ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நம்ம பல்கலைக்கழகம்

4 posters

Go down

இது நம்ம பல்கலைக்கழகம் Empty இது நம்ம பல்கலைக்கழகம்

Post by ப்ரியா Sat May 01, 2010 11:10 pm

இது நம்ம பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக அரும் பொக்கிசங்கள் இவை ...........

அறிவிப்பு பலகை : ஆண்களும் , பெண்களும் தலை சீவும் இலவச கண்ணாடி பெட்டி
(notice board )

சிற்றுண்டிச்சாலை : குறைந்த விலையில் தரங்குறைந்த சுவையற்ற பண்டங்கள்
(CANTEEN )

பல்கலைக்கழக பின்வாசல் : திருநாவுக்கரசர் வந்து பாடினாலும் திறக்காத கதவுகள் ..

கழிவறை : பல புதிய கலை சொற்களின் பிறப்பிடம் ( என்ன தான் செய்யுரான்களோ }

இணைய மையம் : பல புதிய வைரசுகளின் பிறப்பிடம்
(INTERNET LAP )
இணைய சேவை : ஒரு மின் அஞ்சலை திறப்பதற்குள் எங்கள் வீடுகளுக்கு சென்று உணவருந்தி குட்டித்
தூக்கம் போட்டு விட்டு வரலாம் , அவ்வளவு வேகம்

பல்கலைக்கழக பேருந்து சேவை : இணையத்துக்கு போட்டியாக ஆரம்பிக்கப் பட்ட சேவை


ASSIGEMENT ; மாணவர்கள் MS வேர்டில் உள்ள COPY PASTE டூலை அதிகம் பயன்படுத்த ஒரு
வேலைத்திட்டம்

குழு புகைப்படம் : இன்றுதான் அனைவரும் முகங்களுக்கு சோப்பு போட்டு கழுவி பவுடர் போட்டு பவுடர்
( BATCH PHOTO ) பப்பாவாக காட்சி தரும் நாள்...

விரிவுரை மண்டபம் : அருமையான தாலாட்டுடன் தூங்கும் இடம்


Last edited by priyatharshi on Sat May 01, 2010 11:23 pm; edited 1 time in total


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
இது நம்ம பல்கலைக்கழகம் Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இது நம்ம பல்கலைக்கழகம் Empty Re: இது நம்ம பல்கலைக்கழகம்

Post by கலைவேந்தன் Sat May 01, 2010 11:15 pm

இப்படித்தான் படிச்சீகளா தங்கச்சி....?

சும்மா சொல்லப்படாது ... பேஷா கத்துண்டிருக்காய்...

நன்னாஇரும்மா தங்கே... இது நம்ம பல்கலைக்கழகம் 755837



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இது நம்ம பல்கலைக்கழகம் Empty Re: இது நம்ம பல்கலைக்கழகம்

Post by கலைப்பிரியன் Sat May 01, 2010 11:18 pm

அட....... இது நம்ம காலேஜ்..... இதை படிக்கும் போது
கல்லூரி ஞாபகங்கள் வறாமல் இல்லை!. நன்றி ப்ரியா.........


வின்னைத்தாண்டி வருவாயா?


இது நம்ம பல்கலைக்கழகம் Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

இது நம்ம பல்கலைக்கழகம் Empty Re: இது நம்ம பல்கலைக்கழகம்

Post by ப்ரியா Sat May 01, 2010 11:21 pm

கலை wrote:இப்படித்தான் படிச்சீகளா தங்கச்சி....?

சும்மா சொல்லப்படாது ... பேஷா கத்துண்டிருக்காய்...

நன்னாஇரும்மா தங்கே... இது நம்ம பல்கலைக்கழகம் 755837

உண்மைதான் அண்ணா நன்றி


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
இது நம்ம பல்கலைக்கழகம் Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இது நம்ம பல்கலைக்கழகம் Empty Re: இது நம்ம பல்கலைக்கழகம்

Post by ப்ரியா Sat May 01, 2010 11:22 pm

கலைப்பிரியன் wrote:அட....... இது நம்ம காலேஜ்..... இதை படிக்கும் போது
கல்லூரி ஞாபகங்கள் வறாமல் இல்லை!. நன்றி ப்ரியா.........

நிச்சயமா மறக்க முடியுமா ? நன்றி.. நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இது நம்ம பல்கலைக்கழகம் Empty Re: இது நம்ம பல்கலைக்கழகம்

Post by Aathira Sat May 01, 2010 11:32 pm

இதத்தானே ப்ரியா பாத்த்கிட்டு இருக்கோம்.. நீங்க சொன்னது முற்றிலும் உண்மை உண்மை உண்மை...ப்ரியா.. இது நம்ம பல்கலைக்கழகம் 678642


இது நம்ம பல்கலைக்கழகம் Aஇது நம்ம பல்கலைக்கழகம் Aஇது நம்ம பல்கலைக்கழகம் Tஇது நம்ம பல்கலைக்கழகம் Hஇது நம்ம பல்கலைக்கழகம் Iஇது நம்ம பல்கலைக்கழகம் Rஇது நம்ம பல்கலைக்கழகம் Aஇது நம்ம பல்கலைக்கழகம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இது நம்ம பல்கலைக்கழகம் Empty Re: இது நம்ம பல்கலைக்கழகம்

Post by ப்ரியா Sat May 01, 2010 11:34 pm

Aathira wrote:இதத்தானே ப்ரியா பாத்த்கிட்டு இருக்கோம்.. நீங்க சொன்னது முற்றிலும் உண்மை உண்மை உண்மை...ப்ரியா.. இது நம்ம பல்கலைக்கழகம் 678642

உண்மைதான் அக்கா உங்களுக்கு புரிந்து இருக்கும் ... நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

இது நம்ம பல்கலைக்கழகம் Empty Re: இது நம்ம பல்கலைக்கழகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum