ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித நேயம் – மு.அ. அபுல் அமீன் நாகூர்.

2 posters

Go down

மனித நேயம் – மு.அ. அபுல் அமீன் நாகூர். Empty மனித நேயம் – மு.அ. அபுல் அமீன் நாகூர்.

Post by azeezm Sun May 02, 2010 9:41 am

மனித நேயம் – மு.அ. அபுல் அமீன் நாகூர்

மனித நேயம் காண
மாநபி வழியை பேணு


கருப்பு நீக்ரோ பிலாலை
கருத்தோடு முதலில் பாங்கைப்
பொருத்தமாய் முழங்க வைத்து
வருத்தும் நிறவேறி நீக்கிய நெறிமுறை.


தனிமனித பெருமையும் உரிமையும்
இனியும் இல்லை என்று
முன்னால் வருபவரே முதலில்
முன் நின்று தொழும் சமத்துவம்.


அரும்பொருள் உடையார் கணக்கிட்டு
தரும்பொருளைத் தக்கார்க்குக்
தகவழங்கி இல்லாமை இருளகற்றி

எல்லாரும் எல்லாமும் பெறசெய்யும் ஜகாத்.

உறுபசி உணர்ந்து நலிந்தவர்
பெறுதுயர் துய்த்து பாரில்
பசிபோக்க பக்குவப் படுத்தும்
உசிதமான உன்னத நோன்பு.


பகரும் மொழிபேத மின்றி
பகட்டில்லா இஹ்ராம் உடையில்
பன் னாட்டு மக்களும் இணைந்து
நன் னயம் காணும் சகோதரத்துவம்.

குப்பையைத் தினமும் கொடுரமாய்த்
தப்பாது கொட்டி கொக்கரித்து
நகைத்த பெண்நலமுற உதவிய
பகைவருக் கருளும் பாங்கு.


தேரிடா குறைஷிகள் சீறி வந்து
போரிட்ட பத்ரு களத்தில்
நீரின்ரி தவித்த எதிரிக்கு
நீரளித்த சீரான மேன்மை.


பெண்ணுக்கும் கல்வியைக் கற்பித்து
கண்ணான சொத்திலும்
பங்கு தந்து விதவை மறுமணம் நடத்தி
உதவி காட்டிய மறுமலர்ச்சி.


தனித்துவம் தவிர்த்து சேர்ந்துண்ண
மனிதர்களைச் சேர்த்து வைத்து
இனப்பிரிவை இல்லாமல் ஆக்கியது
இனிய நபி இயம்பிய வழியே.

மனித நேயம் காண
மாநபி வழியை பேணு

மனித நேயம் – மு.அ. அபுல் அமீன் நாகூர். End_bar
மனித நேயம் – மு.அ. அபுல் அமீன் நாகூர். Abul_ameen
நன்றி:- மு.அ. அபுல் அமீன் நாகூர். ஓய்வு பெற்ற அஞ்சலக அதிகாரி, செல்பேசி:-9943469691

தலைவர்:- P.T.A; G.P.S; Nagore. V.E.C: Nagapattinam.

துணைதலைவர்:- மத்தியஅரசு ஓய்வூதியம் பெறுவோர் சங்கம். நாகப்பட்டினம், ஜாமியா மஸ்ஜித் செய்யது பள்ளி நாகூர்.

பொருளர்:- நாகூர் தமிழ் சங்கம் நாகூர்.

மனித நேயம் – மு.அ. அபுல் அமீன் நாகூர். End_bar

இவர்களின் மற்றைய படைப்புகள்


பத்தில் பத்து

ஹிஜ்ரத்

சிட்டுக்குருவி – கூடிவாழ்ந்தால் கோடி நன்மை

மனித நேயம்

மனித நேயம் – மு.அ. அபுல் அமீன் நாகூர். End_bar
avatar
azeezm
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010

http://azeezahmed.wordpress.com/

Back to top Go down

மனித நேயம் – மு.அ. அபுல் அமீன் நாகூர். Empty Re: மனித நேயம் – மு.அ. அபுல் அமீன் நாகூர்.

Post by அப்புகுட்டி Sun May 02, 2010 10:35 am

நன்றி நன்றி நன்றி


மனித நேயம் – மு.அ. அபுல் அமீன் நாகூர். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum