புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_lcapபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_voting_barபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_rcap 
30 Posts - 81%
heezulia
பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_lcapபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_voting_barபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_lcapபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_voting_barபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_rcap 
1 Post - 3%
viyasan
பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_lcapபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_voting_barபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_lcapபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_voting_barபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_rcap 
207 Posts - 41%
heezulia
பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_lcapபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_voting_barபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_lcapபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_voting_barபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_lcapபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_voting_barபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_lcapபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_voting_barபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_rcap 
13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_lcapபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_voting_barபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_lcapபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_voting_barபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_lcapபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_voting_barபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_lcapபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_voting_barபிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிட்டன் பொதுத் தேர்தல் : ஆசியாவைச் சேர்ந்தவர்கள்

thiru99
thiru99
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 30/04/2010

Postthiru99 Fri 30 Apr 2010 - 13:43

பிரிட்டனில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த பலர் அதிக எண்ணிக்கையில் போட்டியிடுகின்றனர். மொத்தம் 89 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.
கோவா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி.யான கெய்த் வாஸின் சகோதரி வலேரி வாஸýம் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.
தேர்தல் மே 6-ம் தேதி நடைபெற உள்ளது. ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த 89 பேரில் 30 பேர் கன்ஸர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். இந்தக் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெற்றுள்ள கட்சியாக இது கருதப்படும். 2005-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த 68 பேர் போட்டியிட்டனர். இதில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் 15 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.மே 6-ம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் பல புதிய சாதனைகள் நிகழக் கூடும். குறிப்பாக கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்தத் தேர்தலில் தீவிரமாக பங்கேற்கின்றனர்.
இந்தத் தேர்தலில் கட்சியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க-கரிபிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பர் என கணிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 100 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக பிரிட்டன் தேர்தலில் கருப்பர் இனத்தவரை முன்னிறுத்தி பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இனவெறி மறைந்து நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இச்சமூகத்தைச் சேர்ந்த பலரும் போட்டியிடுவதோடு, வாக்களிப்பதிலும் தீவிரமாக உள்ளனர், என்று இச்சமுதாயத்தைச் சேர்ந்த இயக்குநர் சிமோன் வூலி தெரிவித்தார். இருப்பினும் இந்திய வம்சாவளியினரைத் தவிர, மற்ற ஆசிய பிரிவினரிடையே குறிப்பாக பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களிடையே தேர்தல் குறித்த உற்சாகம் காணப்படவில்லை. இதை பிபிசி நடத்திய ஆய்வும் உறுதி செய்துள்ளது. இந்த பொதுத்தேர்தலில் 55 சதவீதம் பேர் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2005 பொதுத் தேர்தலில் மொத்த மக்கள் தொகையில் ஆசியர்கள் அதிக அளவில் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக