ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் தேக்கும் மர்மங்கள்....

+7
mohan-தாஸ்
கலைவேந்தன்
எஸ்.அஸ்லி
சிவா
அப்புகுட்டி
kalaimoon70
Aathira
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by Aathira Sat May 01, 2010 12:04 am

First topic message reminder :

பணம் தேக்கும் மர்மங்கள்....

பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Brown%20chair%201

மரம் என்று
சொல்வார்கள் இதனை

பணக்குலைகள் விளைகின்ற
மரமென்ப தாலே!

தேக்கு மரம்என்றும்
சொல்கின்ற உண்மை!

இதனுள் பணம்தேக்கும்
மர்மங்கள் மறைந்துள்ளதாலே!


ஆயிரமாய் அறுவடையை
அள்ளிக் குவிப்பதுதான்

அலுவலக ஆசனத்தின்
அரும்பணிகள் என்றால்!

அலட்சியமாய் இலட்சத்தை
சாகுபடி செய்வதுதான்

அமைச்சரவை நாற்காலி
செய்கின்ற தொண்டு!


தெய்வம் என்று
போற்றிடுவார் சிலபேர்!

பணப் படையல்
தனையிட்டும் இதையடைய

விரதங்கள் ஏற்றிடுவர் பலபேர்!
நிலையாக வீற்றிருக்க
உயிர்ப்பலிகள் கொடுத்தும்
பூசனைகள் சாற்றிடுவர்
அரசியலில் உளபேர்!

வெள்ளைநிற ஆடையுடன் அமர்வர்!
பின்பு கருப்புப் பணம் வைக்கின்ற
இடம் தேடி அலைவர்!

நாற்காலி ஆட்டம்
கண்டு விட்டால்
பணத்தாணி அரைந்து
சரிசெய்யத் துடிப்பர்!

நாற்காலி தெய்வத்தின் காட்சி
பண பக்தியுள்ள பக்தருக்கே
கிட்டும் அருளாட்சி!



ஆதிரா...


Last edited by Aathira on Fri Aug 06, 2010 1:33 am; edited 1 time in total


பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Tபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Hபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Iபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Rபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by சரவணன் Sat May 01, 2010 6:00 pm

உண்மையான தத்துவத்தை வடித்துள்ளீர்கள். வாழ்த்துகள்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by Aathira Sat May 01, 2010 6:14 pm

அப்புகுட்டி wrote:நாற்காலி தெய்வத்தின் காட்சி
பண பக்தியுள்ள பக்தருக்கே
கிட்டும் அருளாட்சி!

தத்துவ வரிகள் மேடம்
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி அப்பு.. பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 154550 பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 154550


பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Tபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Hபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Iபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Rபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by ரிபாஸ் Sat May 01, 2010 6:15 pm

பிச்ச wrote:உண்மையான தத்துவத்தை வடித்துள்ளீர்கள். வாழ்த்துகள்!

சியர்ஸ் சியர்ஸ்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by Aathira Sat May 01, 2010 6:26 pm

சிவா wrote:நாற்காலி பற்றிய கவிதை அருமை அக்கா!

நாற்காலி தெய்வத்தின் காட்சி
பண பக்தியுள்ள பக்தருக்கே
கிட்டும் அருளாட்சி!

மேற்கண்ட வரிகளை மிகவும் ரசித்தேன்!

ரசித்துப் படித்ததற்கும் அன்புடன் கருத்துப் பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி சிவா.. பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 154550 பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 154550


பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Tபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Hபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Iபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Rபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by Aathira Sat May 01, 2010 6:27 pm

எஸ்.அஸ்லி wrote:அசத்தல் வரிகள் அக்கா தொடருங்கள்

மிக்க நன்றி அஸ்லி தங்கள் வாழ்த்துக்கு,.. பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 154550 பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 154550


பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Tபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Hபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Iபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Rபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by Aathira Sat May 01, 2010 8:41 pm

கலை wrote:பதவிப்பிசாசுகள் பவ்யமாய் உறையும் மரம்..

ஊரில் உள்ள முனிகளை எலலாம் விரட்டி அடித்து
வாக்குமுடியால் பணத்தாணி கொண்டு அறையப்பட்ட மரம்...

இம்மரம் கிடைத்தால் நாக்கிலும்
கிடைக்காவிட்டால் தூக்கிலும் தொங்குவர் அரசியல் வாதிகள்..

அருமையான நாற்காலி தத்துவம் வழங்கிய ஈகரையின் கவிச்சூரியன் ஆதிராவுக்கு எனது வாழ்த்துகள்...! பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 678642 பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 154550

உண்மை முற்றிலும் உண்மை கலை. தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி....தங்கள் கையால் கவிச்சூரியன் என பாராட்டுப் பெற்றமையை வரமாக எண்ணுகிறேன்.. கற்றாரைக் கற்றாரே காமுறுவர். பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 154550 பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 154550


பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Tபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Hபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Iபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Rபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by கலைவேந்தன் Sat May 01, 2010 10:00 pm

உங்களை வாழ்த்தியது மனமாற ஆதிரா... உண்மை... வெறும் புகழ்ச்சி இல்லை...

நான் கண்டதில் வார்த்தை வரம் வாங்கிவந்த அருமையான கவிஞர் நீங்கள் என்பதில் ஐயமில்லை...

மீண்டும் பாராட்டுக்கள் ஆதிரா...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by Aathira Sat May 01, 2010 10:22 pm

கலை wrote:உங்களை வாழ்த்தியது மனமாற ஆதிரா... உண்மை... வெறும் புகழ்ச்சி இல்லை...

நான் கண்டதில் வார்த்தை வரம் வாங்கிவந்த அருமையான கவிஞர் நீங்கள் என்பதில் ஐயமில்லை...

மீண்டும் பாராட்டுக்கள் ஆதிரா...!

மீண்டும் நன்றி கலை தங்களின் உண்மை பாராட்டுக்கு... பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 154550 பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 154550


பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Tபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Hபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Iபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Rபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by சபீர் Sun May 02, 2010 6:23 pm

அசத்தல் வரிகள் அக்கா தொடருங்கள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by Aathira Sun May 02, 2010 7:15 pm

mohan-தாஸ் wrote:அக்கா எப்படி இதல்லாம் அருமை

மிக்க நன்றி மோஹன்... பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 154550 பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 154550


பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Tபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Hபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Iபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Rபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Aபணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பணம் தேக்கும் மர்மங்கள்.... - Page 2 Empty Re: பணம் தேக்கும் மர்மங்கள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum