ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய Poll_c10மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய Poll_m10மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய

5 posters

Go down

மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய Empty மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய

Post by சாந்தன் Fri Apr 30, 2010 8:52 pm

வேர்டில் டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். மேலே உள்ள மெனு பாரில் ab என்ற சிறிய எழுத்துக்களுடன் ஒரு கட்டம் தென்படும். இதுதான் ஹைலைட் செய்திடும் டூல். இதன் ஓரத்தில் ஒரு சிறிய தலைகீழ் அம்புக் குறி இருக்கும்.

மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய Winw


இதில் கிளிக் செய்தால், எந்த வண்ணத்தில் ஹைலைட் செய்திட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். பின் இதில் கிளிக் செய்தால் ஹைலைட்டர் பேனா போன்ற ஒரு கர்சர் கிடைக்கும். வழக்கமான கர்சரும் அதன் இடத்தில் இருக்கும்.


இந்த ஹைலைட் கர்சரைக் கொண்டு, எந்த சொற்களை ஹைலைட் செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணத்தில் அவை ஹைலைட் செய்யப்படும். இந்த ஹைலைட் டூலை ஆப் செய்திட, எஸ்கேப் கீ அழுத்தலாம். அல்லது ab கட்டத்தில் மீண்டும் கிளிக் செய்திடலாம்.

மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய Winw1



ஹைலைட் செய்யப்பட்ட பகுதிகள் திரையில் தோன்றும் காட்சியில் மட்டும் இருக்காது. இந்த டாகுமெண்ட்டை அச்சடிக்கக் கொடுத்தால், உங்களிடம் கலர் பிரிண்டர் இருந்தால், இதே கலரில் சொற்கள் ஹைலைட் செய்யப்பட்டு அச்சாகும்.

கருப்பு வண்ண பிரிண்டர் எனில், ஹைலைட் செய்யப்பட்ட பகுதிகள் கிரே கலரில் வெளிறிப் போய்
இருக்கும். எனவே நீங்கள் கருப்பு வெள்ளை பிரிண்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், இந்த ஹைலைட் செய்த பகுதிகளை நீக்கிவிடுவது நல்லது. இதற்கு ஹைலைட் செய்த பகுதியைத் தேர்ந்தெடுத்து, முன்பு சொல்லப்பட்ட அந்த ab கட்டத்தில் கிளிக் செய்தால் போதும்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய Empty Re: மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய

Post by mohan-தாஸ் Fri Apr 30, 2010 9:16 pm

மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய 677196 மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய Empty Re: மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய

Post by அன்பு தளபதி Fri Apr 30, 2010 9:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய Empty Re: மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய

Post by ப்ரியா Fri Apr 30, 2010 9:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய Empty Re: மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய

Post by சாந்தன் Sat May 01, 2010 10:15 am

நன்றி லார்ட் லபக்கு தாஸ் அண்ணாச்சி

நன்றி மணி கண்ணா

நன்றி ப்ரியா த்ங்கையே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய Empty Re: மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய

Post by ரிபாஸ் Sat May 01, 2010 10:17 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய Empty Re: மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய

Post by சாந்தன் Sat May 01, 2010 10:25 am

நன்றி மாப்ள மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய Empty Re: மைக்ரோசாப்ட் வேர்டில் முக்கிய வார்த்தைகளை கவனஈர்ப்பு செய்ய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum