ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நுழைவாயில்

+34
தண்டாயுதபாணி
V.Annasamy
நிலாசகி
செங்கை ஆழியன்
மஞ்சுபாஷிணி
கா.ந.கல்யாணசுந்தரம்
மனோஜ்
சாந்தன்
ரமீஸ்
எஸ்.அஸ்லி
சம்சுதீன்
பவதாரிணி
தமிழ்ப்ரியன் விஜி
சபீர்
sathyan
இளமாறன்
முபிஸ்
றிமாஸ்
உதயசுதா
ரிபாஸ்
mohan-தாஸ்
ஸ்ரீ கிருஷ்ணன்
ஹாசிம்
kilaisyed
அலட்டல் அம்பலத்தார்
அப்புகுட்டி
kalaimoon70
ஹனி
ப்ரியா
Aathira
சரவணன்
சிவா
கலைப்பிரியன்
கலைவேந்தன்
38 posters

Page 90 of 100 Previous  1 ... 46 ... 89, 90, 91 ... 95 ... 100  Next

Go down

ஈகரை நுழைவாயில் - Page 90 Empty ஈகரை நுழைவாயில்

Post by கலைவேந்தன் Sat May 01, 2010 8:00 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளுக்கு என் அன்பான வணக்கங்கள்...

என் அவதாரில் அழகான சில்மிஷம் செய்த அன்பான சிவாவுக்கு சிறப்பு நன்றி நன்றி..நன்றி... [You must be registered and logged in to see this image.]

Last edited by கலை on Mon May 10, 2010 10:21 pm; edited 2 times in total

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 90 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by Aathira Sun May 09, 2010 10:24 pm

முத்து wrote:அனைவருக்கும் வணக்கம் [You must be registered and logged in to see this image.]
வாங்க முத்து.. ஈகரை எப்படி உள்ளது? உங்களுக்குப் பிடித்து உள்ளதா? [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 90 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by முத்து Sun May 09, 2010 10:42 pm

Aathira wrote:
முத்து wrote:அனைவருக்கும் வணக்கம் [You must be registered and logged in to see this image.]
வாங்க முத்து.. ஈகரை எப்படி உள்ளது? உங்களுக்குப் பிடித்து உள்ளதா? [You must be registered and logged in to see this image.]
எனக்கு பிடித்தா போல் உள்ளது அனைத்தையும் ரசித்துவிட்டுதான் உள்ளே வந்தேன் நான் வருவதற்க்கு தாமதமாகிவிட்டது என்னும் போது கொஞ்சம் வருத்தம் [You must be registered and logged in to see this image.]
முத்து
முத்து
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 07/05/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 90 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by ப்ரியா Sun May 09, 2010 10:49 pm

வணக்கம் அன்பு உறவுகளே
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 90 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by Aathira Sun May 09, 2010 10:50 pm

முத்து wrote:
Aathira wrote:
முத்து wrote:அனைவருக்கும் வணக்கம் [You must be registered and logged in to see this image.]
வாங்க முத்து.. ஈகரை எப்படி உள்ளது? உங்களுக்குப் பிடித்து உள்ளதா? [You must be registered and logged in to see this image.]
எனக்கு பிடித்தா போல் உள்ளது அனைத்தையும் ரசித்துவிட்டுதான் உள்ளே வந்தேன் நான் வருவதற்க்கு தாமதமாகிவிட்டது என்னும் போது கொஞ்சம் வருத்தம் [You must be registered and logged in to see this image.]
அதனால் என்ன ஐயா.. இனி ஒவ்வொரு நிமிடத்தையும் ஈகரியில் இன்பமாகக் கழிக்க வேண்டியதுதானே.. தங்களின் சிறப்பு என்ன? கவிதைகளா? கட்டுரையா நண்பரே? [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 90 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by Aathira Sun May 09, 2010 10:50 pm

priyatharshi wrote:வணக்கம் அன்பு உறவுகளே
வாடிம்மா ராஜாத்தி.. எப்படி இருக்கடா செல்லம்? [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 90 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by ப்ரியா Sun May 09, 2010 10:55 pm

Aathira wrote:
priyatharshi wrote:வணக்கம் அன்பு உறவுகளே
வாடிம்மா ராஜாத்தி.. எப்படி இருக்கடா செல்லம்? [You must be registered and logged in to see this image.]

வணக்கம் அக்கா .. ஒரு கவலை , எப்படி சொல்வதென்று தெரியவில்லை ...

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

என்றும் அன்புடன் ப்ரியா[You must be registered and logged in to see this image.]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 90 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by Aathira Sun May 09, 2010 11:02 pm

priyatharshi wrote:
Aathira wrote:
priyatharshi wrote:வணக்கம் அன்பு உறவுகளே
வாடிம்மா ராஜாத்தி.. எப்படி இருக்கடா செல்லம்? [You must be registered and logged in to see this image.]

வணக்கம் அக்கா .. ஒரு கவலை , எப்படி சொல்வதென்று தெரியவில்லை ...
செல்லமே தனிமடல் என்று ஒன்று உள்ளது மறந்து போனதோ ஈகரையின் செல்லக்குட்டிக்கு.. என்ன சொல்லும்மா.. நான் சொன்னதைச் செய்யவில்லை போல இருக்கே ப்ரியா?[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 90 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by ப்ரியா Sun May 09, 2010 11:11 pm

இல்லை அக்கா , இன்று அல்லது நாளை வரைதான் எனது பதிவுகள் ஈகரையில் இருக்கும் , நான் படிப்பின் நிமித்தம் வெளியூர் செல்கின்றேன்..மீண்டும் இணைய ஐந்து மாதங்கள் ஆகலாம் .வருத்தமாக உள்ளது அக்கா ... சோகம் சோகம் சோகம்

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

என்றும் அன்புடன் ப்ரியா[You must be registered and logged in to see this image.]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 90 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by Aathira Sun May 09, 2010 11:18 pm

priyatharshi wrote:
Aathira wrote:
priyatharshi wrote:
Aathira wrote:
priyatharshi wrote:வணக்கம் அன்பு உறவுகளே
வாடிம்மா ராஜாத்தி.. எப்படி இருக்கடா செல்லம்? [You must be registered and logged in to see this image.]

வணக்கம் அக்கா .. ஒரு கவலை , எப்படி சொல்வதென்று தெரியவில்லை ...
செல்லமே தனிமடல் என்று ஒன்று உள்ளது மறந்து போனதோ ஈகரையின் செல்லக்குட்டிக்கு.. என்ன சொல்லும்மா.. நான் சொன்னதைச் செய்யவில்லை போல இருக்கே ப்ரியா?[You must be registered and logged in to see this image.]

இல்லை அக்கா , இன்று அல்லது நாளை வரைதான் எனது பதிவுகள் ஈகரையில் இருக்கும் , நான் படிப்பின் நிமித்தம் வெளியூர் செல்கின்றேன்..மீண்டும் இணைய ஐந்து மாதங்கள் ஆகலாம் .வருத்தமாக உள்ளது அக்கா ... சோகம் சோகம் சோகம்
என்ன இதை இத்தனை கூலா சொல்றீங்க? [You must be registered and logged in to see this image.] என்னப்பா வெளியூரல கணினி இருக்காதா? ரெண்டு நாளுக்கு ஒரு முறையாவது வந்து ஒரு ஹலோ பதிவைப் போட்டுட்டு உங்கள் நலத்தைத் தெரியப்படுத்திட்டு போங்கம்மா.... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 90 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by ப்ரியா Sun May 09, 2010 11:23 pm

Aathira wrote:
priyatharshi wrote:
Aathira wrote:
priyatharshi wrote:
Aathira wrote:
priyatharshi wrote:வணக்கம் அன்பு உறவுகளே
வாடிம்மா ராஜாத்தி.. எப்படி இருக்கடா செல்லம்? [You must be registered and logged in to see this image.]

வணக்கம் அக்கா .. ஒரு கவலை , எப்படி சொல்வதென்று தெரியவில்லை ...
செல்லமே தனிமடல் என்று ஒன்று உள்ளது மறந்து போனதோ ஈகரையின் செல்லக்குட்டிக்கு.. என்ன சொல்லும்மா.. நான் சொன்னதைச் செய்யவில்லை போல இருக்கே ப்ரியா?[You must be registered and logged in to see this image.]

இல்லை அக்கா , இன்று அல்லது நாளை வரைதான் எனது பதிவுகள் ஈகரையில் இருக்கும் , நான் படிப்பின் நிமித்தம் வெளியூர் செல்கின்றேன்..மீண்டும் இணைய ஐந்து மாதங்கள் ஆகலாம் .வருத்தமாக உள்ளது அக்கா ... சோகம் சோகம் சோகம்
என்ன இதை இத்தனை கூலா சொல்றீங்க? [You must be registered and logged in to see this image.] என்னப்பா வெளியூரல கணினி இருக்காதா? ரெண்டு நாளுக்கு ஒரு முறையாவது வந்து ஒரு ஹலோ பதிவைப் போட்டுட்டு உங்கள் நலத்தைத் தெரியப்படுத்திட்டு போங்கம்மா.... [You must be registered and logged in to see this image.]

இல்லை அக்கா, நான் போவது ஒரு பல்கலைக் கழகத்துக்கு,இணையம் உள்ளது அக்கா ,ஆனால் சேவர் மூலம் இயக்கப்படும் , அங்கு தேர்மினல்ஸ் தான் இருக்காம் , தமிழ் பொன்ட் இருக்காதாம், தமிழ் சம்பந்தமான தளங்கள் பார்க்க முடியாது ,புரிந்திருக்கும் அக்கா ,
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 90 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 90 of 100 Previous  1 ... 46 ... 89, 90, 91 ... 95 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum