புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு மொழிகள் Poll_c10உணவு மொழிகள் Poll_m10உணவு மொழிகள் Poll_c10 
336 Posts - 79%
heezulia
உணவு மொழிகள் Poll_c10உணவு மொழிகள் Poll_m10உணவு மொழிகள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உணவு மொழிகள் Poll_c10உணவு மொழிகள் Poll_m10உணவு மொழிகள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
உணவு மொழிகள் Poll_c10உணவு மொழிகள் Poll_m10உணவு மொழிகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
உணவு மொழிகள் Poll_c10உணவு மொழிகள் Poll_m10உணவு மொழிகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உணவு மொழிகள் Poll_c10உணவு மொழிகள் Poll_m10உணவு மொழிகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உணவு மொழிகள் Poll_c10உணவு மொழிகள் Poll_m10உணவு மொழிகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உணவு மொழிகள் Poll_c10உணவு மொழிகள் Poll_m10உணவு மொழிகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உணவு மொழிகள் Poll_c10உணவு மொழிகள் Poll_m10உணவு மொழிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உணவு மொழிகள் Poll_c10உணவு மொழிகள் Poll_m10உணவு மொழிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு மொழிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 27, 2010 7:45 am

1. பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.

2. கட்டுச் சோற்றில் எலியை வைத்துக் கட்டினதுபோல.

3. பசித்தவன் பழைய கணக்கைப் புரட்டிப் பார்த்தானாம்.

4. கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்டையைத் திணித்தானாம்.

5. ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான்.

6. பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது.

7. உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் ஆவார்.

8. தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கொடுக்காதவன்.

9. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

10. எச்சில் கையால் காக்கா விரட்டாதவன்.

11. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா?

12. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

13. நொறுங்கத் தின்றால் நூறு வயசு.

14. கூழானாலும் குளித்துக் குடி.

15. சுண்டைக் காயில் கடிக்கிறது பாதி, வைக்கிறது பாதியா?



உணவு மொழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 27, 2010 9:42 am

சூப்பர் தல



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உணவு மொழிகள் Logo12
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 29, 2010 3:18 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



உணவு மொழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu Apr 29, 2010 8:43 am

நம்ம ஊரில் சொல்வாங்க:
கெட்ட கேட்டுக்கு முட்டையும் சோறும் கேக்குதா?



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 9:01 am

mhmramees wrote:நம்ம ஊரில் சொல்வாங்க:
கெட்ட கேட்டுக்கு முட்டையும் சோறும் கேக்குதா?

அதத்தான் நானும் உங்க கிட்ட கேக்குறேன்! நீங்க கெட்ட கேட்டுக்கு முட்டையும் சோறும் கேக்குதோ?



உணவு மொழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 10:10 am

சிவா wrote:
mhmramees wrote:நம்ம ஊரில் சொல்வாங்க:
கெட்ட கேட்டுக்கு முட்டையும் சோறும் கேக்குதா?

அதத்தான் நானும் உங்க கிட்ட கேக்குறேன்! நீங்க கெட்ட கேட்டுக்கு முட்டையும் சோறும் கேக்குதோ?
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அய்யோ, நான் இல்லை





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu Apr 29, 2010 12:49 pm

சிவா wrote:
mhmramees wrote:நம்ம ஊரில் சொல்வாங்க:
கெட்ட கேட்டுக்கு முட்டையும் சோறும் கேக்குதா?

அதத்தான் நானும் உங்க கிட்ட கேக்குறேன்! நீங்க கெட்ட கேட்டுக்கு முட்டையும் சோறும் கேக்குதோ?
என்ன தல. நாங்கெல்லாம் யாருன்னு தெரியுமா?
நாங்கெல்லாம் பழத்த தின்னுட்டு கொட்டைய துப்புர ஜாதி.

இன்னுமொன்னு நம்ம ஊரில் சொல்வாங்க. "தின்கிறது பலாக்காய் குடிக்கிறது சிகரட்"



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 29, 2010 12:54 pm

உணவக் கூறி பசிய கிளப்பிட்டிங்க தல உணவு மொழிகள் 755837



நேசமுடன் ஹாசிம்
உணவு மொழிகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 30, 2010 4:49 am

ஹாசிம் wrote:உணவக் கூறி பசிய கிளப்பிட்டிங்க தல உணவு மொழிகள் 755837
சிரி சிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உணவு மொழிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Postசெங்கை ஆழியன் Fri Apr 30, 2010 6:24 am

அருமையான பழமொழிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக