புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10 
52 Posts - 61%
heezulia
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10 
244 Posts - 43%
heezulia
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10 
13 Posts - 2%
prajai
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_m10ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 31, 2010 9:32 pm

இணையத்தில் பொறித்திடுவோம்!!!

கலைபயின்றேன் என்றாலும் கட்டுரைக்கும் வன்மையிலேன்!
அலைகளென ஆசைகளைத் தேக்கிவைத்து ஏங்குகிறேன்!
சரம்சரமாய் நினதுபுகழ் உலகுக்குப் பாய்ச்சிவிட
கரம்குவித்தேன் உனதுமகள் வரந்தருவாய் எந்தமிழே!

நிறையறிவுச் சிந்தையிலேன்; நீடுபுகழ் தமிழமுதைச்
சிறிதளவு பருகியதன் போதையினால் துடிக்கின்றேன்;
வரைகடந்து வான்கடந்து என்மொழிதான் உதிக்கின்ற
பிறைவடிவம் பெற்றதென்று கூத்தாடிக் குலவையிட!


எந்தமிழே! நாவசைத்து நீமொழிந்த முந்துமொழி
தாய்மொழியே! மற்றந்த பிந்தைமொழி எல்லாம்உன்
வழிவந்த தங்கைமொழி; தம்பிமொழி; எனஉலகச்
சந்தையிலே போற்றிவிடும் நிலையதுதான் பெறவேண்டும்!

வாழ்முறையை வகுத்தளித்த தொல்ப்பாட்டன் இலக்கணத்தை;
நூல்முறையாம் எம்தாத்தர் சங்கத்துப் பனுவல்களை;
என்னினத்து மூதாட்டி ஒளவையவள் ஆக்கங்களை;
எண்ணில்லா மொழிகண்ட வள்ளுவனின் தமிழ்மறையை;

கம்பநாடன் கனிரசத்தை; தமிழ்ப்புலவன் தனக்கென்றும்
தெம்புதரும் காப்பியமாம் சிலம்பதனை; இடும்! இடும்!
என்றதிரும் போர்ப்பரணி முழக்கத்தை; ஊன்கலந்து
தெவிட்டாது இனிக்கின்ற தேவார; வாசகத்தை;


வாடும்பயிர் வாட்டமதைப் போக்குகின்ற அருட்பாவை;
ஊடும்சாதி பேதங்களைத் தகர்த்தெறிந்த பாரதியை;
கூடிநின்ற தாசனவன் பகுத்தறிவுச் சிந்தனையை;
பாடிப்பாடி ஆவதென்ன? பழங்கதையா பசிதீர்க்கும்?


கூட்டின் இரைதேடும் குருவியதாய் பறக்கின்றான்!
அறிவுத்தேட் டில்எந்தமி ழன்எங்கோ சென்றுவிட்டான்!
சிறுநோட்டில் இவைஎழுதி நாட்டார் காண்பதுண்டா?
புதுப்பாட்டை இணையத்தில் பொறித்திடுவோம் அவன்பெருமை!


ஏர்பிடித்த ஊர்மகன்தான் எந்தமிழன்! தரணியிலே
நூல்பிடித்த கைகளெல்லாம் ஏங்குகின்ற சீர்பெற்றான்!
ஊர்ப்புறத்துச் செப்பேட்டில் எழுதுவதா அவன்பெருமை?
பார்படிக்க இணையத்தில் பொறிப்பதன்றோ பீடுதரும்!


இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!

ஆதிரா



இது என் இரண்டாயிரமாவது பதிவு. இப்பதிவு,

இறைதேடும் பறவைகளாய் தாய்க்கூட்டை விடுத்து அயலகத்தில் பறந்தாலும், அன்னைத் தமிழுக்குத் தொண்டாற்றும் ஈகரையின் பாசப்பறவைகளுக்கு ஆதிராவின் அன்புப் படையல்!!!!
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 806360 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 733974 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 806360 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550



ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Tஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Hஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Iஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Rஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 31, 2010 9:48 pm

உங்கள் தமிழுக்கு தலைவணங்கி சொல்வன்மையை வியந்து நோக்கி மலைக்கின்றேன் தமிழ்மகளே .... நீங்கள் நீடூழிவாழ்ந்து தமிழதனைச் சிறப்பிக்க அந்த இறையை வேண்டி நிற்கிறேன் தாயே....!ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 31, 2010 10:56 pm

தமிழே!நீ தந்த தமிழை ,படித்தால் இனிக்கும்.
தரணிப் போற்றும் உன் கவிதைகள் மணக்கும்.
தமிழ்ப் புகழ் பாடி,ஈகரை இதயத்திருக்கு இந்த தமிழும்,
தமிழ்ப் பேச,எழுத ,என்றும் துணை நிறுக்கும்!

தமிழ் வந்த காலமும்,தமிழேடு நீ தந்த களமும்,
தமிழ் வாழந்த,வந்த வழி அறியும் வண்ணமும்,
தந்த நிலையும்,அதை ஈகரையில் நீ வடித்த விதமும்,
தமிழே, சொன்னதாய் நினைத்து , வாழ்த்தும் என் உள்ளம்.
இன்றும்,என்றும்,அகம் மகிழ,முகம் மலர பாராட்டும்!
நன்றி! நன்றி!தோழியே !
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 31, 2010 11:18 pm

இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!


உங்கள் திறன் எங்களுக்கும் கிடைக்காதா மேடம்
என்ன திறமை என்ன திறமை உங்களை பாராட்டுவதில் நான்
பெருமைப்படுகிறேன் மேடம் அழுகை அழுகை என்னால பாரட்ட முடியல
எப்படி பாராட்ட தெரில மேடம் அழுகை அழுகை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்



ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 2:40 am

கலை wrote:உங்கள் தமிழுக்கு தலைவணங்கி சொல்வன்மையை வியந்து நோக்கி மலைக்கின்றேன் தமிழ்மகளே .... நீங்கள் நீடூழிவாழ்ந்து தமிழதனைச் சிறப்பிக்க அந்த இறையை வேண்டி நிற்கிறேன் தாயே....!ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550

தாங்கள் வியப்பது தங்கள் அன்பின் அடையாளம் என்பது ஈகரை வந்தது முதல் நான் அறிந்ததே. நன்றி கலை தங்கள் வேண்டுதலுக்கு. ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550



ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Tஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Hஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Iஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Rஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 01, 2010 10:25 am

அருமைத்தமிழ் கண்டேன்
உன் படைப்பில்
தமிழ்த்தாய் ஈன்ற மூதாட்டி நீ
உன்தமிழின் முதிர்ச்சி
முத்தமிழின் இன்பமயம்
உன்னால் ஈகரைக்கு
என்றும் மகிழ்ச்சி வாழ்க
என்றும் உலகம் சிறக்க




நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Apr 01, 2010 10:28 am

ஹாசிம் wrote:அருமைத்தமிழ் கண்டேன்
உன் படைப்பில்
தமிழ்த்தாய் ஈன்ற மூதாட்டி நீ
உன்தமிழின் முதிர்ச்சி
முத்தமிழின் இன்பமயம்
உன்னால் ஈகரைக்கு
என்றும் மகிழ்ச்சி வாழ்க
என்றும் உலகம் சிறக்க


ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 359383 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 359383 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 01, 2010 10:40 am

Aathira wrote:

இறைதேடும் பறவைகளாய் தாய்க்கூட்டை விடுத்து அயலகத்தில் பறந்தாலும், அன்னைத் தமிழுக்குத் தொண்டாற்றும் ஈகரையின் பாசப்பறவைகளுக்கு ஆதிராவின் அன்புப் படையல்!!!!
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 806360 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 733974 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 806360 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550


ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642

அருமையான கவிதை அக்கா , நன்றிகள் பல .......... ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 2:15 pm

kalaimoon70 wrote:தமிழே!நீ தந்த தமிழை ,படித்தால் இனிக்கும்.
தரணிப் போற்றும் உன் கவிதைகள் மணக்கும்.
தமிழ்ப் புகழ் பாடி,ஈகரை இதயத்திருக்கு இந்த தமிழும்,
தமிழ்ப் பேச,எழுத ,என்றும் துணை நிறுக்கும்!

தமிழ் வந்த காலமும்,தமிழேடு நீ தந்த களமும்,
தமிழ் வாழந்த,வந்த வழி அறியும் வண்ணமும்,
தந்த நிலையும்,அதை ஈகரையில் நீ வடித்த விதமும்,
தமிழே, சொன்னதாய் நினைத்து , வாழ்த்தும் என் உள்ளம்.
இன்றும்,என்றும்,அகம் மகிழ,முகம் மலர பாராட்டும்!
நன்றி! நன்றி!தோழியே !
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 678642

உன் அன்பில் ஊறித் ததும்பும் இன்பத்தில் இன்னும் படைப்பேன், இன் தமிழ்க்கவிதைகள் என் தமிழ் அன்னைக்கு. நன்றி நண்பா அன்பான தங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும்...
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 733974 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550



ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Tஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Hஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Iஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Rஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 3:11 pm

Appukutty wrote:இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர்
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் ஈகரையில்!!


உங்கள் திறன் எங்களுக்கும் கிடைக்காதா மேடம்
என்ன திறமை என்ன திறமை உங்களை பாராட்டுவதில் நான்
பெருமைப்படுகிறேன் மேடம் அழுகை அழுகை என்னால பாரட்ட முடியல
எப்படி பாராட்ட தெரில மேடம் அழுகை அழுகை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

அப்பு உங்கள் மனம் திறந்த பாராட்டு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. மிக்க நன்றி அப்பு தங்கள் அன்புக்கும் பாராட்டுகும். ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 67637 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 67637எதற்கு தோழா? மகிழ்வோம்.
ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 154550 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 755837 ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... 755837



ஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Tஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Hஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Iஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Rஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Aஈகரையின் பாசப்பற்வைகளுக்கு.... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக