Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
Hello friends
+8
மனோஜ்
Aathira
srinihasan
உதயசுதா
அப்புகுட்டி
கலைப்பிரியன்
சிவா
V.Annasamy
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
Hello friends
First topic message reminder :
- இசை, கவிதை, ஜ்யோதிடம் முதலிய துறைகளில் ஆர்வம் உள்ளவன்.
ஈகரையை அக்கறையோடு, இக்கரையில் இருந்து ஈர்க்கப் பட்டவன்.
ஏழிசைக்கு ஈடில்லை அதில் யாழிசையோ தமிழ்... - [You must be registered and logged in to see this image.]

V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: Hello friends
அருமை அருமை.தங்களை உளங்குளிர்ந்து வரவேற்கிறேன்V.Annasamy wrote:நன்றிகள் திரு. சிவா.
தமிழ் கவிதை எழுதும் ஆர்வம்.
அதனை செயலாற்ற ஓர் தேர்வு
இணைய தளம் கொடுத்த கோர்ப்பு.
விளைந்ததோ 'ஈகரையில்' சேர்ப்பு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ilakkiyan- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
Re: Hello friends
இலக்கியன்,
சற்றே தாமதமாய் எனது பதில்,
மனக் கருத்தை வைக்கிறேன் இதில்;
இருபிறை* கண்டு மகிழ்கிறேன் ஈகரையில்.
அருமையான 'இலக்கிய'த்தில் மிதக்கிறேன் ஆனந்தத்தில்.
* கிட்டதட்ட 30 நாட்கள்
சற்றே தாமதமாய் எனது பதில்,
மனக் கருத்தை வைக்கிறேன் இதில்;
இருபிறை* கண்டு மகிழ்கிறேன் ஈகரையில்.
அருமையான 'இலக்கிய'த்தில் மிதக்கிறேன் ஆனந்தத்தில்.
* கிட்டதட்ட 30 நாட்கள்
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: Hello friends
ஹலோ சார்,
வெல்கம் ! ஜோதிடத்தில் எனக்கும் ஆர்வம் உண்டு. உங்கள் படைப்புக்களை ஆவலுடன் எதிர் பார்கிறேன்.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வெல்கம் ! ஜோதிடத்தில் எனக்கும் ஆர்வம் உண்டு. உங்கள் படைப்புக்களை ஆவலுடன் எதிர் பார்கிறேன்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: Hello friends
kirshnaamma,
வெண்ணைத் தாழியைத் தள்ளி, ஒயிலாய்
கண்களுக்கு விருந்தாய் நிற்கும் கண்ணனை,
கார்மேக நிறத்தோனை, இடையில் பீதாம்பரம்
தரித்தோனை கண்டு களித்தேனே.
நானும் உங்களை வரவேற்கிறேன்.
ஜோதிடத்தில் ஆர்வம் உடையவர்
திடமான மனதை கொண்டவர் !!
வாழ்க நலமுடன்.
வெண்ணைத் தாழியைத் தள்ளி, ஒயிலாய்
கண்களுக்கு விருந்தாய் நிற்கும் கண்ணனை,
கார்மேக நிறத்தோனை, இடையில் பீதாம்பரம்
தரித்தோனை கண்டு களித்தேனே.
நானும் உங்களை வரவேற்கிறேன்.
ஜோதிடத்தில் ஆர்வம் உடையவர்
திடமான மனதை கொண்டவர் !!
வாழ்க நலமுடன்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: Hello friends
ho, is it so? very nice to hear this. waiting to read your threads. Thank you for your blessings. [You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: Hello friends
எனக்கு ஒவ் ஒரு 'தசை ' பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். like , சுகர தசை, கேது தசை etc நீங்கள் இது பற்றியெல்லாம் எழுதமுடியுமா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: Hello friends
கேது தசை 7 வருடங்கள்.
சுக்ர தசை 20 வருடஙள்
எல்லாருடைய ஜாதகத்திலும் ராஹு, கேது இவை இரண்டும் 7ஆம் இடத்தில்(கட்டத்தில்)
இருக்கும் (7ஆம் பொருத்தம் தான்).
சுக்ர தசை 20 வருடஙள்
எல்லாருடைய ஜாதகத்திலும் ராஹு, கேது இவை இரண்டும் 7ஆம் இடத்தில்(கட்டத்தில்)
இருக்கும் (7ஆம் பொருத்தம் தான்).
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: Hello friends
ராஹு, கேது ஒன்றுகொன்று 7ஆம் இடத்திலென திருத்துகிறேன்.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: Hello friends
V.Annasamy wrote:கேது தசை 7 வருடங்கள்.
சுக்ர தசை 20 வருடஙள்
எல்லாருடைய ஜாதகத்திலும் ராஹு, கேது இவை இரண்டும் 7ஆம் இடத்தில்(கட்டத்தில்)
இருக்கும் (7ஆம் பொருத்தம் தான்).
எனக்கு இது தெரியும். ஒரு புக் ல் படித்தேன் - அதாவது "சுகர தசை, விருச்சுகதிற்கு பிரமாத மான பலன்களை தராது. மற்றும் முதல் பத்து வருடங்கள் நல்ல பலன்கள் இருந்தால் அடுத்த பத்து வருடங்கள் சாதாரணம் " இது நெஜமா? விளக்குங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Hello Friends :)
» HI friends...........
» hi friends
» Hello Friends
» ETA friends ....................
» HI friends...........
» hi friends
» Hello Friends
» ETA friends ....................
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|