ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!

+10
சபீர்
அப்புகுட்டி
kalaimoon70
ப்ரியா
கலைவேந்தன்
மனோஜ்
srinihasan
சரவணன்
ரிபாஸ்
Aathira
14 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Empty திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!

Post by Aathira Sat May 01, 2010 4:46 pm

First topic message reminder :

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதின்று!!!!


திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Periyar


ஆலம் விழுதினைப்போல் தொங்குகின்ற
மீசையிலே ஊசல்கட்டி ஆடிடவா?

தொங்கினாலும் தூங்காது ஏங்குமுந்தன்
திராவிடத்துக் கொள்கைகளை பாடிடவா?


இமயத்தைக் கவிழ்த்தாற்போல் இறங்கிவிட்ட
தாடியிலே பனிச்சறுக்கு ஆடிடவா?


கவிழ்ந்தாலும் ஏற்றம்சொன்ன போராட்டப்
போர்வாளாய்ப் புதுமுழக்கம் செய்திடவா?


வெண்தாடி பாய்ச்சிநின்ற சீர்திருத்த
வெளிச்சத்திலே செண்டாடி வீசிடவா?


வெளுத்தாலும் வெளுக்காத தன்மானப்
பேருணர்வை தமிழேற்றிப் பேசிடவா?

முடுக்கிவிட்ட இயந்திரமாய் நடுங்குமுந்தன்
கரம்பிடித்து தட்டமாலை சுற்றிடவா?


சொடுக்கிவிட்ட மேல்கீழாம் வருக்கவினை
விரட்டிவிட்ட சத்தியத்தைச் சாற்றிடவா?

சுருக்கம்கண்ட சதையினிலே துரும்பதனை
ஒளித்துகிச்சு தம்பாளந்தான் ஆடிடவா?

கருக்கதனில் விடியாத விதவைதுயர்
விரட்டிஒளி யேற்றியதைப் புகழ்ந்திடவா?

முதுமையிலும் வீரநடைக் குதவியகைத்
தடியெடுத்துத் தேராக்கி உருட்டிடவா?

இளமைமன எரிதழலாம் தீயணைத்து
துயர்துடைத்த இன்பமதை ஏற்றிடவா?

வட்டமுகத்துக் கழகுதரும் கண்ணாடி
தனைஒளித்து கண்ணாமூச்சிஆடிடவா?


திட்டமிட்டு தெனைமரங்கள் தனையழித்து
குடிஒழித்த குணமதைத்தான் கூறிடவா?


விளையாட நினைத்தாலும் முடியாமல்
மலர்மேனி வெங்காயம் ஆனதையோ!!


திராவிடத்து விருட்சமிது செந்தமிழின்
சீர்த்திருத்த சிலையாகிப் போனதையோ!!





ஆதிரா...


Last edited by Aathira on Thu May 06, 2010 12:59 am; edited 2 times in total


திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Empty Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!

Post by சபீர் Sun May 02, 2010 6:07 pm

srinihasan wrote:பகுத்தறிவு பகலவனுக்கு தங்களின் கவி நிச்சயம் பெருமை சேர்க்கும்... அவன் காதில் விழுந்து தங்களுக்கும் அதன் வடிவில் சேரும்...

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 678642 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Empty Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!

Post by Aathira Sun May 02, 2010 8:04 pm

சபீர் wrote:
srinihasan wrote:பகுத்தறிவு பகலவனுக்கு தங்களின் கவி நிச்சயம் பெருமை சேர்க்கும்... அவன் காதில் விழுந்து தங்களுக்கும் அதன் வடிவில் சேரும்...

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 678642 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 678642 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550


திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Empty Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!

Post by ஹாசிம் Sun May 02, 2010 8:10 pm

அசத்தலான தமிழ்த்தாயின் அழகான தமிழை மணத்ததில் ஆனந்தம் அம்மா உங்களை வாழ்த்த தகுதியற்ற தொண்டன் நான் நன்றி திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196


நேசமுடன் ஹாசிம்
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Empty Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!

Post by kalaimoon70 Mon May 03, 2010 1:18 am

Aathira wrote:
kalaimoon70 wrote:நிலவை காட்டி ஊட்டிய சோறு,
நித்தம் மறக்காத நினைவு.
என்பதைப் போல
பெரியாரை யார் என்று
கேட்க்கும் நாள் இது!
இவர் தான் அவர் பெரியார் ,
புரியாதவருக்கும் ,பெரிய ஐயா,
ஈரோடு தந்த உண்மையா ,
என்று சொல்லி கவிதை படித்து,
சாலைகளில் சிலையாய் போனவரை,
சாக்கடை அரசியவாதியாய் போகாதவரை,
காரம் கொண்ட வெங்காயம் போன்ற,
கருத்துகள் வெங்காயமா போனாலும்,
இன்னும் அவர் நினைவுகள் என்றும் வாடாத மலர்
மறையாத நிலவு என்று .கவிதைப் பாடியா ,தோழியே!
உன் தமிழுக்கு வாழ்த்துக்கள்.எழுதிய விரலுக்கு வாழ்த்துக்கள்!
பெரியாரை நினைவு படுத்திய தேவியே!என்றும் எங்கள் மனதில்
நீ தமிழ் மலையாய்,மழையாய்,அசையாது ,மறையாது தூறி இதமளிப்பாய்.
வாழ்த்துக்கிறேன்,உன் தமிழுக்கும் உனக்கும் புகழ் பரவ வேண்டுகிறேன்.

நட்புடன்.
கலைநிலா .


என்றும் போல் தங்களின் அன்பான வாழ்த்து என் மனதை இதமாகக் குளிரச்செய்தது தோழரே...என்றும் இதே போல உங்கள் மனதில் மலையாய், மழையாய் அசையாது மறையாது குளிரச்செய்யவே விரும்புகிற மனதுடன் என் நன்றியையும் கூறிக்கொள்கிறேன்... கலைநிலா.. திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 678642 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 733974 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Empty Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!

Post by கலைவேந்தன் Mon May 03, 2010 1:29 am

Aathira wrote:
கலை wrote:தாடிக்காரன் செய்த புரட்சி மழுங்கிவரும் நேரம்...
பேடிகளின் மெத்தனத்தால் பேய்கள் ஆடிவரும் கோரம்...

வேதத்தைப் படித்து வேறுலகம் காட்டவந்த வேதியரே எங்களுக்கு
சாதத்தைக் காட்டிடவே ஏதாச்சும் ஓர் வழி பகர்வீரோ...

என்றெல்லாம் கூக்குரலில் பசி ஓலம் காதடைக்க்க
பரிதவித்த
சாதித் தீயினில் போராடிய மாந்தருக்கெல்லாம்

தன் வெண் தாடியால் வெண்சாமரம் வீசிய வேந்தனுக்கு
உன் புகழ்மாலை பெருமைப் படுத்துதடி என் தோழி...!

பாராட்ட நாவில்லை.. கடன் கேட்டேன் கலைமகளை
சீராட்ட வலுவில்லை நாமகளை வேண்டிநின்றேன்...

ஏதோ இருக்கும் எச்சம் மிச்சம் வார்த்தைகளால்
சூதோ வாதோ ஏதுமின்றி வாழ்த்தி நின்றேன்...

என்றும் அன்புடன்

கலை

இப்படியெல்லாம் பாராட்டினால் எனக்கு நன்றி சொல்ல கூடத் தெரியாது கலை.. மிக்க நன்றி.. மிக்க நன்றி.. மிச்ச சொச்ச வார்த்தைகளால் வாழ்த்தியமைக்கு மீண்டும் நன்றி..
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 678642 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Empty Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!

Post by Aathira Tue May 04, 2010 11:35 pm

ஹாசிம் wrote:அசத்தலான தமிழ்த்தாயின் அழகான தமிழை மணத்ததில் ஆனந்தம் அம்மா உங்களை வாழ்த்த தகுதியற்ற தொண்டன் நான் நன்றி திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196
உங்கள் அன்புக்கு அடிபணியும் அன்புடன் ...நன்றி மகனே... திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550


திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Empty Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!

Post by Aathira Thu May 06, 2010 1:00 am

சபீர் wrote:
srinihasan wrote:பகுத்தறிவு பகலவனுக்கு தங்களின் கவி நிச்சயம் பெருமை சேர்க்கும்... அவன் காதில் விழுந்து தங்களுக்கும் அதன் வடிவில் சேரும்...

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 677196 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 678642 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மிக்க நன்றி சபீர்.. திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550


திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Empty Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!

Post by Aathira Sun May 09, 2010 12:25 am

ரிபாஸ் wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி ரிபாஸ்.. திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550


திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Tதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Hதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Iதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Rதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Aதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Empty Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!

Post by அப்புகுட்டி Sun May 09, 2010 3:23 am

Aathira wrote:
அப்புகுட்டி wrote:ஆடிடவா?
பாடிடவா?
ஆடிடவா?
செய்திடவா?
வீசிடவா?
பேசிடவா?
சுற்றிடவா?
சாற்றிடவா?
ஆடிடவா?
புகழ்ந்திடவா?
உருட்டிடவா?
ஏற்றிடவா?
ஆடிடவா?
கூறிடவா?
இவ்வாறு
கேள்வி வரிகளுடன்
அசத்தியுள்ளீர்கள்
மேடம் அருமை
வாழ்த்துக்கள்
மேடம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக மிக நன்றி அப்பு தங்கள் ஆய்வுக்கும் வாழ்த்துக்கும்... இப்படி அதாவது கடைசி எழுத்தோ சொல்லோ ஒன்று போல் அமைத்து எழுதுவதை தமிழில் இயைபுத் தொடை என்று கூறுவார்கள்.. இது பாடலின் அழகைக் கூட்டும்...மீண்டும் நன்றி அப்பு.. திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550
சியர்ஸ் சியர்ஸ்


திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Empty Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!

Post by srinihasan Sun May 09, 2010 12:51 pm

Aathira wrote:
srinihasan wrote:
Aathira wrote:
Spoiler:

தன்மானச்சிங்கம், ஈரோட்டுத்தங்கம், சீர்திருத்தச் செம்மல் பெரியார் பிறந்த அன்றே பிறந்த தங்களும் பெரியார்தான். என்ன தாடியின் நீளம் மட்டும் சற்று குறைவு. உங்கள் வாழ்த்தே நீங்கள் சொன்னதற்கு சான்று வாசன். பெரியார் அவர்களே.. நன்றியுடன் வண்ங்குகிறேன் பெரியார் அவர்க்ளைதிராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550


இது வயதுக்கு ஏற்ற தாடியாக இருக்கலாம்... காலத்தின் போக்கில் அந்த கோலம்(அவன் போல்) பூண்டிட நேரிட்டாலும்... நேரிடலாம்...

நன்றியுடன் வண்ங்குகிறேன் பெரியார் அவர்களையும் தங்களையும்திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 154550 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 678642

இமயத்தைக் கவிழ்த்தாற்போல் இறங்கிவிட்ட
தாடியிலே பனிச்சறுக்கு ஆடிடவா?
அப்ப இந்த வரிக்குப் பொருந்த மாறிடுவீங்கன்னு சொல்றீங்க..
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 705463 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 705463 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 705463 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 865843 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 865843 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 865843

ம்ம்ம்ம்... அதே அதே....

//திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 705463 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 705463 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 705463 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 865843 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 865843 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 865843// ஏதோ செய்றீங்க, சொல்லுறீங்க எல்லாத்துக்கும் நீங்கதான் பொறுப்பு... திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 440806 திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 67637
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! - Page 3 Empty Re: திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum