புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
58 Posts - 59%
heezulia
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
23 Posts - 23%
mohamed nizamudeen
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
1 Post - 1%
Guna.D
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
53 Posts - 59%
heezulia
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
21 Posts - 23%
mohamed nizamudeen
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
2 Posts - 2%
Guna.D
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_m10சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை.

Page 1 of 2 1, 2  Next

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Fri Apr 30, 2010 11:28 pm

சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. 15_woman-eating-apple%5B1%5D

நமது பழக்கவழக்கங்கள் நமது வாழ்வியலில் மிகமிக முக்கியமாகும்!

மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக!

இணையத்தில் அமெரிக்காவிலிருந்து ஒரு அருமையான தகவல்
1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட்
பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண
நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.

10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம்
உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில்
பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை
வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated
with air) உருவாக்குகிறது.

எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது
சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச்
சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ
தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள
புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு
ஏராளம் உண்டு.

4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen
Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில்,
குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும்
வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு
அடையச் செய்யக்கூடும்!

6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர்
விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்)
உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும்
என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன்.

ஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில்
இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டாக்டர் இது ஒரு தவறான
கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம்
என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று
கூறினார்.

நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச்
செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில்
சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான
பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!

7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம்
கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.

மருத்துவத் துறையில் "நவீன மூட நம்பிக்கைகள்" பலவும் இதுபோல உண்டு.
எனவே, மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி,
பயன்படும் "தொண்டறம்" புரிக!

THANKS: VIDUTHALAI.

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Apr 30, 2010 11:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி :த
அருமையான வழிகாட்டல்கள் நன்றி நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 30, 2010 11:36 pm

சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. 677196 சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. 677196 சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. 677196 சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. 678642 சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 30, 2010 11:36 pm

நடப்பது உடல் நலத்திற்க்கு நல்லது என்று நான் படித்துள்ளேன்.

அருமையான தகவல்கள் தந்துள்ளீர்கள் நண்பா என் நண்பனுக்கு மற்றும் நமது பிச்ச ஐயாவுக்கு பல முறை சொல்லிப் பார்த்து விட்டேன் புகை பிடிக்காமல் இருக்க மாட்டேங்குறாங்க நன்றி நண்பா

சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 30, 2010 11:41 pm

நல்லத் தகவல் இது .நன்றி தோழரே பகிர்வுக்கு .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Fri Apr 30, 2010 11:50 pm

priyatharshi wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி :த
அருமையான வழிகாட்டல்கள் நன்றி நன்றி

kalaimoon70 wrote:நல்லத் தகவல் இது .நன்றி தோழரே பகிர்வுக்கு .

எல்லாம் தங்களின் வழிகாட்டுதலால் தான்!

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Fri Apr 30, 2010 11:54 pm

அப்புகுட்டி wrote:நடப்பது உடல் நலத்திற்க்கு நல்லது என்று நான் படித்துள்ளேன்.

அருமையான தகவல்கள் தந்துள்ளீர்கள் நண்பா என் நண்பனுக்கு மற்றும் நமது பிச்ச ஐயாவுக்கு பல முறை சொல்லிப் பார்த்து விட்டேன் புகை பிடிக்காமல் இருக்க மாட்டேங்குறாங்க நன்றி நண்பா

கவலை படாதீங்க அப்புகுட்டி... யாருக்கு தான் advice பிடிக்குது? ஒரு நாள் புரிந்துக்கொள்வார்கள் சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. 440806 சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. 440806 சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. 440806

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 01, 2010 12:39 am

அரிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி கலைப்ரியன்.. சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. 678642 சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. 678642

சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Aசாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Aசாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Tசாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Hசாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Iசாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Rசாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Aசாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Empty
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sat May 01, 2010 12:59 am

Aathira wrote:அரிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி கலைப்ரியன்.. சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. 678642 சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. 678642

நன்றி அக்கா! தங்களை இவ்வாறு அழைக்கலாமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 01, 2010 9:46 am

பகிர்வுக்கு நன்றி கலைப்பிரியண்!

சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக