ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரம் வளர்ப்பின் சிந்தனைகள்

+8
அன்பு தளபதி
மனோஜ்
kalaimoon70
ஹனி
அப்புகுட்டி
கலைவேந்தன்
ரிபாஸ்
சரவணன்
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Empty மரம் வளர்ப்பின் சிந்தனைகள்

Post by சரவணன் Sat May 01, 2010 6:16 pm

First topic message reminder :

மரம் வளர்ப்பு குறித்த சிந்தனைகள் பல... ஒவ்வொரு வருக்கும் அவரவர் செயலுக்கு ஏற்ப சிந்தனைகள் மாறுபடும் வலுப்படும். ஆனால் அனைவரின் ஒரு மித்த சிந்தனையின் நோக்கம் மரம் வளர்ர்ப்பு. மரம் வளர்ப்பின் அவசியத்தினை அரசு அமைப்புகளும்,அரசு சார அமைப்புகளும் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றன.ஆனால்.... இந்த வார்த்தைகள் மதிக்கப் பட்டு செயல் வடிவம் பெறுகிறதா? இல்லை... ஏன்? ஆம் அரசு அமைப்புகள் மற்றும்

அரசு சார அமைப்புகள் பெரும்பாலும் ஏட்டளவில் தங்கள் பெயர் இடம் பெறவே இது போன்ற செயல்களை
முன்னெடுத்துச் செல்கின்றன, ஏன் இந்த நிலை... ? வரும் மடல்களில் நான் உங்களுக்கு தெளிவாக சொல்லுகிறேன். அமைச்சர் நட்டிய மரக்கன்று 1000 வருடங்கள் ஆனாலும் ஆழியாது மரக்கன்று அல்ல.... அமைச்சர் நட்டிய மரக்கன்று எனும் செய்தி மட்டும்... அரசின் செய்தி ஏட்டில் இருந்து மறையாது. இப்படி
தான் இன்று அரசின் செயல் திட்டங்கள்... நாம் இங்கே அரசினை சாடுவது நம் நோக்கம அல்ல... நாம் அரசிடம் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம்... மர வளப்பிற்கு அரசு கவனம் செலுத்தினால் பசுமை தமிழகம் காணமுடியாதா?
வேண்டாம்... நாம் இனி எந்த அரசிடமும் ஏமற வேண்டாம்... நாம் தான் அரசு என்பதனை உணர்த்துவோம் அரசாளும் நபர்களுக்கு... நாமும் மானிடன் தான் என்பதை அவர்கள் உணரும் காலம் வரும்.. விவசாயம் ஒரு தொழில்... எங்கள் தொழிலுக்கு என் ஒரு குறைந்த பட்ச இலாப விகிதத்தினை நாங்கள் நிர்ணியித்துக்கொள்கிறோம்.எனும் நிலை கொண்டு வருவோம்.

இருப்பவர்கள் இல்லை என்று சொல்லாமல்
இருக்கும் வரை இல்லாதவர்கள் இங்கு யாரும் இல்லை...
எனும் நிலை கோண்டு வருவோம்... வாருங்கள் நம் செயலினை முழு வடிவம் கொண்டு
வருவோம். நீங்கள் மரம் வளர்க்க விரும்புகிறீர்களா.. சில நல் உணர்வு ஒப்பந்த அடிப்படையில் நான் பிற இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து உங்களுக்கு தேவையான அளவு நல் மரக்கன்றுகளை இலவசமாக அளிக்க தயாராக இருக்கிறேன்...

உங்கள் மரம் வளர்ப்பு சிந்தனைகளை சொல்லுங்கள். எப்படி நாம் இந்த சுயநல விரும்பிகளிடம் இருந்து நாம் வளர்க்கும் மரங்களை பாதுகாக்க முடியும் உங்கள் சிந்தனைகள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கும் உதவட்டும். வாருங்கள் இங்கே நம் சிபியின் எண்ணக்கரங்களுக்கு வலு சேர்ப்போம்... இது எனக்காக அல்ல... அவருக்காக
அல்ல... அதே போல உங்களுக்காக அல்ல.... நாம் வாழும் இந்த உலக நலனுக்காக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்...

சக்திவேல்...
www.agriinfomedia.com
www.agripedia.in

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Empty Re: மரம் வளர்ப்பின் சிந்தனைகள்

Post by சரவணன் Mon May 17, 2010 11:48 am

கருத்திற்கு,
நன்றி ஹனி,
நன்றி மாஸ்டர்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Empty Re: மரம் வளர்ப்பின் சிந்தனைகள்

Post by மனோஜ் Mon May 17, 2010 11:52 am

பகிர்விற்கு நன்றி ! தோழமைக்கு தோள்கொடுப்போம்!

(முதலில் இருந்து படிச்சிட்டு வந்து, ஏது நம்ம பிச்ச க்கு இவ்வளவு
ஞானோதயம் என்று நினைத்தேன் !)

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Empty Re: மரம் வளர்ப்பின் சிந்தனைகள்

Post by அன்பு தளபதி Mon May 17, 2010 12:03 pm

நல்ல கருத்து சரா பொறம்போக்கு நிலங்களில் அரசு இதை செய்யலாம் கோவில் நிலங்களில் செய்வதன் மூலம் அந்த இடங்கள் சமூக விரோத கைகளுக்கு செல்லாமல் காக்கலாம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Empty Re: மரம் வளர்ப்பின் சிந்தனைகள்

Post by சரவணன் Mon May 17, 2010 12:12 pm

maniajith007 wrote:நல்ல கருத்து சரா பொறம்போக்கு நிலங்களில் அரசு இதை செய்யலாம் கோவில் நிலங்களில் செய்வதன் மூலம் அந்த இடங்கள் சமூக விரோத கைகளுக்கு செல்லாமல் காக்கலாம்
இதெல்லாம் உங்களுக்கு தெரியுது, அந்த சள்ளவாரி அரசியல் வாதிகளுக்கு
தெரியலையே.நான் எங்க வீட்டு தோட்டத்தில் நிறைய மரம் வைத்துள்ளேன், நீங்க?
மாயவரம் புது பஸ்ட்டாண்டுல மழை பெய்தால் நாத்து நடுற மாதிரி/வயல் மாதிரி ஆகிடும், அங்க மரம் நடுவோமா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Empty Re: மரம் வளர்ப்பின் சிந்தனைகள்

Post by சரவணன் Mon May 17, 2010 12:14 pm

manoj_23 wrote:பகிர்விற்கு நன்றி ! தோழமைக்கு தோள்கொடுப்போம்!

(முதலில் இருந்து படிச்சிட்டு வந்து, ஏது நம்ம பிச்ச க்கு இவ்வளவு
ஞானோதயம் என்று நினைத்தேன்
!)

மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Icon_eek மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Icon_eek

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Empty Re: மரம் வளர்ப்பின் சிந்தனைகள்

Post by அன்பு தளபதி Mon May 17, 2010 12:18 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:நல்ல கருத்து சரா பொறம்போக்கு நிலங்களில் அரசு இதை செய்யலாம் கோவில் நிலங்களில் செய்வதன் மூலம் அந்த இடங்கள் சமூக விரோத கைகளுக்கு செல்லாமல் காக்கலாம்
இதெல்லாம் உங்களுக்கு தெரியுது, அந்த சள்ளவாரி அரசியல் வாதிகளுக்கு
தெரியலையே.நான் எங்க வீட்டு தோட்டத்தில் நிறைய மரம் வைத்துள்ளேன், நீங்க?
மாயவரம் புது பஸ்ட்டாண்டுல மழை பெய்தால் நாத்து நடுற மாதிரி/வயல் மாதிரி ஆகிடும், அங்க மரம் நடுவோமா?

ஆமா நீங்க என்னவோ வெளியூர் மாதிரி சொல்றிங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Empty Re: மரம் வளர்ப்பின் சிந்தனைகள்

Post by ரமீஸ் Mon May 17, 2010 12:29 pm

நான் நினைக்கும் அளவுக்கு நம்ம பிச்ச சமூக நலனுக்காக இந்தப் பதிவை இடவில்லை, அவரின் சுய நலத்துக்காகவே இட்டுள்ளார்.
அவரும் பாவம் வெயிலில பிச்சி வேண்டி அலைஞ்சி அலைஞ்சி நிழலில்லாமல் வாடுராறு அல்லவா.
பாவம்பா இவருக்காக மட்டுமாவது மரத்தை நடுங்கள்.
இலங்கையில் இப்போ சரமாரியாக மழை பொழிகிறது. நானும் பிச்சையின் சகோதரர்களின் நலன் கருதி ஒரு சில மரங்களை மழை நின்றதும் நடுவதாக உள்ளேன்.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Empty Re: மரம் வளர்ப்பின் சிந்தனைகள்

Post by எஸ்.எம். மபாஸ் Mon May 17, 2010 12:37 pm

கலை wrote:சிறந்த சிந்தனை சரா...

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Empty Re: மரம் வளர்ப்பின் சிந்தனைகள்

Post by சரவணன் Wed May 19, 2010 1:41 am

maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:நல்ல கருத்து சரா பொறம்போக்கு நிலங்களில் அரசு இதை செய்யலாம் கோவில் நிலங்களில் செய்வதன் மூலம் அந்த இடங்கள் சமூக விரோத கைகளுக்கு செல்லாமல் காக்கலாம்
இதெல்லாம் உங்களுக்கு தெரியுது, அந்த சள்ளவாரி அரசியல் வாதிகளுக்கு
தெரியலையே.நான் எங்க வீட்டு தோட்டத்தில் நிறைய மரம் வைத்துள்ளேன், நீங்க?
மாயவரம் புது பஸ்ட்டாண்டுல மழை பெய்தால் நாத்து நடுற மாதிரி/வயல் மாதிரி ஆகிடும், அங்க மரம் நடுவோமா?
ஆமா நீங்க என்னவோ வெளியூர் மாதிரி சொல்றிங்க
நான் வெளியூர் தானப்பு.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Empty Re: மரம் வளர்ப்பின் சிந்தனைகள்

Post by சரவணன் Wed May 19, 2010 1:43 am

mhmramees wrote:நான் நினைக்கும் அளவுக்கு நம்ம பிச்ச சமூக நலனுக்காக இந்தப் பதிவை இடவில்லை, அவரின் சுய நலத்துக்காகவே இட்டுள்ளார்.
அவரும் பாவம் வெயிலில பிச்சி வேண்டி அலைஞ்சி அலைஞ்சி நிழலில்லாமல் வாடுராறு அல்லவா.
பாவம்பா இவருக்காக மட்டுமாவது மரத்தை நடுங்கள்.
இலங்கையில் இப்போ சரமாரியாக மழை பொழிகிறது. நானும் பிச்சையின் சகோதரர்களின் நலன் கருதி ஒரு சில மரங்களை மழை நின்றதும் நடுவதாக உள்ளேன்.
நான் நல்லதுக்குத் தானே சொன்னேன். அப்படியே ரூட்ட மாத்திட்டாங்களே!
நல்லா, நிறைய மரங்கள் நடுங்க

கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி ! மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 678642 மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 678642 மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 678642 மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 678642 மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 678642 மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மரம் வளர்ப்பின் சிந்தனைகள் - Page 2 Empty Re: மரம் வளர்ப்பின் சிந்தனைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum