Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.
+5
kilaisyed
சிவா
Aathira
அப்புகுட்டி
kalaimoon70
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.
காதல் ,காசுக்காக
விலை பேசப்பட்டதால்,
கனவுகளுடன்,வாழ்வு.
கணவன் வேலைக்காக
வெளி நாடு சென்றதால்,
அவன் ஆடையுடன உறவு!
ஆசைகள் இங்கு ஆடைக்குள்,
அடைக்கப்பட்ட நினைவு.
பாவம் இவள் தூக்கம் கூட ,துக்கம்,
இவள் இரவு கூட பகலாய் மாறும்.
வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.
இந்த படமும் இதைத் தான் உணர்த்தும்,சொல்லும்.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.
உண்மை வரிகள் ஒரு ஏழை குமரியின் குமறல் வாழ்த்துக்கள் மாஸ்டர் நல்ல சிந்தனை உண்மையான சிந்தனை நன்றி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.
இன்று பணமா பாசமா என்ற நிலையில் இதுதான் பலருடைய வாழ்க்கை..அதையும் கவியாக்கிய் தங்களுக்குப் பாராட்டுக்கள்..
Re: வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kilaisyed- இளையநிலா
- பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010
Re: வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.
Aathira wrote:இன்று பணமா பாசமா என்ற நிலையில் இதுதான் பலருடைய வாழ்க்கை..அதையும் கவியாக்கிய் தங்களுக்குப் பாராட்டுக்கள்..
எத்தனை தலையணைகளுக்கு இதுபோன்ற மங்கையரின் கண்ணீர் வரிகள் அத்துபடியோ...
பாராட்டுக்கள் கலைநிலா தோழரே...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.
எம்மைச்சார்ந்த நினைவுகன் அருமை கவிஞரே நன்றி நணபா
நேசமுடன் ஹாசிம்
Re: வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.
அப்புகுட்டி wrote:உண்மை வரிகள் ஒரு ஏழை குமரியின் குமறல் வாழ்த்துக்கள் மாஸ்டர் நல்ல சிந்தனை உண்மையான சிந்தனை நன்றி.
நன்றி தோழரே .எப்போதும் போல முன் வந்து பாராட்டும் உங்கள் மறுமொழிக்கு நன்றி .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.
Aathira wrote:இன்று பணமா பாசமா என்ற நிலையில் இதுதான் பலருடைய வாழ்க்கை..அதையும் கவியாக்கிய் தங்களுக்குப் பாராட்டுக்கள்..
மனம் திறந்து பாராட்டும் , கவிக்குயில் தோழிக்கு ,நன்றி .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.
உங்கள் கவிதை வரிகள் அதனையும் வைரவரிகள் இந்த நிலை பெண்கள் மட்டுமல்லாது இங்கு ஆண்களுக்கும் அதே நிலைதான் நன்றி தோழரே
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்த உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தால்...!
» ஒரு படத்தின் ஆயுள் 3 நாள் தான் : பரத் வேதனை
» இது தான் உலகம்,
» இது தான் உலகம் (ஒரு பக்கக் கதை)
» உலகம் உனக்கும் சொந்தம் தான்!
» ஒரு படத்தின் ஆயுள் 3 நாள் தான் : பரத் வேதனை
» இது தான் உலகம்,
» இது தான் உலகம் (ஒரு பக்கக் கதை)
» உலகம் உனக்கும் சொந்தம் தான்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|