ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுரங்க பாதைகளில் விஷவாயு செலுத்தி 4 கடத்தல்காரர்கள் கொலை

4 posters

Go down

சுரங்க பாதைகளில் விஷவாயு செலுத்தி 4 கடத்தல்காரர்கள் கொலை Empty சுரங்க பாதைகளில் விஷவாயு செலுத்தி 4 கடத்தல்காரர்கள் கொலை

Post by thiru99 Fri Apr 30, 2010 2:10 pm

எகிப்து நாட்டின் எல்லையில் சுரங்க பாதைகளை அமைத்து அதன் வழியாக இஸ்ரேல் நாட்டில் உள்ள காஷா பகுதிக்கு ஆயுதங்கள் மற்றும் பொருட்களை பாலஸ்தீன தீவிரவாதிகள் கடத்தி வருகின்றனர். இதனால் எகிப்து நாட்டில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகி வருகின்றன.

எனவே அந்த சுரங்க பாதைகளை முற்றிலும் அடைக்க எகிப்து அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதற்கு தீவிரவாதிகள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.

இதை தொடர்ந்து சுரங்க பாதைக்குள் திடீரென விஷவாயு பரவியது. இதில் மூச்சுத் திணறி 4 தீவிரவாதிகள் பலியானார்கள். ஆபத்தான நிலையில் இருந்த பலர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்துக்கு எகிப்து ராணுவமே காரணம் என தீவிரவாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சுரங்க பாதைகளில் அவர்கள்தான் விஷவாயுவை செலுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த புகாரை எகிப்து ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாலஸ்தீன தீவிரவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட நூறுக்கணக்கான சுரங்க பாதைகளை எகிப்து ராணுவம் அடைத்து வருகிறது.

அவ்வாறு செய்தபோது ஆக்சிஜன் இன்றி மூச்சுத் திணறி கடத்தல்காரர்கள் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இது பேன்று 145 கடத்தல்காரர்கள் பலியாகியுள்ளனர்.
thiru99
thiru99
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

சுரங்க பாதைகளில் விஷவாயு செலுத்தி 4 கடத்தல்காரர்கள் கொலை Empty Re: சுரங்க பாதைகளில் விஷவாயு செலுத்தி 4 கடத்தல்காரர்கள் கொலை

Post by அப்புகுட்டி Fri Apr 30, 2010 4:12 pm

கவயர்கள் எப்படியாவது செத்து மடியட்டும்.


சுரங்க பாதைகளில் விஷவாயு செலுத்தி 4 கடத்தல்காரர்கள் கொலை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சுரங்க பாதைகளில் விஷவாயு செலுத்தி 4 கடத்தல்காரர்கள் கொலை Empty Re: சுரங்க பாதைகளில் விஷவாயு செலுத்தி 4 கடத்தல்காரர்கள் கொலை

Post by வேணு Fri Apr 30, 2010 4:14 pm

அடுத்த மசாலா படத்துலே சீன் வெச்சுருவோமில்லே................
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

சுரங்க பாதைகளில் விஷவாயு செலுத்தி 4 கடத்தல்காரர்கள் கொலை Empty Re: சுரங்க பாதைகளில் விஷவாயு செலுத்தி 4 கடத்தல்காரர்கள் கொலை

Post by சரவணன் Fri Apr 30, 2010 10:01 pm

அப்புகுட்டி wrote:கவயர்கள் எப்படியாவது செத்து மடியட்டும்.

சுரங்க பாதைகளில் விஷவாயு செலுத்தி 4 கடத்தல்காரர்கள் கொலை Icon_lol சுரங்க பாதைகளில் விஷவாயு செலுத்தி 4 கடத்தல்காரர்கள் கொலை 359383


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சுரங்க பாதைகளில் விஷவாயு செலுத்தி 4 கடத்தல்காரர்கள் கொலை Empty Re: சுரங்க பாதைகளில் விஷவாயு செலுத்தி 4 கடத்தல்காரர்கள் கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 100 பாதைகளில் 150 ரயில்கள் ; தனியார் மயமாகும் ரயில்வே துறை
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» 'கொலை, கொலை, எங்கு பார்த்தாலும் கொலை!'
» 3 ரயில் பாதைகளில் மின்மயமாக்கல் திட்டப்பணி ஓரிரு மாதங்களில் தொடங்கும்
» கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து பார்சல்களில் அனுப்பி வைக்கும் போதைப்பொருட்களை திருடி விற்ற தபால் ஊழியர்கள் 4 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum