajking
rajking
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 26/03/2009

Postrajking Fri Apr 30, 2010 5:23 pm

நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 30, 2010 5:28 pm

இது இயல்புதானே! விஜய் படத்தில் அவரைத் தவிர மற்ற அனைவரும் சிறப்பாக செய்திருப்பார்கள். இதுக்கு ஏன் தியேட்டருக்கு போய் படம் பார்க்கனும், இன்னும் ஓரிரு நாளில் டிவிடி வந்துவிடும், பார்த்துக் கொள்வோம்.
காப்பாற்றியதற்கு நன்றி ராஜ்!



ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 30, 2010 7:22 pm

எப்படியாப்பட்ட புளித்த மாவாய் இருந்தாலும், சிறிது வெங்காயத்தையும், பச்சை
மிளகாயையும் போட்டு தோசை சுட்டு தின்பது போல். அந்தப்படத்தையும் பல முறை
பார்க்க ரசிகர்கள் என்ற வேலை வெட்டி இல்லாதோர் உள்ளனர்.

விமர்சனத்துக்கு நன்றிங்கண்ணா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Fri Apr 30, 2010 7:46 pm

இந்த பட கதைக்கே இவருக்கு பத்ம PUSAN விருது தரனும்.
யாரும் இதுவரை நடிக்காத கதை.துத்தேறி.இவனையும் நம்பி இவன் படத்தை பார்க்குறானுங்கலே அவனுங்களை சொல்லணும்.



ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Uஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Dஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Aஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Yஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Aஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Sஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Uஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Dஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Hஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் A
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Fri Apr 30, 2010 8:52 pm

சிவா wrote:இது இயல்புதானே! விஜய் படத்தில் அவரைத் தவிர மற்ற அனைவரும் சிறப்பாக செய்திருப்பார்கள். இதுக்கு ஏன் தியேட்டருக்கு போய் படம் பார்க்கனும், இன்னும் ஓரிரு நாளில் டிவிடி வந்துவிடும், பார்த்துக் கொள்வோம்.
காப்பாற்றியதற்கு நன்றி ராஜ்!
ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் 440806



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Apr 30, 2010 9:40 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 30, 2010 9:42 pm

priyatharshi wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் 755837 ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் 755837 ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் 755837



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Fri Apr 30, 2010 11:09 pm

விமர்சனம் படிக்காமல் படம் பார்த்துவிட்டேன்!.. நலமாக திரும்பி வந்தது ஒரு வகையில் சந்தோசமாக இருந்தாலும்,... 150 ருபாய் வீணாகிவிட்டது என்று கவலையாக உள்ளது........



வின்னைத்தாண்டி வருவாயா?


ஐ ஜாலி ! சுறா- பட விமர்சனம் Lovefd
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக