ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கனமும் சேமிப்பும் அவசியம்.

+3
ப்ரியா
சரவணன்
ஹனி
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 Empty சிக்கனமும் சேமிப்பும் அவசியம்.

Post by ஹனி Fri Apr 30, 2010 10:34 pm

First topic message reminder :

அது கோடைக் காலம் அதில் மிகவும் சந்தோசமாக ஆடிப் பாடி திரிந்து கொண்டே காலத்தைக் கழித்தது வெட்டிக் கிளி ஒன்று. அதன் பின் மழைக் காலம் ஆரம்பம் ஆயிற்று. வெட்டுக் கிளியால் வெளியே போய் எங்கும் உணவைத்த தேட முடிய வில்லை. ஆகவே அது குளிரால் நடுங்கியது. பசியினால் வாடியது உடல் களைத்தது.

எனவே அது ஒரு தீர்மானம் செய்தது. வெயில் காலத்திலேயே குளிருக்குத் தேவையான அளவு உணவை சேமித்து வைத்திருந்த எறும்புகளிடம் சென்றது.

எறும்புகளிடம் சென்று தன் நிலைமையை எடுத்துக் கூறி தயவு செய்து உணவு தர வேண்டும் என்று மன்ராடி கேட்டுக் கொண்டது. எறும்புகள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன.

உனக்கு இந்த நிலமை எப்படி வந்தது. கோடைக் காலத்தில் உணவை சேமித்து வைக்காமல் என்ன செய்து கொண்டிருந்தாய். என்று கேட்டது.

வெட்டுக் கிளி தயங்கி தயங்கி கூறியது.

வெயிலின் தாக்கத்தால் என்னை மறந்து. பாடிக் கொண்டு இருந்து விட்டேன்.

எறும்புகள் பெரிதும் ஆத்திரம் அடைந்தன.

ஒஹோ பாடிக் கொண்டே திரிந்தாயா இப்போதும் பாட வேண்டியதுதானே உன்னைப் போல எதிர் கால சிந்தனை இல்லாதவர்களுக்கு எங்களால் உதவ முடியாது. போ....போ....

வெட்டு கிளியை அவை விரட்டி விட்டன.


சிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down


சிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 Empty Re: சிக்கனமும் சேமிப்பும் அவசியம்.

Post by kalaimoon70 Sat May 01, 2010 12:49 am

பிச்ச wrote:
kalaimoon70 wrote:
பிச்ச wrote:அருமையான கதை. சேமிப்பின் அத்தியாவசத்தை உணர்த்தும் கதை.

ஆனால் கதையில் எறும்பு உதவி செய்திருக்கலாம், இந்த ஒருமுறை மட்டுமாவது.


நீங்க போன் சொன்னால் என்ன .சொல்லுங்க ,எறும்புக்கு .

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு ஃபேக்ஸ் அனுப்பவா மாஸ்ட்டர்?

எறும்புக்கு படிக்க தெரியாமல் போனா ,போன் போட்டு சொல்லுங்க . ஜாலி ஜாலி ஜாலி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 Empty Re: சிக்கனமும் சேமிப்பும் அவசியம்.

Post by Aathira Sat May 01, 2010 12:55 am

பிச்ச wrote:அருமையான கதை. சேமிப்பின் அத்தியாவசத்தை உணர்த்தும் கதை.

ஆனால் கதையில் எறும்பு உதவி செய்திருக்கலாம், இந்த ஒருமுறை மட்டுமாவது.

சிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 677196 சிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 677196 சிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 678642 சிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 678642 சிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 359383 சிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 359383


சிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 Aசிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 Aசிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 Tசிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 Hசிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 Iசிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 Rசிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 Aசிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 Empty Re: சிக்கனமும் சேமிப்பும் அவசியம்.

Post by அப்புகுட்டி Sat May 01, 2010 1:55 am

ஹனி wrote:
அப்புகுட்டி wrote:
ஹனி wrote:
அப்புகுட்டி wrote:அருமையான கதை. சேமிப்பின் அத்தியாவசத்தை உணர்த்தும் கதை.

ஆனால் கதையில் எறும்பு உதவி செய்திருக்கலாம், இந்த ஒருமுறை சொந்தக்கதையா ஹனி சூப்பர்.
இல்ல அப்பு படித்து ரசித்த கதைதான்.( ஜயவர்க்ஷினி ) யின் கதை அப்பு.
இந்த ஒரு முறை கொடுத்தால் அடுத்த முறையும் ஆ அவங்க முதலும் தந்தாங்கதானே அப்படின்னு நினைத்து மருமடியும் அசால்ட்டா இருக்கலாம் இல்லயா

நீங்கள் சொன்னது சரிதான் ஹனி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
நன்றி அப்பு மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நன்றி நன்றி நன்றி
சியர்ஸ் சியர்ஸ்


சிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிக்கனமும் சேமிப்பும் அவசியம். - Page 2 Empty Re: சிக்கனமும் சேமிப்பும் அவசியம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum