ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

Top posting users this week
ayyasamy ram
தோற்றப் பொலிவின் அவசியம் Poll_c10தோற்றப் பொலிவின் அவசியம் Poll_m10தோற்றப் பொலிவின் அவசியம் Poll_c10 
heezulia
தோற்றப் பொலிவின் அவசியம் Poll_c10தோற்றப் பொலிவின் அவசியம் Poll_m10தோற்றப் பொலிவின் அவசியம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோற்றப் பொலிவின் அவசியம்

3 posters

Go down

தோற்றப் பொலிவின் அவசியம் Empty தோற்றப் பொலிவின் அவசியம்

Post by ஹாசிம் Sat May 01, 2010 3:35 pm

ஒரு மனிதனின் ஒழுக்கம், புத்தி, உயர் பண்புகள், ஒழுக்க நெறிகள்,
அறிவாற்றல் மூலம் நிகழ்த்தப்படும் சாதனைகள், விசேஷமான சாமர்த்தியம், சரியான பார்வை, முகக் குறி, குரல் ஆகிய அனைத்தும் ஒரு மனிதனின் தோற்றப் பொலிவை உருவாக்குகின்றன. உடலமைப்பு மட்டும் இதை உருவாக்குவதில்லை.

நன்னடத்தை ஒரு மனிதனுக்கு உறுதி மிக்க தோற்றப் பொலிவைத் தருகிறது. நல்ல ஒழுக்கம் உடைய மனிதனை மக்கள் மதிக்கிறார்கள். உண்மை பேசி, பிரம்மசரியத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவர் சக்தி மிக்க தோற்றப் பொலிவு கொண்டிருக்கிறார். அவர் சில வார்த்தைகள் பேசினாலும் அவை சக்தி மிக்க சொற்களாக ஆகின்றன. அவை மக்களைக் காந்தம் போல் இழுக்கின்றன. ஒரு மனிதன் தன் தோற்றப் பொலிவை வளர்த்துக் கொள்ள விரும்பினால் தன்னுடைய ஒழுக்கத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

தோற்றப் பொலிவை வளர்த்துக் கொள்ள முடியும். இதற்கு நற்பண்புகளை வளர்த்துக் கொள்வது இன்றியமையாதது ஆகும். எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும். நீங்கள் பிறருடன் எப்படிப் பழகுவது, அவர்களுடன் இணக்கமாக இருப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இனிமையாக, கனிவாகப் பேச வேண்டும். பணிவு, மரியாதை, வினயம் ஆகிய பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும். பிறரை மதிக்க வேண்டும். அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். அடக்கம் பிறர் இதயத்தை வெல்கிறது. சக்தி மிக்க இனிய குரல், இசை ஞானம், கலை மற்றும் அறிவியல் ஞானம் ஆகியவை மனிதனின் தோற்றப் பொலிவை அதிகரிக்கின்றன.

மக்களை அணுகும் முறையை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். கர்வமும் பிடிவாதமும் உடைய மனிதன் ஒருபோதும் உறுதிமிக்க தோற்றம் உடையவனாக இருக்க முடியாது. உங்கள் பேச்சில் படபடப்பு வேண்டாம். பயந்து நடுங்காதீர்கள். ஒருவரை வணங்கும்போது பணிந்து வணங்குங்கள்.

உறுதியான தோற்றம் உங்களுக்கு வாழ்வில் கிடைத்துள்ள விலை மதிக்க முடியாத சொத்து. உங்களுடைய செயல் துடிப்பு மிக்க தோற்றப் பொலிவை அதிகரித்துக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.


நேசமுடன் ஹாசிம்
தோற்றப் பொலிவின் அவசியம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தோற்றப் பொலிவின் அவசியம் Empty Re: தோற்றப் பொலிவின் அவசியம்

Post by அப்புகுட்டி Sat May 01, 2010 4:22 pm

மக்களை அணுகும் முறையை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். கர்வமும் பிடிவாதமும் உடைய மனிதன் ஒருபோதும் உறுதிமிக்க தோற்றம் உடையவனாக இருக்க முடியாது. உங்கள் பேச்சில் படபடப்பு வேண்டாம். பயந்து நடுங்காதீர்கள். ஒருவரை வணங்கும்போது பணிந்து வணங்குங்கள். நன்றி நன்றி நன்றி


தோற்றப் பொலிவின் அவசியம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தோற்றப் பொலிவின் அவசியம் Empty Re: தோற்றப் பொலிவின் அவசியம்

Post by ரிபாஸ் Sat May 01, 2010 4:40 pm

அப்பு ஜி சூப்பர்ரா ஹன்ட்சொமா இருக்கீங்க பெண்னுங்க எல்லாம் உங்களைதான் பார்ப்பாக


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தோற்றப் பொலிவின் அவசியம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தோற்றப் பொலிவின் அவசியம் Empty Re: தோற்றப் பொலிவின் அவசியம்

Post by ஹாசிம் Sat May 08, 2010 7:26 pm

அப்புகுட்டி wrote:மக்களை அணுகும் முறையை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். கர்வமும் பிடிவாதமும் உடைய மனிதன் ஒருபோதும் உறுதிமிக்க தோற்றம் உடையவனாக இருக்க முடியாது. உங்கள் பேச்சில் படபடப்பு வேண்டாம். பயந்து நடுங்காதீர்கள். ஒருவரை வணங்கும்போது பணிந்து வணங்குங்கள். நன்றி நன்றி நன்றி

மிக்க நன்றி நண்பா தோற்றப் பொலிவின் அவசியம் 678642 தோற்றப் பொலிவின் அவசியம் 678642 தோற்றப் பொலிவின் அவசியம் 154550 தோற்றப் பொலிவின் அவசியம் 154550


நேசமுடன் ஹாசிம்
தோற்றப் பொலிவின் அவசியம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தோற்றப் பொலிவின் அவசியம் Empty Re: தோற்றப் பொலிவின் அவசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum