ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி!...........

+10
பாரதிப்பிரியன்
kalaimoon70
Aathira
ilakkiyan
கலைவேந்தன்
சாந்தன்
அன்பு தளபதி
சரண்யா
சபீர்
கலைப்பிரியன்
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என்னை பற்றி!........... - Page 2 Empty என்னை பற்றி!...........

Post by கலைப்பிரியன் Thu Apr 29, 2010 7:07 pm

First topic message reminder :

வினோத்குமாரின் அன்பான வணக்கங்கள்!.........

நான் இயந்திரவியல் துறையில் பொறியியல் படிப்பு முடித்து தற்போது சூரத்தில் உள்ள ஒரு
MNC யில் design Engineer ஆக பணியாற்றுகிறேன்.

பிறந்தது விருதுநகர் மாவட்டம் சாத்தூர்.
வள்ர்ந்தது, படித்தது எல்லாம் மதுரையில்!.

புகைப்படம் எடுப்பது எனது பொழுதுபோக்கு.

மற்றும், ஈகரையில் சேர்ந்து 9 மாதங்கள் ஆகியும் தற்போது தான் அறிமுகமாகிறேன்!..

[You must be registered and logged in to see this image.]
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down


என்னை பற்றி!........... - Page 2 Empty Re: என்னை பற்றி!...........

Post by சாந்தன் Thu Apr 29, 2010 9:07 pm

maniajith007 wrote:தலைவர் அண்ணன் வந்துட்டார் இனி களை கட்டும் முக்கிய உறுப்பினர் பிச்ச காணவில்லை

அவர் ரொம்ப பிஸியாக இருக்காராம் வேலையில் ....... [You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

என்னை பற்றி!........... - Page 2 Empty Re: என்னை பற்றி!...........

Post by அன்பு தளபதி Thu Apr 29, 2010 9:09 pm

உங்கள்ட்ட பிடிச்சதே இந்த காமெடி தான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என்னை பற்றி!........... - Page 2 Empty Re: என்னை பற்றி!...........

Post by சாந்தன் Thu Apr 29, 2010 9:10 pm

maniajith007 wrote:உங்கள்ட்ட பிடிச்சதே இந்த காமெடி தான்

பொதுவாக நான் அதிகம் பேசாத கூவை என்று எல்லாரும் சொல்கிறார்கள் மணி ...
என்னைய பார்த்து இப்படி சொல்லிபுட்டங்களே ... [You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

என்னை பற்றி!........... - Page 2 Empty Re: என்னை பற்றி!...........

Post by அன்பு தளபதி Thu Apr 29, 2010 9:12 pm

நீங்கள் செயல்வீரர் ஜி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என்னை பற்றி!........... - Page 2 Empty Re: என்னை பற்றி!...........

Post by கலைவேந்தன் Thu Apr 29, 2010 9:23 pm

வாங்க கலைப்பிரியன்... ஈகரை உங்களை மீண்டும் வரவேற்கிறது.. [You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என்னை பற்றி!........... - Page 2 Empty Re: என்னை பற்றி!...........

Post by சாந்தன் Thu Apr 29, 2010 9:27 pm

கலை wrote:வாங்க கலைப்பிரியன்... ஈகரை உங்களை மீண்டும் வரவேற்கிறது.. [You must be registered and logged in to see this image.]

வாங்க கலை அண்ணா உங்களையும் வரவேறக்கிறோம் அண்ணா ....
[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

என்னை பற்றி!........... - Page 2 Empty Re: என்னை பற்றி!...........

Post by ilakkiyan Thu Apr 29, 2010 9:47 pm

கலைப்பிரியன் wrote:நன்றிகள் பல......

கட்டாயம் பதிவு செய்கிறேன்!...
அனைவரது ஆதரவு தேவை
கண்டிப்பாக உண்டு கலைப்பிரியன்.ஈகரை சார்பாக தங்களை வரவேற்றதில் மகிழ்ச்சி அன்பு மலர்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

என்னை பற்றி!........... - Page 2 Empty Re: என்னை பற்றி!...........

Post by கலைப்பிரியன் Thu Apr 29, 2010 9:59 pm

நன்றி இலக்கியன்!


வின்னைத்தாண்டி வருவாயா?


[You must be registered and logged in to see this image.]
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

என்னை பற்றி!........... - Page 2 Empty Re: என்னை பற்றி!...........

Post by Aathira Thu Apr 29, 2010 11:15 pm

ஈகரை உறவுகளின் சார்பாக தங்களை வரவேற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி கலைப்ரியன்..கலர் கலரா போட்டோவைப் போட்டுக் கலக்குங்க... கண்கள் காத்து இருக்கின்றன உங்கள் போட்டோக்களைக்காண... [You must be registered and logged in to see this image.] அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்னை பற்றி!........... - Page 2 Empty Re: என்னை பற்றி!...........

Post by kalaimoon70 Thu Apr 29, 2010 11:25 pm

கலை wrote:வாங்க கலைப்பிரியன்... ஈகரை உங்களை மீண்டும் வரவேற்கிறது.. [You must be registered and logged in to see this image.]

தலைமை கலையோடு ,இந்த கலையும் சேர்ந்து வந்திருக்கும் கலையை வரவேற்கிறேன். 🐰


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

என்னை பற்றி!........... - Page 2 Empty Re: என்னை பற்றி!...........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum