ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

+8
ஹனி
சிவா
Aathira
அப்புகுட்டி
சரவணன்
கலைவேந்தன்
kalaimoon70
ப்ரியா
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Empty பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by ப்ரியா Sat May 01, 2010 11:53 pm

First topic message reminder :

பிச்ச முத்துவின் மறுபக்கம்

இதில் நம்ம நகைச்சுவை நாயகன் சரண் , எதற்காக பாடசாலை படிப்பை இடை நிறுத்தினார் என்று பார்க்கலாம் ?
தானாக விரும்பி படிப்பை இடை நிறுத்தியதாக ஈகரையில் கூறினாலும் தற்போதுதான் அவரை இடை நிறுத்தியுள்ளார்கள் என அப்புக்குட்டியின் ஆட்கள் மூலம் தெரிய வந்திருக்கின்றது .....

என்ன நடந்தது ?
ஆய்வு இல 01

தமிழ் ஆசிரியர் படம் நடத்திக்கொண்டு இருக்கின்றார், பிச்ச , மணி , மற்றும் அப்புக் குட்டி ஆகியோர் ஒரு மேசையில் , வழமை போல சகலகலா சரண் பாடத்தை கவனிக்காது தூங்குகின்றார் , அப்போது

தமிழ் ஆசிரியர் : அப்புக் குட்டி நீரிலும் நிலத்திலும் நிலத்திலும் வாழும் பிராணி எது சொல்லுங்க ?

( அப்பு தெரியாமல் முளிக்கின்றார் , அப்போது சரண் எழுந்து )

சரண் : டீச்சர் தவளை

தமிழ் ஆசிரியர் : அச்சாப் பிள்ளை ,அப்பு நீ வரவர மோசம் ,சரண் தூங்கினாலும் காரியத்தில் கெட்டிக் காரன்...

சரண் : ஓம் டீச்சர்,,, (பாவம் அப்புவை பார்த்து நையாண்டி செய்கின்றார் )

தமிழ் ஆசிரியர் : எங்கே சரண் குட்டி , இன்னொரு நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணி சொல்லுங்க
பார்ப்போம் ,

சரண் : டீச்சர் இன்னொரு தவளை ...

தமிழ் ஆசிரியர்:கோபம் கோபம் கோபம் மண்டையில் அடி மண்டையில் அடி

பிறகென்ன சரணுக்கு அடி தானே ....

===================================================================================================== ஆய்வு இல ௦2
விரைவில் :


Last edited by priyatharshi on Sun May 02, 2010 2:46 pm; edited 1 time in total


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down


பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by ஹாசிம் Sun May 02, 2010 3:26 pm

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 705463 என்னால முடியல


நேசமுடன் ஹாசிம்
பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by அப்புகுட்டி Sun May 02, 2010 4:01 pm

priyatharshi wrote:
அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:

நான் இந்த வாரம் ஈகரைக்கு விடுமுறை. வெளியூர் செல்கிறேன். பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 68516 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 68516
கூடாது கூடாது கூடாது கூடாது அழுகை அழுகை அழுகை

அப்படி சொல்லக் கூடாது ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
சியர்ஸ்


பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Empty நம்ம பிச்ச முத்துவின் மறு பக்கம் 03

Post by ப்ரியா Sun May 02, 2010 4:50 pm

நம்ம பிச்ச முத்துவின் மறு பக்கம் 03

வழமை போல நம்ம அப்பு , நம்ம சரா , நம்ம மணி இவர்கள் மூவரும் ஒரே மேசையில் .... நம்ம சாரா மதியம் சாப்பிட கொண்டுவந்த உணவை பாடசாலை வந்தவுடனே ஒன்ன்றும் விடாமல் வழித்து சாபிட்டுவிட்டு .மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு ...
நம்ம சராவுக்கு வகுப்பறையில் ஒரே தூக்கம் ( இருக்காதா ஈகரையில சாமம் சாமமா இருந்தா எப்பிடி வகுப்பறையில் பாடத்தை கவனிப்பது ) ,இதை கவனித்த புதிய ஆசிரியர் ??
அட நம்ம கலை சார் தான் ,
ஆசிரியர் சராவின் மனநிலையை மாற்றுவதற்கு கூறினார் ,

ஆசிரியர் :பிள்ளைகளா இப்ப நாங்க விளையாடப் போறோம் ..

நம்ம மணி : டேய் சரா , விளையாடப் போறோம்டா, உனக்கு தான் ஏணியும் பாம்பும் , ரூட்டில் சில்லு உருட்டி விளையாடுவது தெரியும் தானே எழும்படா ....

நம்ம சரா : எனக்கு பெரிய சில்லு தந்தா தான் நான் எழும்புவேன் ...

அப்பு பாவம் பிறந்த நாளுக்கு கொண்டுவந்த கேக்கை கூட காட்டாம வச்சிருக்கின்றார் ... தெரியும் தானே பக்கத்தில நம்ம சாப்பாட்டு ராமன் சரவணன் ......

சாராவும் , மணியும் சில்லுடுட்டுவதில் மும்மரமாக இருக்க குண்டை தூக்கி போடுகிறார் நம்ம கலை சார் ....

ஆசிரியர் : நாம தமிழ் மொழிகளில் விளையாடப் போறோம் ....

நம்ம சாராவும் , மணியும் : என்னது தமிழ் மொழியா அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது ஒன்னும் புரியல

அப்புக்குட்டி : போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

ஆசிரியர் : மணித்தம்பி பத்து விலங்குகளின் பெயரை கூறுங்கள் ?

நம்ம மணி : சார் விலங்கு தானே ,,, பொறுங்க சார்
சார் பு பு பு புளி ( ஆரிரியரை பயத்துடன் பார்க்கின்றார் சரியோ பிழையோ என நம்ம மணிக்கு தெரியாது )

ஆசிரியர் : ம்ம்ம்ம் தயங்காமல் கூறுங்கள் மணி

நம்ம மணி :
புலி சார்

ஆசிரியர் : ம்ம் சொல்லுங்க , நம்ம சராகுட்டி உடனே சொல்லிடுவான் ....

நம்ம மணி : சி சி சிங்க சிங்க சிங்கம் ( பயத்துடன் கலை சாரை பார்க்கின்றார் )

ஆசிரியர் : ம்ம்ம்ம் முறைத்தபடி , சரா எங்கே நீங்க சொல்லுங்க பாப்போம் ,

நம்ம சரா வழக்கம் போல பில்ட் அப்புடன் எழுந்து நம்ம மணியையும் ,அப்புவையும் பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு ( இது ஒரு கேள்வி இதை என்னிட்ட கேட்ட்கிரான்கள் )

நம்ம சரா : சார் அஞ்சு புலி அஞ்சு சிங்கம் , எப்புடி நக்கல் நாயகம்

ஆசிரியர் : கோபம் கோபம் கோபம்

குறிப்பு : அப்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பிரம்பு எடுக்கப் பட மாட்டாது ..

நன்றி
ஆசிரியர்


நம்ம சரா ( அப்பாடா அடி இண்டைக்கு இல்லை ஜாலி ஜாலி ஜாலி ) மனுஷன் சொல்ல சொல்லுறதை சொல்லிட்டு நான் எஸ்கேப் )
அப்புக்கு அடிக்கடி பிறந்த நாள் வந்தாலும் நான் நான் எஸ்கேப்)


ஆசிரியர் : சரா உன்ன அடிச்சும் பார்த்தாச்சு உன் மண்ணடையை குடைஞ்சும் பார்த்தாச்சு , களி மண்ணை தவிர வேறொன்றும் இல்லை , எங்கே இதையாச்சும் ஒரு பத்து தரம் சொல்லிட்டு போய் ஆசனத்தில் இரு ...

நம்ம சரா : சொல்லுங்க சார் ( மிகவும் பணிவுடன் )

அப்புக்குட்டி
சோகம்...... உலக மகா நடிப்புடா சாமி )

ஆசிரியர் : கடற்கரையில உரல் உருளுது கண்ட புலிக்கு தொண்டைக் கறுப்பாம் ....
எங்கே இதை விரைவாக சொல்லு பார்ப்போம் ...

நம்ம சரா : கடக்கரையில் உரல் உருளுது கண்ட புலிக்கு தொண்டைக் கறுப்பாம் , கடக் கறையுள் உரல் ஊல்லுழு கண்டபுளிக்கு .....

அப்பா அய்யனாரே இதுக்கு அடி தேவல போல , என்ன கொடுமைடா சாமி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சார் நீங்களாச்சும் சொல்லுங்க பார்ப்போம்..


Last edited by priyatharshi on Sun May 02, 2010 5:03 pm; edited 5 times in total (Reason for editing : to change thi nunber)


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by சிவா Sun May 02, 2010 5:03 pm

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 705463
முடியல!!! பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Icon_lol


பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by அப்புகுட்டி Sun May 02, 2010 5:04 pm

ஐயோ பிரியா என்ன இது சிரிப்பை அடக்க முடியலயே
சூப்பரா பண்றமா நீ ஒரு படமே தயாரிக்கலாம் போல் உள்ளதே
நம்ம பிச்ச கதாநாயகன் சூப்பர் இன்னும் இன்னும் அசத்துங்க. நன்றி.


பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by Aathira Sun May 02, 2010 5:12 pm

ப்ரியா முடியலம்மா முடியல.... வயிறெல்லாம் வலிக்குது... அப்படியே சரா வோட ஸ்லாங்...
பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 572280 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Icon_lol பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Icon_lol

செல்லமே இனிமேல் தாங்கள் ஈகரையின் நகைச்சுவை நாயகி என்றே எல்லோராலும் அழைக்கப்படுவீர்...
வாழ்க நகைச்சுவை நாயகி.!!
வாழ்க நகைச்சுவை நாயகி.!!



பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Aபிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Aபிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Tபிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Hபிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Iபிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Rபிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Aபிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by கலைவேந்தன் Sun May 02, 2010 5:38 pm

சபாஷ் தங்கச்சி... அண்ணனுக்கு தப்பாம பிறந்து இருக்கும் கலாய்க்கும் தங்கச்சி....! பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by Tamilzhan Sun May 02, 2010 5:46 pm

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 403484 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 403484 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 403484

இங்கே நிரையபேர் முடியல முடியலனு சொல்றாங்க வயசாட்டாலே அப்படித்தான்..! பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by கலைவேந்தன் Sun May 02, 2010 5:55 pm

சபாஷ்டா தம்பி.. உனக்கு 4 வயது என்ககு நாலேமுக்கால்.. மீதி எல்லாம் வயதான பழங்கொட்டைகள் கிழம் கட்டைகள்.. பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 755837

( சும்மா ஒரு ரிதமா டா வந்துட்டுது தமிழ்ன கோச்சுக்காதீங்க )



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by Aathira Sun May 02, 2010 5:59 pm

Tamilzhan wrote:பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 403484 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 403484 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 403484

இங்கே நிரையபேர் முடியல முடியலனு சொல்றாங்க வயசாட்டாலே அப்படித்தான்..! பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Icon_lol

வாங்க இளவலே.. வயசானவங்கலாம் சொல்ல மாட்டாஙக.. அமைதியா இருப்பாங்க..பக்கத்துல கலை கலைன்னு ஒருத்தரு துள்ளி குதிச்சுக் கலாய்ச்சுட்டு இருக்காரு பாருங்க... பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 514396 எல்லாத்தையும் மறைச்சுட்டு...அது மாதிரி...
பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Icon_eek பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 514396


பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Aபிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Aபிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Tபிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Hபிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Iபிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Rபிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Aபிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 - Page 3 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum