புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 10:11

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_m10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10 
11 Posts - 79%
heezulia
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_m10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10 
3 Posts - 21%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_m10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10 
98 Posts - 42%
ayyasamy ram
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_m10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10 
87 Posts - 38%
i6appar
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_m10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_m10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_m10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_m10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_m10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_m10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_m10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10 
2 Posts - 1%
prajai
காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_m10காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு?

Page 1 of 2 1, 2  Next

avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Wed 21 Apr 2010 - 1:07

"காதலாவது கத்தரிக்காயாவது..."
இந்த சொற்றொடரை பெரும்பாலும் நாம் அதிகமாய் பாவித்திருப்போம்.
வழக்கில் உள்ளதே தவிர, அதன் பொருள் பொருத்தம் எனக்கு இன்னும் விளங்கவில்லை.
காதலுக்கும் சாப்பிடுகிற கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு இருக்கும்...?
என் எண்ணத்தில் ஆடியவை இவை...
காதல் - கசக்கும் சிலருக்கு. சில கத்தரிக்காய்களும் வெந்தாலும் கசக்கும்.
காதல் - ஆரம்பத்தில் வெளியில் ஜிகினாவாய்த் தகதகத்தாலும் உள்ளே இருப்பதைக் காட்டிக்கொள்ளாது. நம்ம காயும் அப்படியே! புழு வெளித்தெரியாது.
காதல் - புதிதாய் இருக்கும்போது மிக அழகாய்த் தோன்றும், காலம் செல்லச் செல்ல கத்தரிக்காய் மாதிரியே சுருங்க ஆரம்பித்துவிடும்.
காதல் என்றாலே சிலருக்கு கத்தரிக்காய் மாதிரி ஒவ்வாமை தரும் (அலர்ஜி).
காதலை மென்மையாக ருசிப்பவர்கள் அசைவத்துடன்(கூடல்) சேர்க்க மாட்டார்கள். கத்தரிக்காய் ரொம்ப சைவம்.
பிஞ்சுக் கத்தரிக்காய் மாதிரி இளம்பருவக் காதலும் ரொம்ப .... ஹி ஹி.
(என்னங்க ... இங்கே வந்து கொஞ்சம் கத்தரிக்காயை நறுகிக்கொடுத்துட்டுப் போங்களேன்... என்ன தான் கிடக்கோ அந்த கம்பியூட்டர்ல...)

கம்பியூட்டரும் கத்தரிக்காயும்! இதுவும் எங்கேயோ ஒட்ற மாதிரி தெரியுதே...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 21 Apr 2010 - 1:23

ம்ம்ம்ம்... கத்தரிக்காய் கட்பண்ணிட்டு வாங்க ,,, ஒரு கேள்வி கேக்கனும்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed 21 Apr 2010 - 1:25

சாரி தெரியாமல் உள்ளே புகுந்திட்டேன். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed 21 Apr 2010 - 1:26

பிஞ்சுக் கத்தரிக்காய் மாதிரி இளம்பருவக் காதலும் ரொம்ப .... ஹி ஹி.
(என்னங்க ... இங்கே வந்து கொஞ்சம் கத்தரிக்காயை நறுகிக்கொடுத்துட்டுப் போங்களேன்... என்ன தான் கிடக்கோ அந்த கம்பியூட்டர்ல...)

கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவேன் என சொல்லும் அரசிவாதியின் வார்த்தைக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கும்போல இருக்கு..

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 21 Apr 2010 - 1:28

அப்புகுட்டி wrote:சாரி தெரியாமல் உள்ளே புகுந்திட்டேன். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

வந்தது வந்துட்டீங்க ... கத்தரிக்காய் கட் பண்ணிக்கொடுத்துட்டு போங்க,,,

உங்க ஊர்ல இப்ப கத்தரிக்காய் நல்ல விளைச்சல் போல இருக்கே,,

கவிதைகள் சொல்லுதே... [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed 21 Apr 2010 - 1:30

கலை wrote:
அப்புகுட்டி wrote:சாரி தெரியாமல் உள்ளே புகுந்திட்டேன். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

வந்தது வந்துட்டீங்க ... கத்தரிக்காய் கட் பண்ணிக்கொடுத்துட்டு போங்க,,,

உங்க ஊர்ல இப்ப கத்தரிக்காய் நல்ல விளைச்சல் போல இருக்கே,,

கவிதைகள் சொல்லுதே... [You must be registered and logged in to see this image.]

எப்போ சொல்லவே இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 21 Apr 2010 - 1:34

[You must be registered and logged in to see this image.] கத்திரிக்காய் சாப்பிடுறவங்க ஒரு ஓரமா நில்லுங்க ... யார் யார் காதலிக்கிறாங்க கண்டு பிடிக்கலாம் [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 21 Apr 2010 - 2:15

நான் சாப்பிட்டு ஜீரணமும் ஆயிடுச்சுங்கோ... [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 21 Apr 2010 - 2:31

அசை போடுவது போல இருக்கே .. இன்னும் கத்திரிக்காய் வாசனை போகலயா [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 21 Apr 2010 - 2:34

இளமாறன் wrote:அசை போடுவது போல இருக்கே .. இன்னும் கத்திரிக்காய் வாசனை போகலயா [You must be registered and logged in to see this image.]

இது வயசான கத்தரிக்காயுங்கோ...வாசனை போகாதுங்கோ,,, [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக