புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
First topic message reminder :
பிச்ச முத்துவின் மறுபக்கம்
இதில் நம்ம நகைச்சுவை நாயகன் சரண் , எதற்காக பாடசாலை படிப்பை இடை நிறுத்தினார் என்று பார்க்கலாம் ?
தானாக விரும்பி படிப்பை இடை நிறுத்தியதாக ஈகரையில் கூறினாலும் தற்போதுதான் அவரை இடை நிறுத்தியுள்ளார்கள் என அப்புக்குட்டியின் ஆட்கள் மூலம் தெரிய வந்திருக்கின்றது .....
என்ன நடந்தது ?
ஆய்வு இல 01
தமிழ் ஆசிரியர் படம் நடத்திக்கொண்டு இருக்கின்றார், பிச்ச , மணி , மற்றும் அப்புக் குட்டி ஆகியோர் ஒரு மேசையில் , வழமை போல சகலகலா சரண் பாடத்தை கவனிக்காது தூங்குகின்றார் , அப்போது
தமிழ் ஆசிரியர் : அப்புக் குட்டி நீரிலும் நிலத்திலும் நிலத்திலும் வாழும் பிராணி எது சொல்லுங்க ?
( அப்பு தெரியாமல் முளிக்கின்றார் , அப்போது சரண் எழுந்து )
சரண் : டீச்சர் தவளை
தமிழ் ஆசிரியர் : அச்சாப் பிள்ளை ,அப்பு நீ வரவர மோசம் ,சரண் தூங்கினாலும் காரியத்தில் கெட்டிக் காரன்...
சரண் : ஓம் டீச்சர்,,, (பாவம் அப்புவை பார்த்து நையாண்டி செய்கின்றார் )
தமிழ் ஆசிரியர் : எங்கே சரண் குட்டி , இன்னொரு நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணி சொல்லுங்க
பார்ப்போம் ,
சரண் : டீச்சர் இன்னொரு தவளை ...
தமிழ் ஆசிரியர்:
பிறகென்ன சரணுக்கு அடி தானே ....
===================================================================================================== ஆய்வு இல ௦2
விரைவில் :

- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
priyatharshi wrote:அப்புகுட்டி wrote:பிச்ச wrote:
நான் இந்த வாரம் ஈகரைக்கு விடுமுறை. வெளியூர் செல்கிறேன்.
அப்படி சொல்லக் கூடாது
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
நம்ம பிச்ச முத்துவின் மறு பக்கம் 03
வழமை போல நம்ம அப்பு , நம்ம சரா , நம்ம மணி இவர்கள் மூவரும் ஒரே மேசையில் .... நம்ம சாரா மதியம் சாப்பிட கொண்டுவந்த உணவை பாடசாலை வந்தவுடனே ஒன்ன்றும் விடாமல் வழித்து சாபிட்டுவிட்டு . ...
நம்ம சராவுக்கு வகுப்பறையில் ஒரே தூக்கம் ( இருக்காதா ஈகரையில சாமம் சாமமா இருந்தா எப்பிடி வகுப்பறையில் பாடத்தை கவனிப்பது ) ,இதை கவனித்த புதிய ஆசிரியர் ??
அட நம்ம கலை சார் தான் ,
ஆசிரியர் சராவின் மனநிலையை மாற்றுவதற்கு கூறினார் ,
ஆசிரியர் :பிள்ளைகளா இப்ப நாங்க விளையாடப் போறோம் ..
நம்ம மணி : டேய் சரா , விளையாடப் போறோம்டா, உனக்கு தான் ஏணியும் பாம்பும் , ரூட்டில் சில்லு உருட்டி விளையாடுவது தெரியும் தானே எழும்படா ....
நம்ம சரா : எனக்கு பெரிய சில்லு தந்தா தான் நான் எழும்புவேன் ...
அப்பு பாவம் பிறந்த நாளுக்கு கொண்டுவந்த கேக்கை கூட காட்டாம வச்சிருக்கின்றார் ... தெரியும் தானே பக்கத்தில நம்ம சாப்பாட்டு ராமன் சரவணன் ......
சாராவும் , மணியும் சில்லுடுட்டுவதில் மும்மரமாக இருக்க குண்டை தூக்கி போடுகிறார் நம்ம கலை சார் ....
ஆசிரியர் : நாம தமிழ் மொழிகளில் விளையாடப் போறோம் ....
நம்ம சாராவும் , மணியும் : என்னது தமிழ் மொழியா
அப்புக்குட்டி :
ஆசிரியர் : மணித்தம்பி பத்து விலங்குகளின் பெயரை கூறுங்கள் ?
நம்ம மணி : சார் விலங்கு தானே ,,, பொறுங்க சார்
சார் பு பு பு புளி ( ஆரிரியரை பயத்துடன் பார்க்கின்றார் சரியோ பிழையோ என நம்ம மணிக்கு தெரியாது )
ஆசிரியர் : ம்ம்ம்ம் தயங்காமல் கூறுங்கள் மணி
நம்ம மணி : புலி சார்
ஆசிரியர் : ம்ம் சொல்லுங்க , நம்ம சராகுட்டி உடனே சொல்லிடுவான் ....
நம்ம மணி : சி சி சிங்க சிங்க சிங்கம் ( பயத்துடன் கலை சாரை பார்க்கின்றார் )
ஆசிரியர் : ம்ம்ம்ம் முறைத்தபடி , சரா எங்கே நீங்க சொல்லுங்க பாப்போம் ,
நம்ம சரா வழக்கம் போல பில்ட் அப்புடன் எழுந்து நம்ம மணியையும் ,அப்புவையும் பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு ( இது ஒரு கேள்வி இதை என்னிட்ட கேட்ட்கிரான்கள் )
நம்ம சரா : சார் அஞ்சு புலி அஞ்சு சிங்கம் , எப்புடி
ஆசிரியர் :
குறிப்பு : அப்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பிரம்பு எடுக்கப் பட மாட்டாது ..
நன்றி
ஆசிரியர்
நம்ம சரா ( அப்பாடா அடி இண்டைக்கு இல்லை ) மனுஷன் சொல்ல சொல்லுறதை சொல்லிட்டு நான் எஸ்கேப் )
அப்புக்கு அடிக்கடி பிறந்த நாள் வந்தாலும் நான் நான் எஸ்கேப்)
ஆசிரியர் : சரா உன்ன அடிச்சும் பார்த்தாச்சு உன் மண்ணடையை குடைஞ்சும் பார்த்தாச்சு , களி மண்ணை தவிர வேறொன்றும் இல்லை , எங்கே இதையாச்சும் ஒரு பத்து தரம் சொல்லிட்டு போய் ஆசனத்தில் இரு ...
நம்ம சரா : சொல்லுங்க சார் ( மிகவும் பணிவுடன் )
அப்புக்குட்டி ...... உலக மகா நடிப்புடா சாமி )
ஆசிரியர் : கடற்கரையில உரல் உருளுது கண்ட புலிக்கு தொண்டைக் கறுப்பாம் ....
எங்கே இதை விரைவாக சொல்லு பார்ப்போம் ...
நம்ம சரா : கடக்கரையில் உரல் உருளுது கண்ட புலிக்கு தொண்டைக் கறுப்பாம் , கடக் கறையுள் உரல் ஊல்லுழு கண்டபுளிக்கு .....
அப்பா அய்யனாரே இதுக்கு அடி தேவல போல , என்ன கொடுமைடா சாமி
சார் நீங்களாச்சும் சொல்லுங்க பார்ப்போம்..

முடியல!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஐயோ பிரியா என்ன இது சிரிப்பை அடக்க முடியலயே
சூப்பரா பண்றமா நீ ஒரு படமே தயாரிக்கலாம் போல் உள்ளதே
நம்ம பிச்ச கதாநாயகன் சூப்பர் இன்னும் இன்னும் அசத்துங்க. நன்றி.
சூப்பரா பண்றமா நீ ஒரு படமே தயாரிக்கலாம் போல் உள்ளதே
நம்ம பிச்ச கதாநாயகன் சூப்பர் இன்னும் இன்னும் அசத்துங்க. நன்றி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இங்கே நிரையபேர் முடியல முடியலனு சொல்றாங்க வயசாட்டாலே அப்படித்தான்..!
Tamilzhan wrote:
இங்கே நிரையபேர் முடியல முடியலனு சொல்றாங்க வயசாட்டாலே அப்படித்தான்..!
வாங்க இளவலே.. வயசானவங்கலாம் சொல்ல மாட்டாஙக.. அமைதியா இருப்பாங்க..பக்கத்துல
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4