ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.

+3
Aathira
kalaimoon70
அப்புகுட்டி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Empty நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.

Post by அப்புகுட்டி Fri Apr 30, 2010 11:50 pm

இந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில,
அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத்
திரும்பிடுது!"

"படத்தோட பேரு?"

"ஜிம்மி ரிடர்ன்ஸ்!"


-*****************************-*****************************-

''டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...''

''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!''

''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?''

''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...''

-*****************************-*****************************-


டாக்டர் : நீங்க தினமும் எட்டு டம்ளர் தண்ணி குடிக்கனும்.

பேஷண்ட் : டாக்டர்! எங்க வீட்ல நாலு டம்ளர் தான் இருக்கு

-*****************************-*****************************-

இந்த ஊர்ல திருடர்களே கிடையாதா?

இருந்தாங்க! இந்த ஊர் இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் ஆகி, வேறே ஏரியாவுக்குப் போயிட்டதாலே, அவங்களும் அந்த ஏரியாவுக்கே போயிட்டாங்க

-*****************************-*****************************-

கேடி 1 : கபாலி! உன்னைப் போலீஸ் தேடுது.

கபாலி : நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே.

கேடி 1 : அதான், ஏன் பண்ணலைன்னு தேடுது.


நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Empty Re: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.

Post by kalaimoon70 Fri Apr 30, 2010 11:59 pm

படிக்க படிக்க சிரிப்பு வருது .கலக்குங்க தோழரே . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Empty Re: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.

Post by அப்புகுட்டி Sat May 01, 2010 12:01 am

kalaimoon70 wrote:படிக்க படிக்க சிரிப்பு வருது .கலக்குங்க தோழரே . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஜாலி ஜாலி நன்றி நன்றி


நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Empty Re: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.

Post by Aathira Sat May 01, 2010 1:02 am

நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. 677196 நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. 677196 நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. 677196


நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Aநகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Aநகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Tநகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Hநகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Iநகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Rநகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Aநகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Empty Re: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.

Post by அப்புகுட்டி Sat May 01, 2010 1:04 am

Aathira wrote:நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. 677196 நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. 677196 நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. 677196

மகிழ்ச்சியா மேடம் ஜாலி ஜாலி


நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Empty Re: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.

Post by சிவா Sat May 01, 2010 9:44 am

நல்ல நகைச்சுவைகள் அப்புகுட்டி!


நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Empty Re: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.

Post by அப்புகுட்டி Sun May 02, 2010 2:23 am

சிவா wrote:நல்ல நகைச்சுவைகள் அப்புகுட்டி!
நன்றி நன்றி நன்றி


நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Empty Re: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.

Post by ஹனி Sun May 02, 2010 2:03 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Empty Re: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.

Post by அப்புகுட்டி Mon May 03, 2010 2:02 am

ஹனி wrote:சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

உங்களுக்கு சிரிக்கத் தெரியும் ஹனி ஜாலி ஜாலி


நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Empty Re: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.

Post by சரவணன் Mon May 03, 2010 2:05 am

நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. 677196 நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. 677196 நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. 705463 நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. 705463


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது. Empty Re: நகைச்சுவைகள் ரசித்தது சிரித்தது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum