ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் தேக்கும் மர்மங்கள்....

+7
mohan-தாஸ்
கலைவேந்தன்
எஸ்.அஸ்லி
சிவா
அப்புகுட்டி
kalaimoon70
Aathira
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Empty பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by Aathira Sat May 01, 2010 12:04 am

First topic message reminder :

பணம் தேக்கும் மர்மங்கள்....

பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Brown%20chair%201

மரம் என்று
சொல்வார்கள் இதனை

பணக்குலைகள் விளைகின்ற
மரமென்ப தாலே!

தேக்கு மரம்என்றும்
சொல்கின்ற உண்மை!

இதனுள் பணம்தேக்கும்
மர்மங்கள் மறைந்துள்ளதாலே!


ஆயிரமாய் அறுவடையை
அள்ளிக் குவிப்பதுதான்

அலுவலக ஆசனத்தின்
அரும்பணிகள் என்றால்!

அலட்சியமாய் இலட்சத்தை
சாகுபடி செய்வதுதான்

அமைச்சரவை நாற்காலி
செய்கின்ற தொண்டு!


தெய்வம் என்று
போற்றிடுவார் சிலபேர்!

பணப் படையல்
தனையிட்டும் இதையடைய

விரதங்கள் ஏற்றிடுவர் பலபேர்!
நிலையாக வீற்றிருக்க
உயிர்ப்பலிகள் கொடுத்தும்
பூசனைகள் சாற்றிடுவர்
அரசியலில் உளபேர்!

வெள்ளைநிற ஆடையுடன் அமர்வர்!
பின்பு கருப்புப் பணம் வைக்கின்ற
இடம் தேடி அலைவர்!

நாற்காலி ஆட்டம்
கண்டு விட்டால்
பணத்தாணி அரைந்து
சரிசெய்யத் துடிப்பர்!

நாற்காலி தெய்வத்தின் காட்சி
பண பக்தியுள்ள பக்தருக்கே
கிட்டும் அருளாட்சி!



ஆதிரா...


Last edited by Aathira on Fri Aug 06, 2010 1:33 am; edited 1 time in total


பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Tபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Hபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Iபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Rபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by Aathira Sun May 02, 2010 8:07 pm

ஹாசிம் wrote:நாற்காலி ஆட்டம்

நாற்காலிக்குத்தான் எத்தனை போராட்டம் இதற்கு மடியாத மானிடமில்லை அருமையாக கவிவரிகளில் நாற்காலியில் அமர்ந்த அம்மையாரின் வரிகளில் தெரிகிறது ஆட்டம்காணா நாற்காலி
பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 678642

ரொம்ப அச்சமாக இருக்கிறது ஹாசிம்
நாற்காலி ஆட்டம் என்று தலைப்பு கொடுத்துள்ளீர்கள்...அப்பா ஆட்டம் காணா நாற்காலி என்று கூறி விட்டீர்கள்.. அப்பாடா...மிக்க நன்றி... பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 678642 பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 154550


பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Tபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Hபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Iபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Rபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by kalaimoon70 Mon May 03, 2010 2:07 am

Aathira wrote:
kalaimoon70 wrote:ஆதிராவின் ,தமிழோடு உடன்பட்டு,வார்த்தைகள் தீயிட்டு,மர்மத்தை,அம்பலப்படுத்தும்,சரவெடி இது.....

உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வரிகள்,வெடிகளின் ஒலிகள்.

இது தான் நிலை ,வந்தவரின் வேலை,உங்கள் சொல்லின் நிலை அஞ்சாநேஞ்சத்தின்
வெளிப்பாடு ,உங்கள் உடன்பாடு கொண்ட இந்த கவிப்பாட்டு,கேட்டு ஈகரை உள்ளம் கை தட்டும் ....வாழ்த்துக்கிறேன் தோழியே...சொல்ல வார்த்தைகள் இல்லை என்பது உண்மை.
அருமை அருமை என்று சொல்வேன்,சிறப்புக்குரியது என்றால் மிகையில்லை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்களின் ஆழமான, அகலமான பாராட்டுக்கு மிக்க நன்றி கலைநிலா.. பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 154550 பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 154550


சியர்ஸ் நன்றி நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by Aathira Tue May 04, 2010 11:31 pm

பிச்ச wrote:உண்மையான தத்துவத்தை வடித்துள்ளீர்கள். வாழ்த்துகள்!
மிக்க நன்றி பிச்ச.. பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 154550


பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Tபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Hபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Iபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Rபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 3 Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum