ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் அழியப் போகிறது

+4
mathu18
ரூபன்
jd
Manik
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உலகம் அழியப் போகிறது - Page 3 Empty உலகம் அழியப் போகிறது

Post by Manik Thu Jun 25, 2009 11:30 am

First topic message reminder :

2012 ல் உலகம் அழியப் போகிறது இந்த உண்மையை அறிய

survive2012 என்று கூகுளில் தேடலாம்.
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


உலகம் அழியப் போகிறது - Page 3 Empty Re: உலகம் அழியப் போகிறது

Post by Guest Thu Jun 25, 2009 5:19 pm

ஹலோ மைக் டெஸ்ட்டிங் மைக் டெஸ்ட்டிங்

என்ன மது அம்மா தூங்கிட்டீங்களா தூக்கம்
avatar
Guest
Guest


Back to top Go down

உலகம் அழியப் போகிறது - Page 3 Empty Re: உலகம் அழியப் போகிறது

Post by செரின் Thu Jun 25, 2009 5:28 pm

கிளம்பிட்டாங்கையா கிளம்பிடாங்க.....
இப்படித்தாய்யா 2000 லும் சொல்லி பீதிய கிளப்பினீங்க.......
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உலகம் அழியப் போகிறது - Page 3 Empty dinamalr

Post by mathu18 Thu Jun 25, 2009 5:43 pm



தொடர் கிரகணங்களினால் பூமியில் தீய நிகழ்வுகள் ஏற்படுமா?


ஜூன் 23,2009,23:47 IST









உலகம் அழியப் போகிறது - Page 3 Tbltopnews_83299982548












பெங்களூரு:
அடுத்தடுத்து மூன்று கிரகணங்கள் வருவதால், பூமியில் தீய நிகழ்வுகள்
ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு, என பெங்களூரை சேர்ந்த தம்பதியர்
தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் 7ம் தேதி, சந்திரகிரகணமும், 22ம்தேதி
சூரிய கிரகணமும், ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி மீண்டும் ஒரு சந்திரகிரகணமும்
தொடர்ந்து வருகின்றன. இந்த நூற்றாண்டில், மிக நீண்ட நேரம் நீடிக்கக்கூடிய
சூரிய கிரகணம் 22ம் தேதி வானில் காணப்படுகிறது.


மூன்று
கிரகணங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்ட சமயங்களில் பூமியில் பல கெட்ட நிகழ்வுகள்
ஏற்பட்டதாக பெங்களூரை சேர்ந்த ஹரி-ஹேமா தம்பதியர் தாங்கள் எழுதிய "வரலாறு
திரும்புமா?' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளனர். புராண காலத்தில் இதே போல
மூன்று கிரகணங்கள் தோன்றிய போது மகாபாரத போர் ஏற்பட்டதாம். அதன் பின்
ஏற்பட்ட தொடர் கிரகணங்களின் போது கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை நகரம்
கடலில் மூழ்கியதாம்.


கடந்த 1910
மற்றும் 1945 ஆகிய கால கட்டங்களில் மூன்று கிரகணங்கள் ஏற்பட்ட போது முதல்
மற்றும் இரண்டாம் உலக போர் ஏற்பட்டதாம். இந்த கால கட்டத்தில் தான்,
ஜப்பானின் நாகசாகி நகரத்தின் மீது அணுகுண்டு வீசப்பட்டது. வரும் 2020ம்
ஆண்டு, காலத்திற்குள் ஆறு முறை, தொடர்ந்து மூன்று கிரகண நிகழ்வுகள் ஏற்பட
உள்ளன. எனவே, இந்த காலகட்டத்தில் பல்வேறு தீய நிகழ்வுகள் ஏற்படுவதற்கு
வாய்ப்பு உள்ளன, என இந்த தம்பதியர் தங்களது புத்தகத்தில்
குறிப்பிட்டுள்ளனர்.

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Back to top Go down

உலகம் அழியப் போகிறது - Page 3 Empty Re: உலகம் அழியப் போகிறது

Post by Guest Thu Jun 25, 2009 5:47 pm

பலே பலே மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

உலகம் அழியப் போகிறது - Page 3 Empty Re: உலகம் அழியப் போகிறது

Post by செரின் Thu Jun 25, 2009 5:49 pm

அப்ப இந்தத் தடவை .லங்கையில ஒரு பொியயயயய குண்டா போடுங்கம்மா போயாவது சேந்திருரம்.. தாங்க முடியல..
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உலகம் அழியப் போகிறது - Page 3 Empty Re: உலகம் அழியப் போகிறது

Post by mathu18 Thu Jun 25, 2009 5:50 pm

sherin wrote:அப்ப இந்தத் தடவை .லங்கையில ஒரு பொியயயயய குண்டா போடுங்கம்மா போயாவது சேந்திருரம்.. தாங்க முடியல..

நான்னா என்ன இது.......சின்ன புள்ள தனமா இருக்கு
என்ன கொடுமை சார் இது
avatar
mathu18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Back to top Go down

உலகம் அழியப் போகிறது - Page 3 Empty Re: உலகம் அழியப் போகிறது

Post by Guest Thu Jun 25, 2009 5:53 pm

....சே மது அம்மாவ அப்டி சொல்லாதீங்கப்பா
avatar
Guest
Guest


Back to top Go down

உலகம் அழியப் போகிறது - Page 3 Empty Re: உலகம் அழியப் போகிறது

Post by mathu18 Thu Jun 25, 2009 5:59 pm

மகிழ்ச்சி
avatar
mathu18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Back to top Go down

உலகம் அழியப் போகிறது - Page 3 Empty Re: உலகம் அழியப் போகிறது

Post by Guest Thu Jun 25, 2009 6:01 pm

mathu18 wrote:மகிழ்ச்சி

இதான்

நல்லவங்க சொன்னா கேக்கனுங்றது
avatar
Guest
Guest


Back to top Go down

உலகம் அழியப் போகிறது - Page 3 Empty Re: உலகம் அழியப் போகிறது

Post by rikniz Thu Jun 25, 2009 6:10 pm

உங்களுக்கு இப்பவா தொியும் உலகம் அழியப்போகுதென்று எங்களுக்கு ஏற்கனவே தொியும் அதன் அடையாளங்களையும் நாம் அறிவோம்
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

உலகம் அழியப் போகிறது - Page 3 Empty Re: உலகம் அழியப் போகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum