புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_vote_lcapஉலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_voting_barஉலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
உலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_vote_lcapஉலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_voting_barஉலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
உலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_vote_lcapஉலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_voting_barஉலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
உலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_vote_lcapஉலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_voting_barஉலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_vote_lcapஉலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_voting_barஉலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
உலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_vote_lcapஉலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_voting_barஉலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
உலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_vote_lcapஉலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_voting_barஉலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
உலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_vote_lcapஉலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_voting_barஉலகின் உயரமான குப்பைமேடு - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் உயரமான குப்பைமேடு


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 25, 2009 4:33 pm

First topic message reminder :

மக்கள் கூடுமிடங்களில், மக்கள் தங்கள் எச்சங்களை விட்டுச்செல்வதால் அந்த இடங்களில் குப்பைகள் தேங்குவது என்பது பொதுவானது. சில இடங்களில் இதில் கவனம் செலுத்தி தேங்கிய குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி அந்த இடங்களைச்சுத்தமாக வைத்துக்கொள்வார்கள். சில இடங்களில் கூடுபவர்களே கழிவுப் பொருட் களை, அதற்காக அங்கே வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகள், கூடைகளில் போட்டு அந்த இடங்கள் குப்பை மேடாக ஆகாமல் செய்து கொள்வார்கள். அந்தப்பழக்கங்களை கூடும் எல்லா மக்களும் கடைப்பிடிக்காததால் பல குப்பை மேடுகளை ஆங்காங்கே நாம் பார்க்கலாம். இந்தப்பழக்கம் நிலத்தில் புழங்கும் மக்களுக்கு மட்டுமல்ல, மலையேறும் குழுக்களுக்கும் உள்ளது என்பதை ஒரு அமெரிக்க மலையேறி அம்பலப்படுத்தியுள்ளார்.

உலகின் உயரமான குப்பைமேடு

1963-ம் வருடம் பேரி பிஷப் என்ற அமெரிக்கர் தன் மலையேற்ற அனுபவத்தைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினார். இமயமலையின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை அடையச் செல்லும் மலையேறும் குழுக்கள் உபயோகித்து வீசி எறிந்த ஆக்ஸிஜன் பாட்டில்கள், சாப்பாடு டின்கள், சிதைந்த கூடாரங்கள் உணவுக்கழிவுகள் மற்றும் மனிதக்கழிவுகள் ஆகியன குப்பையாகத் தேங்கி, உலகின் உயரமான குப்பை மேடாக இமயமலை உள்ளது என்பதான விஷயத்தை அந்தக் கட்டுரையில் தெரிவித்தார்.

சகர்மாதா தூய்மைப் படையெடுப்பு

தந்தை கட்டுரையில் தெரிவித்த விஷயத்தின் மீது அக்கரை செலுத்தினார். அவரது 33 வயது மகன் பேரண்ட் பிஷப். அந்த உலகின் உயரமான குப்பை மேட்டை அகற்றி சுத்தமாக்க முயற்சிகள் மேற்கொண்டார். அதற்காக அவர் சகர் மாதா தூய்மைப்படையெடுப்பு என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். சகர்மாதா என்பது எவரெஸ்ட்டின் நேப்பாளியப் பெயர்.

அகற்றும் முயற்சிகள்

அமெரிக்காவில் வெளிப்பயணங்களுக்கான தளவாடங்கள் விற்கும் கடை நடத்தும் இளைஞர் பேரண்ட் பிஷப், 1944-ம் ஆண்டு அந்த அமைப்பை ஏற்படுத்தி குப்பைகளை அகற்றும் முயற்சியினை மேற்கொண்டார். எவரெஸ்ட்டில் தேங்கியிருந்த மொத்த குப்பைகளின் அளவு சில டன்கள் இருக்கும் என மதிப்பீடு செய்தார். முதல் முயற்சியாக 2300 கிலோ குப்பைகளை அப்புறப் படுத்தினார். அடுத்த முயற்சியாக 8000 கிலோ குப்பைகளை அப்புறப்படுத்தினார். இந்தப்பணி களில் நேப்பாளியப் போர்ட்டர்களான- ஷெர்ப் பாக்களை உதவிக்கு வைத்துக்கொண்டார். அவர்களுக்கு கூலியாக ரூ.75- வரை கொடுத்தார். தன் பணிகளை இமயத்தின் பிற சிகரங்களுக்கும் விரிவுபடுத்தினார்.

பணிக்கு நிதியும் பயிற்சியும்

எவரெஸ்ட்டை சுத்தமாக்கும் பணிக்காக, சகர்மாதா தூய்மைப்படையெடுப்பு அமைப்பு மூலம் தனி நபர்களிடமும், அமெரிக்க அமைப்பு களிடமும் நன்கொடைகள் கேட்டுப்பெற்றார். அந்த நிதிகள் மூலம் மேற்கண்ட தூய்மைப்பணிகளையும் மலையேறுதல் சுத்தப்படுத்துதல் பற்றி மற்ற மலையேறும் குழுக்களுக்கும் பாகிஸ்தான், நேப்பாளிய போர்ட்டர்களுக்கும் பயிற்சிகள் அளித்தார். இதன் மூலம் இவர்களை எவரெஸ்ட் மற்றும் சிகரங்களின் குப்பைகளை அகற்றும் முயற்சியில் ஆர்வம் கொள்ள செய்தார்.

மலையேறுபவர்களுக்கும் சுத்தப்படுத்துபவர்களுக்கும் அவர் ஆதாரமாக இருந்தார். மலையேறுங்கள் அத்தோடு சுத்தப்படுத்துங்கள் என்பது பேரண்ட் பிஷப்பின் கோஷமாக இருந்தது.

பேரண்ட் பிஷப்பின் நேர்மையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது- முன்னாள் அமெரிக்கன் ஆன் லைன் கிளப் தலைவர் அலிசன் பேரண்ட் பிஷப்பைப் புகழ்ந்தார்.


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 26, 2009 9:31 am

ஓ மூளையே இல்லைனு சொல்றீங்களா குட்

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 26, 2009 9:33 am

சிரி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 26, 2009 9:33 am

சிரிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 26, 2009 9:34 am

ஓகே மணி சார் ஆபிஸ்க்கு நேரமாய்ட்டு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 26, 2009 9:36 am

ஓகே போயிட்டு வாங்க நைட் பாப்போம்

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 26, 2009 9:37 am

நான் கிளம்புறேன் Bye 8) 8) 8)

அன்பு மலர்

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 26, 2009 9:37 am

manekan2000 wrote:ஓகே போயிட்டு வாங்க நைட் பாப்போம்


சிரி சிரி 8)

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக