ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாற்காலி தத்துவம்...

+6
கலைவேந்தன்
சரவணன்
சாந்தன்
அப்புகுட்டி
kalaimoon70
Aathira
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நாற்காலி தத்துவம்... - Page 3 Empty நாற்காலி தத்துவம்...

Post by Aathira Fri Apr 30, 2010 11:20 pm

First topic message reminder :

நாற்காலி தத்துவம்...

நாற்காலி தத்துவம்... - Page 3 2008-stool

களைப்பாக
வருபவரை
சிற்றுண்டி
தனை ஏந்தி
இளைப்பாறச்
செய்திடுவாய்!

பட்டாடை
தனைவிரித்து
பூந்தொட்டி
வைத்து விட்டால்
மென்மையாய்ப்
புன்னகைப்பாய்!

நாற்காலி
என்றாலும்
ஊர்ச்சுற்றித்
திரியாமல்
ஒழுக்கமாய்
வாழ்ந்திடுவாய்!

முடமாகிப்
போனாலும்
முடிந்தபொருள்
சுமந்தபடி
மூளையில்
நின்றிடுவாய்!

எட்டாத
உயரத்தை
எட்டிவிட
தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

எந்நாளும்
ஏறிமிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை
எளிதாக

விளக்கிடுவாய்!

நாற்காலி தத்துவம்... - Page 3 Aநாற்காலி தத்துவம்... - Page 3 Aநாற்காலி தத்துவம்... - Page 3 Tநாற்காலி தத்துவம்... - Page 3 Hநாற்காலி தத்துவம்... - Page 3 Iநாற்காலி தத்துவம்... - Page 3 Rநாற்காலி தத்துவம்... - Page 3 Aநாற்காலி தத்துவம்... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாற்காலி தத்துவம்... - Page 3 Empty Re: நாற்காலி தத்துவம்...

Post by Aathira Sat May 01, 2010 7:07 pm

manoj_23 wrote:ஜட பொருளுக்கும் உயிர் தந்த கோமகளே ! வாழ்க !

மிக்க நன்றி மனோஜ்.. என்னுடைய எல்லா பதிவிலும் தங்கள் வாழ்த்து அழகாக பதிந்து என் மனதை மகிழ்விக்கிறது. மீண்டும் நன்றி.. நாற்காலி தத்துவம்... - Page 3 154550 நாற்காலி தத்துவம்... - Page 3 154550

Post by மனோஜ் Sat May 01, 2010 7:09 pm

பிச்ச wrote:
manoj_23 wrote:ஜட பொருளுக்கும் உயிர் தந்த கோமகளே ! வாழ்க !

ஓ அதிரா அவர்களின் தந்தை பெயர் "கோ" வா?, நான் "சோ" என்று
நினைத்திருந்தேன்.
அறிய தகவலுக்கு நன்றி மனோஜ். நாற்காலி தத்துவம்... - Page 3 102564

ஐயா சாமி உங்க சண்டையில என்னையா கோத்துவிடாதீங்க!
பாவம் வேணா ! வலிக்குது ! விடு ஜுட் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

நாற்காலி தத்துவம்... - Page 3 Empty Re: நாற்காலி தத்துவம்...

Post by மனோஜ் Sat May 01, 2010 7:18 pm

Aathira wrote:
manoj_23 wrote:ஜட பொருளுக்கும் உயிர் தந்த கோமகளே ! வாழ்க !

மிக்க நன்றி மனோஜ்.. என்னுடைய எல்லா பதிவிலும் தங்கள் வாழ்த்து அழகாக பதிந்து என் மனதை மகிழ்விக்கிறது. மீண்டும் நன்றி.. நாற்காலி தத்துவம்... - Page 3 154550 நாற்காலி தத்துவம்... - Page 3 154550

தங்கள் பதிவுகள் அனைத்தும் பொக்கிஷ்மே !
தங்கள் பரிவு ! சமுதாயத்தின் மேல் உள்ள அக்கரை !
இணையதளம் தானே என்று இல்லாமல் படிக்கும் அனைவருக்கும்
எதாவது ஒரு வகையில் பயன்படும் வகையில் தங்கள் ஆக்கம் உள்ளது!

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

நாற்காலி தத்துவம்... - Page 3 Empty Re: நாற்காலி தத்துவம்...

Post by சரவணன் Sat May 01, 2010 7:20 pm

எப்படித்தான் இந்த மாதிரி பெரிய பெரிய ஐஸ் பார தூக்கி தலையில வைக்கிறாங்களோ, தெரியலப்பா!

நமக்கு இந்த மாதிரி தோன மாட்டுதே!..

ம்ம்..என்ன செய்யலாம. மனோஜ் ஆசான் கிட்ட ட்ரைனிங் போக வேண்டியது தான்.

தலைவா! தலைவா!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நாற்காலி தத்துவம்... - Page 3 Empty Re: நாற்காலி தத்துவம்...

Post by Aathira Sat May 01, 2010 7:23 pm

manoj_23 wrote:
Aathira wrote:
manoj_23 wrote:ஜட பொருளுக்கும் உயிர் தந்த கோமகளே ! வாழ்க !

மிக்க நன்றி மனோஜ்.. என்னுடைய எல்லா பதிவிலும் தங்கள் வாழ்த்து அழகாக பதிந்து என் மனதை மகிழ்விக்கிறது. மீண்டும் நன்றி.. நாற்காலி தத்துவம்... - Page 3 154550 நாற்காலி தத்துவம்... - Page 3 154550

தங்கள் பதிவுகள் அனைத்தும் பொக்கிசமே !
தங்கள் பரிவு ! சமுதாயத்தின் மேல் உள்ள அக்கரை !
இணையதளம் தானே என்று இல்லாமல் படிக்கும் அனைவருக்கும்
எதாவது ஒரு வகையில் பயன்படும் வகையில் தங்கள் ஆக்கம் உள்ளது
!

மீண்டும்... மீண்டும் ...மிக்க நன்றி..மனோஜ். நாற்காலி தத்துவம்... - Page 3 154550 நாற்காலி தத்துவம்... - Page 3 154550 நாற்காலி தத்துவம்... - Page 3 154550 நாற்காலி தத்துவம்... - Page 3 678642 நாற்காலி தத்துவம்... - Page 3 678642

நாற்காலி தத்துவம்... - Page 3 Aநாற்காலி தத்துவம்... - Page 3 Aநாற்காலி தத்துவம்... - Page 3 Tநாற்காலி தத்துவம்... - Page 3 Hநாற்காலி தத்துவம்... - Page 3 Iநாற்காலி தத்துவம்... - Page 3 Rநாற்காலி தத்துவம்... - Page 3 Aநாற்காலி தத்துவம்... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாற்காலி தத்துவம்... - Page 3 Empty Re: நாற்காலி தத்துவம்...

Post by மனோஜ் Sat May 01, 2010 7:29 pm

பிச்ச wrote:எப்படித்தான் இந்த மாதிரி பெரிய பெரிய ஐஸ் பார தூக்கி தலையில வைக்கிறாங்களோ, தெரியலப்பா!

நமக்கு இந்த மாதிரி தோன மாட்டுதே!..

ம்ம்..என்ன செய்யலாம. மனோஜ் ஆசான் கிட்ட ட்ரைனிங் போக வேண்டியது தான்.

தலைவா! தலைவா!

சூரியனுக்கே டார்ச்சா !
நையாண்டி தர்பாரே !
நீ வாழ்க நின் புகழ் ஓங்குக !

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

நாற்காலி தத்துவம்... - Page 3 Empty Re: நாற்காலி தத்துவம்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum