புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_c10நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_m10நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_c10 
56 Posts - 73%
heezulia
நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_c10நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_m10நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_c10நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_m10நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_c10நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_m10நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_c10நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_m10நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_c10நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_m10நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_c10நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_m10நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree
நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_c10நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_m10நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_c10நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_m10நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன்

Page 1 of 2 1, 2  Next

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Fri Apr 30, 2010 2:24 pm

நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன்
நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Telugu-heroins-sex-600பெங்களூர்: நான் ஒரு ஆம்பிளையே அல்ல… நான் எப்படி பெண்களை கற்பழிக்க முடியும்? என்று கேட்டு அதிர வைத்துள்ளார் நித்யானந்தன்.
ஹைதராபாத்திலுள்ள தடயஅறிவியல் பரிசோதனை மையத்திற்கு நித்யானந்தா ரஞ்சிதா தொடர்பான வீடியோக்களை அனுப்பி பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனை முடிவில், சம்பந்தப்பட்ட வீடியோவில் நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நித்யானந்தா தான் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவில் எந்த ஒட்டுவேலையும் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் தங்களின் விசாரணை முறைகளை சற்று கடுமையாக்கினர் கர்நாடக சிஐடி போலீசார்.
இதைச் சமாளிக்க முடியாத நித்யானந்தன், புதுக்கதை ஒன்றை அவிழ்த்துவிட்டுள்ளார்.
“நான் ஆம்பிளையே இல்லை… பிறகு எப்படி பாலியல் உறவில் ஈடுபட முடியும்? போலீசார் கைப்பற்றியுள்ள சி.டி.யில் (5 பெண்களுடன் நெருக்கம்) இருப்பதும் நானில்லை, எனக்கு களங்கம் ஏற்படுத்த யாரோ செய்துள்ள சதியில் மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.
இவர் ஆணா இல்லையா, ரஞ்சிதாவுடன் என்னென்ன லீலை செய்தார், ரஞ்சிதா எப்படியெல்லாம் இவருக்கு காம சேவை செய்தார் போன்றவை இரண்டு மணி நேர உயர்தர வீடியோவாக உள்ள நிலையில், விசாரணையை திசை திருப்பவும் மேலும் காலவிரயமாக்கவும் இதுபோன்ற அசிங்கமான பல்டிகளை அடித்துவருகிறார் இந்த ஆசாமி.
இருந்தாலும், நித்யானந்தனின் இந்தப் பொய்யையும் அம்பலமாக்க அவர் ஆணா பெண்ணா என்பதை அறிவிக்கும் பாலின சோதனை நடத்துகின்றனர்.
இன்றுடன் நித்தியானந்தாவின் காவல் முடிவடைகிறது. இதையடுத்து அவரை ராம்நகர் கோர்ட்டில் சிஐடி போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.
நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இந்த பாலின சோதனையை நடத்த உள்ளனர்
இதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்தியானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.
போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்தியானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. பின்னர் அது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்தியானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்தியானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.
நித்தியானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் ரூ. 35 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்தியானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 30, 2010 2:35 pm

இவனுக தொல்லை தாங்க முடியலை! வீடியோவே வந்ததுக்கு பிறகும் இவன்கிட்ட என்ன விசாரணை வேண்டியிருக்கு.....!

நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 30, 2010 3:18 pm

புதுசு புதுசா ஏமாத்துறாங்க!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 30, 2010 3:24 pm

இதற்கிடையே, ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்தியானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்தியானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.
நித்தியானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் ரூ. 35 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்தியானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

என்ன கொடுமை இது சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Fri Apr 30, 2010 3:38 pm

')" target="_blank" rel="nofollow"> நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் 740322 நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் 740322 நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் 740322 நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் 211781 நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் 211781

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Fri Apr 30, 2010 3:44 pm

சிவா wrote:இவனுக தொல்லை தாங்க முடியலை! வீடியோவே வந்ததுக்கு பிறகும் இவன்கிட்ட என்ன விசாரணை வேண்டியிருக்கு.....!

போட்டுதல்லாமே பொன்னே பூவுன்னுகிட்டு ........................ நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் 56667 நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் 56667 நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் 56667

இல்லை வெட்டிட வேண்டியதுதான் ....நாக்கை ............ நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் 838572

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 30, 2010 4:46 pm

ஒன்னும் பண்ண மாட்டாங்க...
அடுத்த வருடம் அமெரிக்கா, அல்லது உங்க யார் ஊரிலாவது அடுத்த ஆசிரம திறப்பு விழா நடக்கும் பாருங்க ...
இதுதான் இந்தியா ....

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Fri Apr 30, 2010 4:56 pm

கொடுக்க வேண்டியதை கொடுத்து வெளியே வந்து இம்சை கொடுப்பான்!

கதவை திற!
காத்து வரும்! கழுதை வரும்! நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் 56667 நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் 56667 நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் 56667 நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் 56667

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Fri Apr 30, 2010 7:41 pm

ஆமாங்க இவரு ஆம்பிள்ளையே இல்ல.இவரு கூட இருந்த பெண்கள் அல்லாம் பெண்கள் இல்லை.எல்லாம் கலிகாலம்.
இவன் சொல்றதையும் நம்பி இவனுக்கு பாலியல் சோதனை நடத்துறாங்களே அவனுங்களை சொல்லணும்.

நான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Uநான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Dநான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Aநான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Yநான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Aநான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Sநான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Uநான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Dநான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் Hநான் ஆம்பிளையே இல்ல.. என்னை விட்டுடுங்க! – நித்யானந்தன் A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Apr 30, 2010 8:22 pm

உதயசுதா wrote:ஆமாங்க இவரு ஆம்பிள்ளையே இல்ல.இவரு கூட இருந்த பெண்கள் அல்லாம் பெண்கள் இல்லை.எல்லாம் கலிகாலம்.
இவன் சொல்றதையும் நம்பி இவனுக்கு பாலியல் சோதனை நடத்துறாங்களே அவனுங்களை சொல்லணும்.

சரி சரி ஏன் இவ்வளவு ஆவேசம் ....

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக