ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

+8
ஹனி
சிவா
Aathira
அப்புகுட்டி
சரவணன்
கலைவேந்தன்
kalaimoon70
ப்ரியா
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 Empty பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by ப்ரியா Sat May 01, 2010 11:53 pm

பிச்ச முத்துவின் மறுபக்கம்

இதில் நம்ம நகைச்சுவை நாயகன் சரண் , எதற்காக பாடசாலை படிப்பை இடை நிறுத்தினார் என்று பார்க்கலாம் ?
தானாக விரும்பி படிப்பை இடை நிறுத்தியதாக ஈகரையில் கூறினாலும் தற்போதுதான் அவரை இடை நிறுத்தியுள்ளார்கள் என அப்புக்குட்டியின் ஆட்கள் மூலம் தெரிய வந்திருக்கின்றது .....

என்ன நடந்தது ?
ஆய்வு இல 01

தமிழ் ஆசிரியர் படம் நடத்திக்கொண்டு இருக்கின்றார், பிச்ச , மணி , மற்றும் அப்புக் குட்டி ஆகியோர் ஒரு மேசையில் , வழமை போல சகலகலா சரண் பாடத்தை கவனிக்காது தூங்குகின்றார் , அப்போது

தமிழ் ஆசிரியர் : அப்புக் குட்டி நீரிலும் நிலத்திலும் நிலத்திலும் வாழும் பிராணி எது சொல்லுங்க ?

( அப்பு தெரியாமல் முளிக்கின்றார் , அப்போது சரண் எழுந்து )

சரண் : டீச்சர் தவளை

தமிழ் ஆசிரியர் : அச்சாப் பிள்ளை ,அப்பு நீ வரவர மோசம் ,சரண் தூங்கினாலும் காரியத்தில் கெட்டிக் காரன்...

சரண் : ஓம் டீச்சர்,,, (பாவம் அப்புவை பார்த்து நையாண்டி செய்கின்றார் )

தமிழ் ஆசிரியர் : எங்கே சரண் குட்டி , இன்னொரு நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணி சொல்லுங்க
பார்ப்போம் ,

சரண் : டீச்சர் இன்னொரு தவளை ...

தமிழ் ஆசிரியர்:கோபம் கோபம் கோபம் மண்டையில் அடி மண்டையில் அடி

பிறகென்ன சரணுக்கு அடி தானே ....

===================================================================================================== ஆய்வு இல ௦2
விரைவில் :

Last edited by priyatharshi on Sun May 02, 2010 2:46 pm; edited 1 time in total

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by kalaimoon70 Sun May 02, 2010 12:10 am

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...

டீச்சர் ,தமிழ் ஆசிரியர் யார் ?
டீச்சர் நம்ம ஆதிரா டீச்சரா ?
தமிழ் ஆசிரியர் :கலை சாரா ?

சொல்லுங்க.???/? அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

Last edited by kalaimoon70 on Sun May 02, 2010 1:29 am; edited 1 time in total

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by கலைவேந்தன் Sun May 02, 2010 12:41 am

அதானே... நல்லா கேளுங்க மாஸ்டர்...! பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by சரவணன் Sun May 02, 2010 12:49 am

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 705463

அடக்கடவுளே இது என்ன இது கொடுமை. பிரியா என்னை இப்படி கலாய்க்கிறார்களே!
இனி ஈகரையில் ஒரு கணம் கூட இருக்கக்கூடாது. விடு ஜூட்......... பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 230655 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 230655

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by அப்புகுட்டி Sun May 02, 2010 1:19 am

ஆஹா இங்கயும் நான்தான் முழிக்கிறேனா என்ன கொடுமை சரவணா இது.

அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by சரவணன் Sun May 02, 2010 1:25 am

அப்புகுட்டி wrote:ஆஹா இங்கயும் நான்தான் முழிக்கிறேனா என்ன கொடுமை சரவணா இது.

அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.

ஆமாம், போன போட்டு சொல்லிபுட்டு கேள்வி வேற.....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by அப்புகுட்டி Sun May 02, 2010 1:28 am

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:ஆஹா இங்கயும் நான்தான் முழிக்கிறேனா என்ன கொடுமை சரவணா இது.

அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.

ஆமாம், போன போட்டு சொல்லிபுட்டு கேள்வி வேற.....

என் மதிப்புக்குரிய பிச்ச ஐயா என்று மரியாதையாக நான் சொல்ல மாட்டேன்.
யோவ் பிச்ச நான் சொல்ல வில்லை யாரோ கூட இருந்து இப்படி செய்து விட்டார்கள் எதுக்கும் இன்னும் கவனமாக இருங்க ஐயா இரண்டாம் பாகத்தில் இன்னும் என்னவெல்லாம் வெளி வரப்போகுதோ அநியாயம் அநியாயம்

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by சரவணன் Sun May 02, 2010 1:45 am

அப்புகுட்டி wrote:

நான் இந்த வாரம் ஈகரைக்கு விடுமுறை. வெளியூர் செல்கிறேன். பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 68516 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 68516

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by அப்புகுட்டி Sun May 02, 2010 1:46 am

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:ஆஹா இங்கயும் நான்தான் முழிக்கிறேனா என்ன கொடுமை சரவணா இது.

அது சரி இந்த உண்மை எப்படி நமது குட்டிசுட்டிக்கு தெரிய வந்ததது.
சம்திங் ராங்.

ஆமாம், போன போட்டு சொல்லிபுட்டு கேள்வி வேற.....

என் மதிப்புக்குரிய பிச்ச ஐயா என்று மரியாதையாக நான் சொல்ல மாட்டேன்.
யோவ் பிச்ச நான் சொல்ல வில்லை யாரோ கூட இருந்து இப்படி செய்து விட்டார்கள் எதுக்கும் இன்னும் கவனமாக இருங்க ஐயா இரண்டாம் பாகத்தில் இன்னும் என்னவெல்லாம் வெளி வரப்போகுதோ அநியாயம் அநியாயம்

நான் இந்த வாரம் ஈகரைக்கு விடுமுறை. வெளியூர் செல்கிறேன். பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 68516 பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 68516
கூடாது கூடாது கூடாது கூடாது அழுகை அழுகை அழுகை

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 Empty நம்ம பிச்ச முத்துவின் மறுபக்கம் 02 & 03

Post by ப்ரியா Sun May 02, 2010 8:47 am

நம்ம பிச்ச முத்துவின் மறுபக்கம் 02

வழமைபோல நம்ம சாரா ,நம்ம மணி , அப்புக் குட்டி அண்ணா ,

வகுப்பு ஆரம்ப மாகி விட்டது , அப்போது சமய பாட ஆசிரியர் பாடங்களை முடித்து விட்டு கேள்விக் கணைகள் தொடுக்கின்றார் .

நம்ம சரவணனை யாரும் கேள்வி கேட்பது அவருக்கு பிடிக்காது தானே , ( அவருக்கு கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியாது பாருங்க )

இப்போது நம்ம சரவணனின் நேரம் , பேஸ் மட்டும் வீக்கு பில்டிங் ச்ற்றோங்கு என்ற தத்துவத்தின் படி எழுந்து நிக்கின்றார் ... கேள்வி ஆரம்பம் ...

ஆசிரயர் : வைரவரின் வாகனம் எது சொல்லுங்க பார்ப்போம் ?

நம்ம சரவணன் : (மனசுக்குள் ... யாருக்கு தெரியும் )
முழித்துக்கொண்டு நிக்கின்றார்

இனி என்ன சாராவுக்கு வழமைபோல ஆசிரியரிடம் கிடைக்கவேண்டியது என்ன இது தானே மண்டையில் அடி மண்டையில் அடி

இதை யோசித்த நம்ம மணி நம்ம சாராவுக்கு உதவி செய்கின்றார்

அது எப்படி பார்ப்போம்

நம்ம மணி , சராவின் காலை நுள்ளி தன்னை பார்க்கும் படி செய்கின்றார் ...இப்ப மணி

நம்ம மணி : டேய் சரா , வாவ் வாவ் வாவ் ( இப்படி குரைத்தால் விடை நாய் என்று நம்ம சாரா கண்டு பிடிப்பார் என மணி நினைத்தார் )

நம்ம சரா எதோ விளங்கின மாதிரி , ஆசிரியரைபார்த்து தான் யோசித்து கண்டு பிடித்ததாக பில்ட் அப் கொடுத்துக்கொண்டு....

நம்ம சரா : டீச்சர் அது வவ்வால் தானே ...

பிறகு என்ன

ஆசிரியர் : கோபம் கோபம் கோபம் கோபம் மண்டையில் அடி மண்டையில் அடி

அப்புக்குட்டி : சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அடுத்த பகுதி
விரைவில்

( நகைச்சுவைக்காக மட்டும் தான் நண்பர்களே யாருடைய மனதையும் புண்படுத்த இல்லை )

தவறாக நினைப்பின் தனி மடல் மூலம் அறிய தாருங்கள்

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03 Empty Re: பிச்ச முத்துவின் மறுபக்கம் - 01, 02 & 03

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum