ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரில் வாடும் ரோஜா...

+10
Malaimagal
kalaimoon70
உதயசுதா
mohan-தாஸ்
ஹனி
கலைவேந்தன்
Aathira
ரிபாஸ்
அப்புகுட்டி
ஹாசிம்
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உயிரில் வாடும் ரோஜா... Empty உயிரில் வாடும் ரோஜா...

Post by ஹாசிம் Sun May 02, 2010 10:42 am

உயிரில் வாடும் ரோஜா... 0271x
உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550
ரோஜாவின் வாசனையாய்
என் வாழ்வில் வசந்தம்
வீசும் வாசம் நீ

ரோஜாவின் இதள்களாய்
மலர்ந்த உன் இதள்களில்
பதம்பார்க்க நாடும்
உன் பாசப்பறவை நான்

ரோஜாவைத் தாங்கும்
தண்டுகளாய் உனை
என்றும் தாங்கத்துடிக்கும்
காதலன் நான்

அழகு ரோஜாக்களின்
முட்களாய் பெண்ணே
உன்னருகில் என்றும்
என் எதிரிகள்....

ஆதலால் வாடும்
ரோஜாவாய் நீயிருக்க
உனை நெருங்க மாட்டாமல்
தவிக்கிறேன் கண்ணே...

உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550


நேசமுடன் ஹாசிம்
உயிரில் வாடும் ரோஜா... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உயிரில் வாடும் ரோஜா... Empty Re: உயிரில் வாடும் ரோஜா...

Post by அப்புகுட்டி Sun May 02, 2010 10:45 am

கவலை வேண்டாம் கவிஞ்சரே!
வெகு சீக்ரமே நெருங்கி விடுவீர்கள்
கவிதை அருமை படம் பேசுகிறது
ரோஜாவும் பேசுகிறது நன்றி. வாழ்த்துக்கள்.


உயிரில் வாடும் ரோஜா... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உயிரில் வாடும் ரோஜா... Empty Re: உயிரில் வாடும் ரோஜா...

Post by ரிபாஸ் Sun May 02, 2010 10:54 am

அற்புதமான வரிகள் நண்பா உன்னை வாழ்த்த எனக்கு வரிகளே இல்லை அருமை நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உயிரில் வாடும் ரோஜா... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உயிரில் வாடும் ரோஜா... Empty Re: உயிரில் வாடும் ரோஜா...

Post by Aathira Sun May 02, 2010 10:58 am

அற்புதமான வரிகள் ஹாசிம்.. உன்னை வாழ்த்த எனக்கு சொற்களே இல்லை அருமை அருமை... உயிரில் வாடும் ரோஜா... 678642


உயிரில் வாடும் ரோஜா... Aஉயிரில் வாடும் ரோஜா... Aஉயிரில் வாடும் ரோஜா... Tஉயிரில் வாடும் ரோஜா... Hஉயிரில் வாடும் ரோஜா... Iஉயிரில் வாடும் ரோஜா... Rஉயிரில் வாடும் ரோஜா... Aஉயிரில் வாடும் ரோஜா... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உயிரில் வாடும் ரோஜா... Empty Re: உயிரில் வாடும் ரோஜா...

Post by கலைவேந்தன் Sun May 02, 2010 11:07 am

அருமையான கவிதை ஹாசிம்....பாராட்டுக்கள்..! உயிரில் வாடும் ரோஜா... 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உயிரில் வாடும் ரோஜா... Empty Re: உயிரில் வாடும் ரோஜா...

Post by ஹனி Sun May 02, 2010 12:37 pm

ஹாசிம் wrote:உயிரில் வாடும் ரோஜா... 0271x
உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550
ரோஜாவின் வாசனையாய்
என் வாழ்வில் வசந்தம்
வீசும் வாசம் நீ

ரோஜாவின் இதள்களாய்
மலர்ந்த உன் இதள்களில்
பதம்பார்க்க நாடும்
உன் பாசப்பறவை நான்

ரோஜாவைத் தாங்கும்
தண்டுகளாய் உனை
என்றும் தாங்கத்துடிக்கும்
காதலன் நான்

அழகு ரோஜாக்களின்
முட்களாய் பெண்ணே
உன்னருகில் என்றும்
என் எதிரிகள்....

ஆதலால் வாடும்
ரோஜாவாய் நீயிருக்க
உனை நெருங்க மாட்டாமல்
தவிக்கிறேன் கண்ணே...

உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


உயிரில் வாடும் ரோஜா... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

உயிரில் வாடும் ரோஜா... Empty Re: உயிரில் வாடும் ரோஜா...

Post by ஹாசிம் Sun May 02, 2010 12:55 pm

அப்புகுட்டி wrote:கவலை வேண்டாம் கவிஞ்சரே!
வெகு சீக்ரமே நெருங்கி விடுவீர்கள்
கவிதை அருமை படம் பேசுகிறது
ரோஜாவும் பேசுகிறது நன்றி. வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி நண்பா தங்களின் படம்தான் இத்தனை பேசுகிறது
வழியமைத்த உங்களுக்கும் மிக்க நன்றி உயிரில் வாடும் ரோஜா... 678642 உயிரில் வாடும் ரோஜா... 678642 உயிரில் வாடும் ரோஜா... 678642 உயிரில் வாடும் ரோஜா... 154550


நேசமுடன் ஹாசிம்
உயிரில் வாடும் ரோஜா... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உயிரில் வாடும் ரோஜா... Empty Re: உயிரில் வாடும் ரோஜா...

Post by ஹாசிம் Sun May 02, 2010 1:13 pm

ரிபாஸ் wrote:அற்புதமான வரிகள் நண்பா உன்னை வாழ்த்த எனக்கு வரிகளே இல்லை அருமை நண்பா

மிக்க நன்றி நண்பா உமது தலைப்பென்பது எனக்கு மட்டும் தெரியும்
தலைப்பிடவும் ரசனை வேண்டும் உன்னிடம் கண்டு மகிழ்ந்தேன் உயிரில் வாடும் ரோஜா... 678642 உயிரில் வாடும் ரோஜா... 678642 உயிரில் வாடும் ரோஜா... 154550


நேசமுடன் ஹாசிம்
உயிரில் வாடும் ரோஜா... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உயிரில் வாடும் ரோஜா... Empty Re: உயிரில் வாடும் ரோஜா...

Post by mohan-தாஸ் Sun May 02, 2010 1:14 pm

Wow சூப்பர் நண்பா


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

உயிரில் வாடும் ரோஜா... Empty Re: உயிரில் வாடும் ரோஜா...

Post by ஹாசிம் Sun May 02, 2010 1:34 pm

Aathira wrote:அற்புதமான வரிகள் ஹாசிம்.. உன்னை வாழ்த்த எனக்கு சொற்களே இல்லை அருமை அருமை... உயிரில் வாடும் ரோஜா... 678642

நன்றி அம்மா உயிரில் வாடும் ரோஜா... 678642 உயிரில் வாடும் ரோஜா... 678642 உயிரில் வாடும் ரோஜா... 678642 உயிரில் வாடும் ரோஜா... 154550 உயிரில் வாடும் ரோஜா... 154550


நேசமுடன் ஹாசிம்
உயிரில் வாடும் ரோஜா... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உயிரில் வாடும் ரோஜா... Empty Re: உயிரில் வாடும் ரோஜா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum