புதிய பதிவுகள்
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 21:49

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 13:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈ. வெ. ராமசாமி Poll_c10ஈ. வெ. ராமசாமி Poll_m10ஈ. வெ. ராமசாமி Poll_c10 
56 Posts - 39%
heezulia
ஈ. வெ. ராமசாமி Poll_c10ஈ. வெ. ராமசாமி Poll_m10ஈ. வெ. ராமசாமி Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஈ. வெ. ராமசாமி Poll_c10ஈ. வெ. ராமசாமி Poll_m10ஈ. வெ. ராமசாமி Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
ஈ. வெ. ராமசாமி Poll_c10ஈ. வெ. ராமசாமி Poll_m10ஈ. வெ. ராமசாமி Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
ஈ. வெ. ராமசாமி Poll_c10ஈ. வெ. ராமசாமி Poll_m10ஈ. வெ. ராமசாமி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஈ. வெ. ராமசாமி Poll_c10ஈ. வெ. ராமசாமி Poll_m10ஈ. வெ. ராமசாமி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஈ. வெ. ராமசாமி Poll_c10ஈ. வெ. ராமசாமி Poll_m10ஈ. வெ. ராமசாமி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈ. வெ. ராமசாமி Poll_c10ஈ. வெ. ராமசாமி Poll_m10ஈ. வெ. ராமசாமி Poll_c10 
307 Posts - 50%
heezulia
ஈ. வெ. ராமசாமி Poll_c10ஈ. வெ. ராமசாமி Poll_m10ஈ. வெ. ராமசாமி Poll_c10 
182 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஈ. வெ. ராமசாமி Poll_c10ஈ. வெ. ராமசாமி Poll_m10ஈ. வெ. ராமசாமி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
ஈ. வெ. ராமசாமி Poll_c10ஈ. வெ. ராமசாமி Poll_m10ஈ. வெ. ராமசாமி Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஈ. வெ. ராமசாமி Poll_c10ஈ. வெ. ராமசாமி Poll_m10ஈ. வெ. ராமசாமி Poll_c10 
21 Posts - 3%
prajai
ஈ. வெ. ராமசாமி Poll_c10ஈ. வெ. ராமசாமி Poll_m10ஈ. வெ. ராமசாமி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஈ. வெ. ராமசாமி Poll_c10ஈ. வெ. ராமசாமி Poll_m10ஈ. வெ. ராமசாமி Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஈ. வெ. ராமசாமி Poll_c10ஈ. வெ. ராமசாமி Poll_m10ஈ. வெ. ராமசாமி Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஈ. வெ. ராமசாமி Poll_c10ஈ. வெ. ராமசாமி Poll_m10ஈ. வெ. ராமசாமி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஈ. வெ. ராமசாமி Poll_c10ஈ. வெ. ராமசாமி Poll_m10ஈ. வெ. ராமசாமி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈ. வெ. ராமசாமி


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat 4 Oct 2008 - 13:32

ஈ. வெ. ராமசாமி 180px-Thanthai_Periyarபெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. ராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம விழுமியத்தை கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். கடவுள் நம்பிக்கை, சமயம் என்பவை மூடநம்பிக்கைகளை வளர்ப்பதாகக் கருதிய ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார்.

இவருடைய விழுமியங்களும், கொள்கைகளும், தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும் (சுயமரியாதை இயக்கம், நாத்திகம்) , அரசியல் பரப்பிலும் (திராவிடர் கழகம்) ஆழ்ந்த சலனங்களும், தாக்கங்களும் ஏற்படுத்தியவை.

இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat 4 Oct 2008 - 13:33

வாழ்க்கை

மிக இளம் வயதிலேயே பாடசாலைக் கல்விக்கு முழுக்குப்போட்டுவிட்டுத் தந்தையாரின் வணிக முயற்சிக்குத் துணையாக இருந்தார். எனினும் சமூக ஈடுபாடு இவரைத் தீவிர அரசியலுக்குத் தூண்டியது. தனது நாற்பதாவது வயதில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, தனது மனைவியுடன் சிறை சென்றார். காந்தியடிகளின் கொள்கையை ஏற்றுக்கொண்டு அந்த இயக்கத்தின் பல்வேறுபணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பின்னர் கொள்கை அடிப்படையில் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, அரசியலிலிருந்து ஒதுங்கிய ஈ.வே.ரா அவர்கள், தன்மான இயக்கத்தில் அக்கறை காட்டத்தொடங்கினார். திராவிடத் தேசியத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர், இதே கருத்துடைய வேறு பலருடன் சேர்ந்து தனது கொள்கைகளை வற்புறுத்தி வந்தார். அக்காலத்தில் பரவலாக திகழ்ந்த வடமொழி ஆதிக்கம், பிராமண ஆதிக்கம் போன்றவற்றுக்கு எதிராகப் போராடிவந்தார். 1939 இல் இவர் சார்ந்திருந்த இயக்கத்தினூடாகத் தனி் திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தார். 1944 இல் இவருடைய இயக்கம் திராவிடக் கழகம் எனப்பெயர் பெற்றது. இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர், பெரியாரின் சில செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த சிலர், சி. என். அண்ணாதுரை தலைமையில் திராவிடக் கழகத்திலிருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் இயக்கத்தைத் தொடங்கினர். பெரியாருடன் கருத்து வேறுபாடு இருந்தபோதும், தி.மு. கழகத்தினர், அவருடைய கொள்கைகளையே பின்பற்றிவந்தனர். 1967 ல் தி.மு.க வினர் தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தபோது பெரியார் அவர்களுக்கு ஆதரவு வழங்கினார்.

பெரியார் வளர்த்தெடுத்த உணர்வுகள் தமிழ் நாட்டில் ஆழமாக வேரூன்றியமை காரணமாக 1967 க்குப் பின் தமிழ் நாட்டையாண்ட எல்லா அரசாங்கங்களும், இவருடைய திராவிட இயக்கக் கூடாரத்தைச் சேர்ந்தவையாகவே இருந்தன.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat 4 Oct 2008 - 13:33

வாழ்க்கை வரலாறு

* 1879 : செப்டெம்பர் 17, ஈரோட்டில் பிறந்தார். பெற்றோர்: சின்னத்தாயம்மை-வெங்கட்ட நாயக்கர்
* 1885 : திண்ணைப்பள்ளியில் சேர்ந்தார்.
* 1891: பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார்
* 1892 : வாணிபத்தில் ஈடுபட்டார்
* 1898 : நாகம்மையை (அகவை-13) மணந்தார்.
* 1902 : கலப்புத்திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமயத்தினர், சாதியினருடன் சேர்ந்து விருந்துண்டார்.
* 1904 : ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார். (அக்குழந்தை ஐந்தாம் மாதத்தில் இறந்தது. பின்னர் குழந்தையே இல்லை.)
* 1907 : பேராய இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோட்டில் கக்கல் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து மீட்புப்பணியாற்றினார்.
* 1909 : எதிர்ப்புக்கிடையில் தங்கையின் மகளுக்கு கைம்மைத் திருமணம் செய்துவைத்தார்.
* 1911 : தந்தையார் மறைவு
* 1917 : ஈரோடு நகரமன்றத்தின் தலைவரானார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat 4 Oct 2008 - 13:37

கவியரசு கண்ணதாசன்

தோற்றம் - 24-6-1927
மறைவு - 17-10-1981


புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர்களை மானசீக குருவாகக் கொண்டவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat 4 Oct 2008 - 13:39

படைப்புகள்

* வனவாசம் (சுயசரிதை)
* இயேசு காவியம்
* அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
* கண்ணதாசன் கவிதைகள் (7 தொகுதிகள்)

நாவல்

* சேரமான் காதலி
* விளக்கு மட்டுமா சிவப்பு?
* அதைவிட இரகசியம்
* ஆச்சி
* சிங்காரி பார்த்த சென்னை
* பிருந்தாவனம்
* ஆயிரங்கால் மண்டபம்

நாடகம்

* சிவகங்கைச் சீமை
* ராஜ தண்டனை
* அனார்கலி

விருதுகள்

* சாகித்ய அகாதமி விருது

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat 4 Oct 2008 - 13:49

மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்

தோற்றம் - 17-1-1917
ஈ. வெ. ராமசாமி 225px-Mgr4R
மறைவு - 24-12-1987



இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்குப் அனுபவமான நிலைமையில் திரைப்படத்துரைக்குச் சென்றார். திரைப்படத்துரையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேரி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். இவர் தங்கமணியை மணந்தார் இவர் நோய்க்காரணமாக இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் இவரும் நோய்க் காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்துக்கொண்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat 4 Oct 2008 - 13:50

திரைப்பட வாழ்க்கை

1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக