ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_c10திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_m10திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_c10 
heezulia
திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_c10திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_m10திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_c10திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_m10திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_c10 
VENKUSADAS
திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_c10திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_m10திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_c10திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_m10திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_c10 
heezulia
திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_c10திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_m10திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_c10திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_m10திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_c10 
VENKUSADAS
திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_c10திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_m10திருவண்ணாமலை மகிமை - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவண்ணாமலை மகிமை

5 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

திருவண்ணாமலை மகிமை - Page 2 Empty திருவண்ணாமலை மகிமை

Post by சிவா Thu Jun 25, 2009 4:29 pm

First topic message reminder :

ஆன்மீக பூமியாம், அண்ணாமலையில் அவ்வப்போது அருளாளர்கள் இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்கள்.
ஞானத் தபோதனர்களை வா என்று அழைக்கும் மலை என இதனை புராணங்கள் செப்புகின்றன.

தங்கக் கை ஸ்ரீசேஷாத்திரி பகவான் அருள்புரிந்த ஸ்தலம் திருவண்ணாமலை.
பகவான் ஸ்ரீரமண மகரிஷி அருணாச்சல சிவம் என்கிற மந்திரத்தை அருளி பக்தர்களுக்கு உபதேசம் நிகழ்த்திய மலை திருவண்ணாமலை.
தற்போது அமரரான பகவான் யோகிராம் சுரத்குமார் சுவாமிகள் இருந்ததும் திருவண்ணாமலையில் தான்.
சாதுக்களும், மகான்களும் பெருகி உள்ள திருத்தலமும் திருவண்ணாமலை ஆகும் ஆண்டிகள் பெருத்த ஊரும் அண்ணா மலையே.

மலையிலிருந்து சிவன் சிலை செய்கிறார்கள். ஆனால் திருவண்ணாமலையின் சிறப்பு மலையே சிவனாக இருந்து அருள்பாலிப்பதாகும். மலையின் சுற்றளவு 18 கிலோ மீட்டராகும். சுற்றி வர சுமார் 4 மணிநேரமாகும்.

தெற்கே மதுரைக்கு அருகே திருச்சுழியில் வேங்கட ராமனாக அவதரித்து, மதுரை சொக்கப்ப நாயக்கர் தெருவில் வசித்து வந்த இளைஞர், 16-வது வயதில் ஈர்க்கப்பட்டு, தவஞானியாக உரு மாற்றிய மலையும் திருவண்ணாமலைதான். கோவனத்துடன் இருந்து அவர் அருள் புரிந்தார். சூட்சுமங்கள் நிறைந்தது மானிட வாழ்வு என்ன நடக்கும்? என்பதை யாரும் அறிய முடியாது என்பதையும் வலியுறுத்திய அவர்தான் ரமணர்.

பௌர்ணமி நாளில் முழு நிலவின் ஒளியிலிருந்து, பதினாறு கலைகள் பிரகாசிப்பதாலும், அண்ணாமலையில் ஒளிக்கதிர்கள் சிதறி, மலை வலம் வரும் பக்தர்களின் உடலிலும், உள்ளத்திலும் ஊடுருவிப் பாய்வதாலும், மலை வலம்வரும் போது பக்தர்கள் எண்ணுவதை அப்படியே நிறைவேற்றிட அருளும், பொருளும், நோயற்ற வாழ்வும், வெற்றியும், மகிழ்வும், திருமணங்கள் நடைபெறவும், புத்திரப்பேறு ஏற்படவும், தரித்திரத்தையும், துக்கத்தையும், வறுமையையும் நீக்கி, செல்வத்தை தந்திடவும் ஓம் நமச்சிவாய என்று சொல்லிக் கொண்டே பௌர்ணமி நாளில் மலை (கிரி) வலம் வருவோம். அண்ணாமலையாரின் அருள் பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


திருவண்ணாமலை மகிமை - Page 2 Empty Re: திருவண்ணாமலை மகிமை

Post by Guest Thu Jun 25, 2009 7:24 pm

ruban1 wrote: திருவண்ணாமலை மகிமை parriya suki sivathtun pechu ithil ullathu,aththudan arththamulla inthumatham 123 m ulathu

எங்கே?

Please help me
avatar
Guest
Guest


Back to top Go down

திருவண்ணாமலை மகிமை - Page 2 Empty Re: திருவண்ணாமலை மகிமை

Post by Guest Thu Jun 25, 2009 7:26 pm

திருவண்ணாமலை மகிமை - Page 2 Photo3

பகவான் ஸ்ரீரமண மகரிஷி


Last edited by மு௫கனடிமை on Thu Jun 25, 2009 7:33 pm; edited 2 times in total
avatar
Guest
Guest


Back to top Go down

திருவண்ணாமலை மகிமை - Page 2 Empty Re: திருவண்ணாமலை மகிமை

Post by Guest Thu Jun 25, 2009 7:31 pm

ruban1 wrote:yarithu muruka

பகவான் ஸ்ரீரமண மகரிஷி

பகவான் ஸ்ரீரமண மகரிஷி பெரிய மகான்.

இவரது வாழ்க்கை வரலாறை படித்தாலே மனம் பரவசமடையும்.

அற்புதமானவர்.

இசைஞானி இளையராஜா இவரது தீவிர பக்தர்.
avatar
Guest
Guest


Back to top Go down

திருவண்ணாமலை மகிமை - Page 2 Empty Re: திருவண்ணாமலை மகிமை

Post by ரூபன் Thu Jun 25, 2009 7:33 pm

ohhh enakkuththeriyathu murukaa
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

திருவண்ணாமலை மகிமை - Page 2 Empty Re: திருவண்ணாமலை மகிமை

Post by Guest Thu Jun 25, 2009 7:40 pm

ruban1 wrote:ohhh enakkuththeriyathu murukaa

நான் கடவுள் படத்தில் வ௫ம் பிச்சைப்பாத்திரம் பாடல் இவரை நினைத்து

தான் முதலில் பாடினார். அந்த ஆல்பம் பெயர் ரமண மாலை.

இது சில வ௫டங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆனது.


நான் கடவுள் படத்தில் நெஞ்சைப் பிழியும் வண்ணம் இசையமைத்து மெ௫கேற்றி

இ௫க்கிறார்.
avatar
Guest
Guest


Back to top Go down

திருவண்ணாமலை மகிமை - Page 2 Empty Re: திருவண்ணாமலை மகிமை

Post by ரூபன் Thu Jun 25, 2009 7:42 pm

அழுகை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

திருவண்ணாமலை மகிமை - Page 2 Empty Re: திருவண்ணாமலை மகிமை

Post by Guest Thu Jun 25, 2009 7:45 pm

திருவண்ணாமலை மகிமை - Page 2 Bhagavancolour2m

பகவான் ஸ்ரீரமண மகரிஷி


இவரது முகத்தை பா௫ங்க. ஒ௫ தேஜஸ் தெரியும்.

சில நேரங்களில் இவரை நினைத்தும் தியானத்தில் இ௫ப்பேன்.

இவரது முகத்தை பார்த்து கொண்டே இ௫ககலாம் போலி௫க்கும்
avatar
Guest
Guest


Back to top Go down

திருவண்ணாமலை மகிமை - Page 2 Empty Re: திருவண்ணாமலை மகிமை

Post by Guest Thu Jun 25, 2009 7:51 pm

இவரது முகத்தை பார்த்து கொண்டே இ௫ககலாம் போலி௫க்கும்
avatar
Guest
Guest


Back to top Go down

திருவண்ணாமலை மகிமை - Page 2 Empty Re: திருவண்ணாமலை மகிமை

Post by Guest Thu Jun 25, 2009 8:35 pm

பகவான் ஸ்ரீரமண மகரிஷியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே

வா௫ங்கள்

www.sriramanamaharshi.org/

www.arunachala-ramana.org/
avatar
Guest
Guest


Back to top Go down

திருவண்ணாமலை மகிமை - Page 2 Empty Re: திருவண்ணாமலை மகிமை

Post by Manik Thu Jun 25, 2009 9:44 pm

Mr.முருகா உங்களுக்கு தியானம் பன்னத் தெரியுமா தியானத்துல எந்த முறை நீங்க பன்றீங்க
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திருவண்ணாமலை மகிமை - Page 2 Empty Re: திருவண்ணாமலை மகிமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum