ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஈகரை நுழைவாயில் - Page 69 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 69 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 69 Poll_c10 
Dr.S.Soundarapandian
ஈகரை நுழைவாயில் - Page 69 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 69 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 69 Poll_c10 
heezulia
ஈகரை நுழைவாயில் - Page 69 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 69 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 69 Poll_c10 
i6appar
ஈகரை நுழைவாயில் - Page 69 Poll_c10ஈகரை நுழைவாயில் - Page 69 Poll_m10ஈகரை நுழைவாயில் - Page 69 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நுழைவாயில்

+34
தண்டாயுதபாணி
V.Annasamy
நிலாசகி
செங்கை ஆழியன்
மஞ்சுபாஷிணி
கா.ந.கல்யாணசுந்தரம்
மனோஜ்
சாந்தன்
ரமீஸ்
எஸ்.அஸ்லி
சம்சுதீன்
பவதாரிணி
தமிழ்ப்ரியன் விஜி
சபீர்
sathyan
இளமாறன்
முபிஸ்
றிமாஸ்
உதயசுதா
ரிபாஸ்
mohan-தாஸ்
ஸ்ரீ கிருஷ்ணன்
ஹாசிம்
kilaisyed
அலட்டல் அம்பலத்தார்
அப்புகுட்டி
kalaimoon70
ஹனி
ப்ரியா
Aathira
சரவணன்
சிவா
கலைப்பிரியன்
கலைவேந்தன்
38 posters

Page 69 of 100 Previous  1 ... 36 ... 68, 69, 70 ... 84 ... 100  Next

Go down

ஈகரை நுழைவாயில் - Page 69 Empty ஈகரை நுழைவாயில்

Post by கலைவேந்தன் Sat May 01, 2010 8:00 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளுக்கு என் அன்பான வணக்கங்கள்...

என் அவதாரில் அழகான சில்மிஷம் செய்த அன்பான சிவாவுக்கு சிறப்பு நன்றி நன்றி..நன்றி... [You must be registered and logged in to see this image.]

Last edited by கலை on Mon May 10, 2010 10:21 pm; edited 2 times in total

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 69 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by kalaimoon70 Sat May 08, 2010 11:19 am

உறவுகளே உங்களுடன இணைவதில் மகிழ்ச்சி. [You must be registered and logged in to see this image.]

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 69 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by Aathira Sat May 08, 2010 11:20 am

kalaimoon70 wrote:உறவுகளே உங்களுடன இணைவதில் மகிழ்ச்சி. [You must be registered and logged in to see this image.]
நீங்கள் உங்கள் உறவுகளுடன் இணைந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி.. எப்படி இருக்கிறீர்(றார்)கள்?

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 69 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by மஞ்சுபாஷிணி Sat May 08, 2010 11:22 am

kalaimoon70 wrote:உறவுகளே உங்களுடன இணைவதில் மகிழ்ச்சி. [You must be registered and logged in to see this image.]

காலை வணக்கங்கள் கலைமூன் சௌக்கியமா?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 69 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by கலைவேந்தன் Sat May 08, 2010 11:22 am

உதயசுதா wrote:நான் என்னைக்குமே காசு,நகைக்காக எல்லாம் பொறாமை பாத்தது இல்லை மோகன்.நல்ல நட்பை பார்க்கும்போது,
நல்ல கவிதைகளையும்,பதிவுகளையும் பார்க்கும்போது,நம்மால் முடியலையே நினைச்சுதான் பொறாமை படுவேன்.

உண்மை தான் உதயா... ந்ல்ல நட்பு கிடைப்பது குதிரைக்கொம்புதான்...எனக்கு ஈகரையில் வந்தபின் கிடைத்த நிறைய நட்புகள் என்னை மகிழ்ச்சிப்படுத்துது..

மஞ்சு என்னுடன் நான்கு ஆண்டுகளாகப்பழகி என் எல்லா குறைகளையும் பொறுத்துப் போகும் அற்புதமான தோழி...

ஆதிராவும் நீஙக்ளும் கூட அப்படித்தான் ... கவலைப்படாதீங்க..

அப்பு அற்புதமான குட்டித்தோழன்...

நான் சிவாமாதிரி... லார்ட் சிவாவை சொன்னேன்... [You must be registered and logged in to see this image.]

அன்பே சிவா...

லிஸ்ட்ல விட்டுப்போனவங்க மன்னிச்சுக்கோங்கப்பா...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 69 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by mohan-தாஸ் Sat May 08, 2010 11:24 am

கலை wrote:

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 69 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by கலைவேந்தன் Sat May 08, 2010 11:32 am

Aathira wrote:
mohan-தாஸ் wrote:
Aathira wrote:
உதயசுதா wrote:நான் என்னைக்குமே காசு,நகைக்காக எல்லாம் பொறாமை பாத்தது இல்லை மோகன்.நல்ல நட்பை பார்க்கும்போது,
நல்ல கவிதைகளையும்,பதிவுகளையும் பார்க்கும்போது,நம்மால் முடியலையே நினைச்சுதான் பொறாமை படுவேன்.
நானும்தான் சுதா [You must be registered and logged in to see this image.]

ஆதிரா மேடம் நீங்கள் சொல்லாதிங்க உங்களை பத்தி கலை சார் ஏற்கனவே சொல்லி விட்டார் எல்லாவற்றையும் [You must be registered and logged in to see this image.]

உண்மையிலேயே கலையைப் போன்ற நண்பர் கிடைத்ததற்குக் நாம் கொடுத்து வைத்தவர்கள்தான். ஈகரையில் இருக்கும் எல்லோரும் நண்பர்கள் தான் ... எனக்கும் கலை சார்க்கும்...மோஹன்..

[You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 69 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by கலைவேந்தன் Sat May 08, 2010 11:34 am

அடடா மோகன் தாஸு... உங்களுக்கெல்லாம் என் இதயத்துல் நிறைய இடம் இருக்குப்பா... சோகம் வாண்டாமே... [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 69 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by kalaimoon70 Sat May 08, 2010 11:34 am

மஞ்சுபாஷிணி wrote:
kalaimoon70 wrote:உறவுகளே உங்களுடன இணைவதில் மகிழ்ச்சி. [You must be registered and logged in to see this image.]

காலை வணக்கங்கள் கலைமூன் சௌக்கியமா?

நலமே தங்கள் நலமா சிறக்க வாழ்த்துக்கள். [You must be registered and logged in to see this image.]

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 69 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by kalaimoon70 Sat May 08, 2010 11:36 am

Aathira wrote:
kalaimoon70 wrote:உறவுகளே உங்களுடன இணைவதில் மகிழ்ச்சி. [You must be registered and logged in to see this image.]
நீங்கள் உங்கள் உறவுகளுடன் இணைந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி.. எப்படி இருக்கிறீர்(றார்)கள்?

நாங்கள் நலமே தோழியே.தங்கள் நலம் சிறக்க வேண்டுகிறேன் தோழியே. [You must be registered and logged in to see this image.]

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 69 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by Aathira Sat May 08, 2010 11:40 am

கலை wrote:
சிவா wrote:அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!!!

[You must be registered and logged in to see this image.]

நீங்கள் கொடுத்த ஜாவாஸ்கிரிப்ட் கோட் சிறப்பாக செயல்படுகிறது கிருஷ்!!!

இனி இங்குள்ள தகவல்களை நகல் எடுக்க முடியாது!

நன்றி கிருஷ்!!!

வணக்கம் சிவா.. நானும் கவனிச்சேன்... நல்ல விடயம் தான்...கிருஷுக்கு பாராட்டுக்கள்...

[You must be registered and logged in to see this image.]
என்ன நல்ல விஷயம் கலை? .. ஈகரை உறவுகள் மட்டும் வெட்டி ஒட்டும் நிலை இருக்க வேண்டாமா? இப்போது ஒரு மேற்கோளுக்குக் கவிதை அல்லது கட்டுரை வரிகளை வெட்டி ஒட்ட முடியவில்லையே.. க்ருஷ் தப்பு பண்ணிட்டீங்க .. [You must be registered and logged in to see this image.] இதுக்கு வேற வழி இல்லையா? இது நம் உறவுகளுக்கு கஷடமாக இருக்கும்.
நான் என் கட்டுரையை எல்லாம் இங்கு பதிந்த பின்பே என் இங்கிருந்து என் வலைப்பூவுக்கு வெட்டி ஒட்டி வந்தேன். இது வரையில்..நேற்று கூட ..நாக்கால பார்க்கலாம் என்ற கட்டுரைகூட.. மறு பரிசீலனைக்கு....அன்புடன்[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 69 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 69 of 100 Previous  1 ... 36 ... 68, 69, 70 ... 84 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum