ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நுழைவாயில்

+34
தண்டாயுதபாணி
V.Annasamy
நிலாசகி
செங்கை ஆழியன்
மஞ்சுபாஷிணி
கா.ந.கல்யாணசுந்தரம்
மனோஜ்
சாந்தன்
ரமீஸ்
எஸ்.அஸ்லி
சம்சுதீன்
பவதாரிணி
தமிழ்ப்ரியன் விஜி
சபீர்
sathyan
இளமாறன்
முபிஸ்
றிமாஸ்
உதயசுதா
ரிபாஸ்
mohan-தாஸ்
ஸ்ரீ கிருஷ்ணன்
ஹாசிம்
kilaisyed
அலட்டல் அம்பலத்தார்
அப்புகுட்டி
kalaimoon70
ஹனி
ப்ரியா
Aathira
சரவணன்
சிவா
கலைப்பிரியன்
கலைவேந்தன்
38 posters

Page 51 of 100 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100  Next

Go down

ஈகரை நுழைவாயில் - Page 51 Empty ஈகரை நுழைவாயில்

Post by கலைவேந்தன் Sat May 01, 2010 8:00 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளுக்கு என் அன்பான வணக்கங்கள்...

என் அவதாரில் அழகான சில்மிஷம் செய்த அன்பான சிவாவுக்கு சிறப்பு நன்றி நன்றி..நன்றி... [You must be registered and logged in to see this image.]

Last edited by கலை on Mon May 10, 2010 10:21 pm; edited 2 times in total

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 51 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by சாந்தன் Fri May 07, 2010 4:41 pm

சிவா wrote:
நிர்மல் wrote:செந்தி மாப்ள கொடுத்த நம்பர் இப்ப வேலை செய்யல ... போன வாரம் போன் பண்ணினான்
...
பைக்கில் போய்கொண்டே பேசினதில் சரியாய் சிக்னல் இல்லாமல் அதுவும்
கட் ஆகிவிட்டது . நான் அடுத்தவாரம் ஊருக்கு போகும் போது மேலூரில் போய்
அளசிரவேண்டியதுதான் தல ...
சின்ன கொஞ்ச பெரிய ஊர் தானே ...

போன் நம்பர் தவறா? சம்திங் ராங்!!!

not reachable என்ற செய்தி வருகிறது இல்லையென்றால் சுவிட்ச்டு ஆப் என்று வருகிறது ..
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 51 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by சிவா Fri May 07, 2010 4:42 pm

Aathira wrote:
எனக்குத் தெரியவே தெரியாது... [You must be registered and logged in to see this image.] சொல்லவே இல்ல...சூரக்கோட்டை தேவகோட்டை சிவாவா சிங்கமா நீங்க?? சொந்த மண்ணுக்கு தமிழ்த் தொண்டு... வாழ்க...

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 51 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by Aathira Fri May 07, 2010 4:46 pm

சிவா wrote:
Aathira wrote:
எனக்குத் தெரியவே தெரியாது... [You must be registered and logged in to see this image.] சொல்லவே இல்ல...சூரக்கோட்டை தேவகோட்டை சிவாவா சிங்கமா நீங்க?? சொந்த மண்ணுக்கு தமிழ்த் தொண்டு... வாழ்க...
எப்போ தாய்மண் தரிசணம் சிவா? அங்க யாரெல்லாம் இருக்கிறார்கள்.. உங்கள் அம்மாவையும் தம்பியையும் பார்த்துள்ளேன்.. (போட்டோவில்) [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 51 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by சிவா Fri May 07, 2010 4:50 pm

எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ சென்று வர வேண்டியதுதான் அக்கா! அனைவரும் அங்குதான் உள்ளார்கள். நான் மட்டும் தனியாகத்தான் இங்கு வசிக்கிறேன்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 51 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by Aathira Fri May 07, 2010 5:01 pm

தேவ கோட்டை வரும் தம்பிய வரவேற்கும் அக்கா சென்னையில் அன்புடன்... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 51 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by சாந்தன் Fri May 07, 2010 5:02 pm

ஆமா சென்னையில் இருக்கும் ஒரு நோஞ்சான் தம்பியவே இன்னும் வரவேற்கவில்லை நீங்க .. [You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 51 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by Aathira Fri May 07, 2010 5:06 pm

நிர்மல் wrote:

நீங்கதான் நான் சென்னையில் இருப்பதையே நம்பவில்லையே.... எப்பொழுது வருகிறீர்கள் நிர்மல்? நோஞ்சானா!!!! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 51 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by சாந்தன் Fri May 07, 2010 5:08 pm

நீங்கதான் நான் சென்னையில் இருப்பதையே நம்பவில்லையே.... எப்பொழுது
வருகிறீர்கள் நிர்மல்? நோஞ்சானா!!!! [You must be registered and logged in to see this image.]
அப்படிதான் எல்லாரும் என்னைய சொல்றாங்க அக்கா ....
நோஞ்சான் நோஞ்சான் எண்டு ....
கண்டிப்பாக ஒருநாள் என் சகியோடு விஜயம் செய்கிறேன் அக்கா ...
ஆம்மா நீங்க சென்னையில் தானே இருக்கிறீங்க ... (இன்னும் நம்பாமலே )
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 51 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by சிவா Fri May 07, 2010 5:10 pm

Aathira wrote:

தேவ கோட்டை வரும் தம்பிய வரவேற்கும் அக்கா சென்னையில் அன்புடன்... [You must be registered and logged in to see this image.]

அடுத்து வரும்பொழுது நேராக உங்களை சந்திக்கதானே வருவேன்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 51 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by சாந்தன் Fri May 07, 2010 5:13 pm

சிவா wrote:
Aathira wrote:

தேவ கோட்டை வரும் தம்பிய வரவேற்கும் அக்கா சென்னையில் அன்புடன்... [You must be registered and logged in to see this image.]

அடுத்து வரும்பொழுது நேராக உங்களை சந்திக்கதானே வருவேன்!
அப்ப என்னைய பாக்க வரமாட்டீன்களா தல... [You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை நுழைவாயில் - Page 51 Empty Re: ஈகரை நுழைவாயில்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 51 of 100 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum