Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணம் தேக்கும் மர்மங்கள்....
+7
mohan-தாஸ்
கலைவேந்தன்
எஸ்.அஸ்லி
சிவா
அப்புகுட்டி
kalaimoon70
Aathira
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பணம் தேக்கும் மர்மங்கள்....
First topic message reminder :
பணம் தேக்கும் மர்மங்கள்....
மரம் என்று
சொல்வார்கள் இதனை
பணக்குலைகள் விளைகின்ற
மரமென்ப தாலே!
தேக்கு மரம்என்றும்
சொல்கின்ற உண்மை!
இதனுள் பணம்தேக்கும்
மர்மங்கள் மறைந்துள்ளதாலே!
ஆயிரமாய் அறுவடையை
அள்ளிக் குவிப்பதுதான்
அலுவலக ஆசனத்தின்
அரும்பணிகள் என்றால்!
அலட்சியமாய் இலட்சத்தை
சாகுபடி செய்வதுதான்
அமைச்சரவை நாற்காலி
செய்கின்ற தொண்டு!
தெய்வம் என்று
போற்றிடுவார் சிலபேர்!
பணப் படையல்
தனையிட்டும் இதையடைய
விரதங்கள் ஏற்றிடுவர் பலபேர்!
நிலையாக வீற்றிருக்க
உயிர்ப்பலிகள் கொடுத்தும்
பூசனைகள் சாற்றிடுவர்
அரசியலில் உளபேர்!
வெள்ளைநிற ஆடையுடன் அமர்வர்!
பின்பு கருப்புப் பணம் வைக்கின்ற
இடம் தேடி அலைவர்!
நாற்காலி ஆட்டம்
கண்டு விட்டால்
பணத்தாணி அரைந்து
சரிசெய்யத் துடிப்பர்!
நாற்காலி தெய்வத்தின் காட்சி
பண பக்தியுள்ள பக்தருக்கே
கிட்டும் அருளாட்சி!
ஆதிரா...
பணம் தேக்கும் மர்மங்கள்....
மரம் என்று
சொல்வார்கள் இதனை
பணக்குலைகள் விளைகின்ற
மரமென்ப தாலே!
தேக்கு மரம்என்றும்
சொல்கின்ற உண்மை!
இதனுள் பணம்தேக்கும்
மர்மங்கள் மறைந்துள்ளதாலே!
ஆயிரமாய் அறுவடையை
அள்ளிக் குவிப்பதுதான்
அலுவலக ஆசனத்தின்
அரும்பணிகள் என்றால்!
அலட்சியமாய் இலட்சத்தை
சாகுபடி செய்வதுதான்
அமைச்சரவை நாற்காலி
செய்கின்ற தொண்டு!
தெய்வம் என்று
போற்றிடுவார் சிலபேர்!
பணப் படையல்
தனையிட்டும் இதையடைய
விரதங்கள் ஏற்றிடுவர் பலபேர்!
நிலையாக வீற்றிருக்க
உயிர்ப்பலிகள் கொடுத்தும்
பூசனைகள் சாற்றிடுவர்
அரசியலில் உளபேர்!
வெள்ளைநிற ஆடையுடன் அமர்வர்!
பின்பு கருப்புப் பணம் வைக்கின்ற
இடம் தேடி அலைவர்!
நாற்காலி ஆட்டம்
கண்டு விட்டால்
பணத்தாணி அரைந்து
சரிசெய்யத் துடிப்பர்!
நாற்காலி தெய்வத்தின் காட்சி
பண பக்தியுள்ள பக்தருக்கே
கிட்டும் அருளாட்சி!
ஆதிரா...
Last edited by Aathira on Fri Aug 06, 2010 1:33 am; edited 1 time in total
Re: பணம் தேக்கும் மர்மங்கள்....
உண்மையான தத்துவத்தை வடித்துள்ளீர்கள். வாழ்த்துகள்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பணம் தேக்கும் மர்மங்கள்....
மிக்க நன்றி அப்பு..அப்புகுட்டி wrote:நாற்காலி தெய்வத்தின் காட்சி
பண பக்தியுள்ள பக்தருக்கே
கிட்டும் அருளாட்சி!
தத்துவ வரிகள் மேடம்
வாழ்த்துக்கள்.
Re: பணம் தேக்கும் மர்மங்கள்....
பிச்ச wrote:உண்மையான தத்துவத்தை வடித்துள்ளீர்கள். வாழ்த்துகள்!
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: பணம் தேக்கும் மர்மங்கள்....
சிவா wrote:நாற்காலி பற்றிய கவிதை அருமை அக்கா!
நாற்காலி தெய்வத்தின் காட்சி
பண பக்தியுள்ள பக்தருக்கே
கிட்டும் அருளாட்சி!
மேற்கண்ட வரிகளை மிகவும் ரசித்தேன்!
ரசித்துப் படித்ததற்கும் அன்புடன் கருத்துப் பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி சிவா..
Re: பணம் தேக்கும் மர்மங்கள்....
எஸ்.அஸ்லி wrote:அசத்தல் வரிகள் அக்கா தொடருங்கள்
மிக்க நன்றி அஸ்லி தங்கள் வாழ்த்துக்கு,..
Re: பணம் தேக்கும் மர்மங்கள்....
கலை wrote:பதவிப்பிசாசுகள் பவ்யமாய் உறையும் மரம்..
ஊரில் உள்ள முனிகளை எலலாம் விரட்டி அடித்து
வாக்குமுடியால் பணத்தாணி கொண்டு அறையப்பட்ட மரம்...
இம்மரம் கிடைத்தால் நாக்கிலும்
கிடைக்காவிட்டால் தூக்கிலும் தொங்குவர் அரசியல் வாதிகள்..
அருமையான நாற்காலி தத்துவம் வழங்கிய ஈகரையின் கவிச்சூரியன் ஆதிராவுக்கு எனது வாழ்த்துகள்...!
உண்மை முற்றிலும் உண்மை கலை. தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி....தங்கள் கையால் கவிச்சூரியன் என பாராட்டுப் பெற்றமையை வரமாக எண்ணுகிறேன்.. கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.
Re: பணம் தேக்கும் மர்மங்கள்....
உங்களை வாழ்த்தியது மனமாற ஆதிரா... உண்மை... வெறும் புகழ்ச்சி இல்லை...
நான் கண்டதில் வார்த்தை வரம் வாங்கிவந்த அருமையான கவிஞர் நீங்கள் என்பதில் ஐயமில்லை...
மீண்டும் பாராட்டுக்கள் ஆதிரா...!
நான் கண்டதில் வார்த்தை வரம் வாங்கிவந்த அருமையான கவிஞர் நீங்கள் என்பதில் ஐயமில்லை...
மீண்டும் பாராட்டுக்கள் ஆதிரா...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பணம் தேக்கும் மர்மங்கள்....
கலை wrote:உங்களை வாழ்த்தியது மனமாற ஆதிரா... உண்மை... வெறும் புகழ்ச்சி இல்லை...
நான் கண்டதில் வார்த்தை வரம் வாங்கிவந்த அருமையான கவிஞர் நீங்கள் என்பதில் ஐயமில்லை...
மீண்டும் பாராட்டுக்கள் ஆதிரா...!
மீண்டும் நன்றி கலை தங்களின் உண்மை பாராட்டுக்கு...
Re: பணம் தேக்கும் மர்மங்கள்....
அசத்தல் வரிகள் அக்கா தொடருங்கள்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பணம் மைனஸ் பணம் -எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் .
» பணம் என்னடா பணம்...!! - Mano Red
» பணம் என்னடா பணம் பணம்...
» வர்மத்தின் மர்மங்கள்
» வர்மத்தின் மர்மங்கள்
» பணம் என்னடா பணம்...!! - Mano Red
» பணம் என்னடா பணம் பணம்...
» வர்மத்தின் மர்மங்கள்
» வர்மத்தின் மர்மங்கள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum