ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாற்காலி தத்துவம்...

+6
கலைவேந்தன்
சரவணன்
சாந்தன்
அப்புகுட்டி
kalaimoon70
Aathira
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நாற்காலி தத்துவம்... - Page 2 Empty நாற்காலி தத்துவம்...

Post by Aathira Fri Apr 30, 2010 11:20 pm

First topic message reminder :

நாற்காலி தத்துவம்...

நாற்காலி தத்துவம்... - Page 2 2008-stool


களைப்பாக
வருபவரை
சிற்றுண்டி
தனை ஏந்தி
இளைப்பாறச்
செய்திடுவாய்!

பட்டாடை
தனைவிரித்து
பூந்தொட்டி
வைத்து விட்டால்
மென்மையாய்ப்
புன்னகைப்பாய்!

நாற்காலி
என்றாலும்
ஊர்ச்சுற்றித்
திரியாமல்
ஒழுக்கமாய்
வாழ்ந்திடுவாய்!

முடமாகிப்
போனாலும்
முடிந்தபொருள்
சுமந்தபடி
மூளையில்
நின்றிடுவாய்!

எட்டாத
உயரத்தை
எட்டிவிட
தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

எந்நாளும்
ஏறிமிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை
எளிதாக

விளக்கிடுவாய்!








நாற்காலி தத்துவம்... - Page 2 Aநாற்காலி தத்துவம்... - Page 2 Aநாற்காலி தத்துவம்... - Page 2 Tநாற்காலி தத்துவம்... - Page 2 Hநாற்காலி தத்துவம்... - Page 2 Iநாற்காலி தத்துவம்... - Page 2 Rநாற்காலி தத்துவம்... - Page 2 Aநாற்காலி தத்துவம்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


நாற்காலி தத்துவம்... - Page 2 Empty Re: நாற்காலி தத்துவம்...

Post by ஹாசிம் Sat May 01, 2010 1:53 pm

அருமையான தத்துவம் வாழ்த்துக்கள் அம்மா நாற்காலி தத்துவம்... - Page 2 677196 நாற்காலி தத்துவம்... - Page 2 677196 நாற்காலி தத்துவம்... - Page 2 677196 நாற்காலி தத்துவம்... - Page 2 677196


நேசமுடன் ஹாசிம்
நாற்காலி தத்துவம்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நாற்காலி தத்துவம்... - Page 2 Empty Re: நாற்காலி தத்துவம்...

Post by Aathira Sat May 01, 2010 4:55 pm

[/quote]

நாற்காலியும் சரி முக்காலியும் சரி
இருகாலிகளான கருங்காலிகளுக்கு
முன்னேற வ்கைசெய்தே
முடமாகிப்போகின்றன்....

அருமையான தத்துவக்கவிதை வழங்கிய ஈகரையின் மிகச்சிறந்த கவிப்பிரசாதம் ஆதிராவை வாழ்த்துகிறேன்... நாற்காலி தத்துவம்... - Page 2 678642 நாற்காலி தத்துவம்... - Page 2 154550[/quote]

ஜடப்பொருள்கள் எல்லாமே இந்த சடைகளுக்குப் பாடம் சொல்கின்றன... நாம் கேட்டால்தானே...உங்கள் கவிதையும், வாழ்த்தும் அழகு. மிக்க நன்றி...கலை... நாற்காலி தத்துவம்... - Page 2 154550 நாற்காலி தத்துவம்... - Page 2 154550


நாற்காலி தத்துவம்... - Page 2 Aநாற்காலி தத்துவம்... - Page 2 Aநாற்காலி தத்துவம்... - Page 2 Tநாற்காலி தத்துவம்... - Page 2 Hநாற்காலி தத்துவம்... - Page 2 Iநாற்காலி தத்துவம்... - Page 2 Rநாற்காலி தத்துவம்... - Page 2 Aநாற்காலி தத்துவம்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாற்காலி தத்துவம்... - Page 2 Empty Re: நாற்காலி தத்துவம்...

Post by ரிபாஸ் Sat May 01, 2010 4:56 pm

அனைத்தும் அருமையான தத்துவங்கள் அக்கா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நாற்காலி தத்துவம்... - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நாற்காலி தத்துவம்... - Page 2 Empty Re: நாற்காலி தத்துவம்...

Post by Aathira Sat May 01, 2010 4:59 pm

ரிபாஸ் wrote:அனைத்தும் அருமையான தத்துவங்கள் அக்கா
படித்துக் கருத்துக் கூறியமைக்கு மிக்க நன்றி ரிபாஸ்.. நாற்காலி தத்துவம்... - Page 2 154550 நாற்காலி தத்துவம்... - Page 2 154550


நாற்காலி தத்துவம்... - Page 2 Aநாற்காலி தத்துவம்... - Page 2 Aநாற்காலி தத்துவம்... - Page 2 Tநாற்காலி தத்துவம்... - Page 2 Hநாற்காலி தத்துவம்... - Page 2 Iநாற்காலி தத்துவம்... - Page 2 Rநாற்காலி தத்துவம்... - Page 2 Aநாற்காலி தத்துவம்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாற்காலி தத்துவம்... - Page 2 Empty Re: நாற்காலி தத்துவம்...

Post by ரிபாஸ் Sat May 01, 2010 5:00 pm

Aathira wrote:
ரிபாஸ் wrote:அனைத்தும் அருமையான தத்துவங்கள் அக்கா
படித்துக் கருத்துக் கூறியமைக்கு மிக்க நன்றி ரிபாஸ்.. நாற்காலி தத்துவம்... - Page 2 154550 நாற்காலி தத்துவம்... - Page 2 154550

நாற்காலி தத்துவம்... - Page 2 678642 நாற்காலி தத்துவம்... - Page 2 678642 நாற்காலி தத்துவம்... - Page 2 154550 நாற்காலி தத்துவம்... - Page 2 154550


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நாற்காலி தத்துவம்... - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நாற்காலி தத்துவம்... - Page 2 Empty Re: நாற்காலி தத்துவம்...

Post by Aathira Sat May 01, 2010 6:12 pm

நிர்மல் wrote:
எட்டாத
உயரத்தை
எட்டிவிட

தோள்தந்து
ஜடமாக
நின்றிடுவாய்!

எந்நாளும்
ஏறிமிதிப்பாரை
ஏற்றிவிடும்
தத்துவத்தை

எளிதாக

விளக்கிடுவாய்!

அருமை அக்கா ....
நல்லதொரு விளக்கம் நாற்காலி மூலமாக ...
மிக்க நன்றி நிர்மல் தங்கள் கருத்துக்கு.. நாற்காலி தத்துவம்... - Page 2 154550 நாற்காலி தத்துவம்... - Page 2 154550


நாற்காலி தத்துவம்... - Page 2 Aநாற்காலி தத்துவம்... - Page 2 Aநாற்காலி தத்துவம்... - Page 2 Tநாற்காலி தத்துவம்... - Page 2 Hநாற்காலி தத்துவம்... - Page 2 Iநாற்காலி தத்துவம்... - Page 2 Rநாற்காலி தத்துவம்... - Page 2 Aநாற்காலி தத்துவம்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாற்காலி தத்துவம்... - Page 2 Empty Re: நாற்காலி தத்துவம்...

Post by மனோஜ் Sat May 01, 2010 6:52 pm

ஜட பொருளுக்கும் உயிர் தந்த கோமகளே ! வாழ்க !


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

நாற்காலி தத்துவம்... - Page 2 Empty Re: நாற்காலி தத்துவம்...

Post by மனோஜ் Sat May 01, 2010 6:56 pm

Aathira wrote:
பிச்ச wrote:கவிதையில் உண்மை, மென்மை, மேன்மை இருக்கிறது.
எப்படி நாற்ற்க்காலியை பற்றி எழுத தோணியது?
அருமை. வாழ்த்துகள்!!!

உங்கள் வாழ்த்திலும் உண்மை, மென்மை, மேன்மை இருக்கிறது பிச்ச..நன்றி.. சும்மா...இப்படியே யோசிச்சேன்...........ஏதாவது கிறுக்க.......... நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_eek

பிச்ச க்கு எங்கிருந்து இவ்வளவு பவ்யம் வந்தது ?
வெயில் அதிகமோ பிச்ச?


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

நாற்காலி தத்துவம்... - Page 2 Empty Re: நாற்காலி தத்துவம்...

Post by சரவணன் Sat May 01, 2010 7:01 pm

manoj_23 wrote:ஜட பொருளுக்கும் உயிர் தந்த கோமகளே ! வாழ்க !

ஓ அதிரா அவர்களின் தந்தை பெயர் "கோ" வா?, நான் "சோ" என்று
நினைத்திருந்தேன்.
அறிய தகவலுக்கு நன்றி மனோஜ். நாற்காலி தத்துவம்... - Page 2 102564


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நாற்காலி தத்துவம்... - Page 2 Empty Re: நாற்காலி தத்துவம்...

Post by Aathira Sat May 01, 2010 7:05 pm

பிச்ச wrote:
manoj_23 wrote:ஜட பொருளுக்கும் உயிர் தந்த கோமகளே ! வாழ்க !

ஓ அதிரா அவர்களின் தந்தை பெயர் "கோ" வா?, நான் "சோ" என்று
நினைத்திருந்தேன்.
அறிய தகவலுக்கு நன்றி மனோஜ். நாற்காலி தத்துவம்... - Page 2 102564

எப்புடி இப்படி எல்லாம்!!!!
நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463 நாற்காலி தத்துவம்... - Page 2 705463
நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol நாற்காலி தத்துவம்... - Page 2 Icon_lol
எல்லாம் வெய்யில் செய்ற வேலையோ!!! இன்னும் கத்தறி வேற இருக்கே..


நாற்காலி தத்துவம்... - Page 2 Aநாற்காலி தத்துவம்... - Page 2 Aநாற்காலி தத்துவம்... - Page 2 Tநாற்காலி தத்துவம்... - Page 2 Hநாற்காலி தத்துவம்... - Page 2 Iநாற்காலி தத்துவம்... - Page 2 Rநாற்காலி தத்துவம்... - Page 2 Aநாற்காலி தத்துவம்... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நாற்காலி தத்துவம்... - Page 2 Empty Re: நாற்காலி தத்துவம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum