ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
பெண்கள் தினம் Poll_c10பெண்கள் தினம் Poll_m10பெண்கள் தினம் Poll_c10 
heezulia
பெண்கள் தினம் Poll_c10பெண்கள் தினம் Poll_m10பெண்கள் தினம் Poll_c10 
E KUMARAN
பெண்கள் தினம் Poll_c10பெண்கள் தினம் Poll_m10பெண்கள் தினம் Poll_c10 
mohamed nizamudeen
பெண்கள் தினம் Poll_c10பெண்கள் தினம் Poll_m10பெண்கள் தினம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் தினம்

5 posters

Go down

பெண்கள் தினம் Empty பெண்கள் தினம்

Post by Cynthia Francis Thu Apr 29, 2010 5:10 pm

பெண்கள் தினம்

நொடியில் புன்னகை பூக்கும் பெண்களுக்கு
"நானும் பெண்" என்று சொல்லி கொள்ளும் இந்த தினம் எதற்கு?

அடக்கத்தில்,அரவணைப்பதில்!
பொறுமையில்,பசியாற்றுவதில்!

எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்வதில்
எதிர்ப்புகளை சமாளித்து நாட்டை ஆள்வதில்!

அணைத்து ஆசைகளையும் கட்டி போட்டு!
கோமாளியை விட அதிகமா குட்டி கருணம் போட்டு!

கிடைத்த வாழ்கையை சிறப்பாக வாழ,வாழ வைக்க
இந்த ஒரு நாள் போதுமா?

மதிப்பிற்குரிய ஆண்களே!

விட்டு கொடுபவர்கள் கெட்டு போவதில்லை-பைபிள் சொல்கிறது

நீங்கள் விட்டு கொடுக்காவிட்டால்
பெண்கள் முன்னேற்றம் எங்கே?

உங்கள் வாழ்வில் எங்களை நினைக்க வேண்டாம்
எங்கள் வாழ்க்கையே நீங்கள் தான் என்பதை மறக்க வேண்டாம்

எங்களுக்கு (எனக்கு) இந்த தினம் வேண்டாம்
இட ஒதுக்கீடு வேண்டாம்

மனதில் இடம் கொடுங்கள்
குடி இருக்க இல்லை
இதயத்தில் தாங்கவும்
உங்களை மடியேந்தவும்
தாயாகவும்,தாரமாகவும்.
Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

பெண்கள் தினம் Empty Re: பெண்கள் தினம்

Post by ஹாசிம் Thu Apr 29, 2010 5:23 pm

அருமையான வரிகள் தாங்களும் அறிமுகம் செய்து கொள்ளலாமே
தொடருங்கள் பெண்கள் தினம் 677196


நேசமுடன் ஹாசிம்
பெண்கள் தினம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பெண்கள் தினம் Empty Re: பெண்கள் தினம்

Post by Cynthia Francis Thu Apr 29, 2010 5:38 pm

என் அறிமுகம் - உறுப்பினர் அறிமுகத்தில்
நன்றி தோழரே
Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

பெண்கள் தினம் Empty Re: பெண்கள் தினம்

Post by ப்ரியா Thu Apr 29, 2010 5:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பெண்கள் தினம் Empty Re: பெண்கள் தினம்

Post by ஹனி Thu Apr 29, 2010 7:27 pm

உங்கள் வாழ்வில் எங்களை நினைக்க வேண்டாம்
எங்கள் வாழ்க்கையே நீங்கள் தான் என்பதை மறக்க வேண்டாம்

மனதில் இடம் கொடுங்கள்
குடி இருக்க இல்லை
இதயத்தில் தாங்கவும்
உங்களை மடியேந்தவும்
தாயாகவும்,தாரமாகவும்.
அருமை அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பெண்கள் தினம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

பெண்கள் தினம் Empty Re: பெண்கள் தினம்

Post by Cynthia Francis Thu Apr 29, 2010 7:42 pm

நன்றி தோழிகளே பெண்கள் தினம் 961517
Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

பெண்கள் தினம் Empty பெண்கள் தினம்

Post by கலைப்பிரியன் Thu Apr 29, 2010 8:15 pm

அருமையான வரிகள்.....
பெண்கள் தினம் 677196 பெண்கள் தினம் 677196 பெண்கள் தினம் 678642 பெண்கள் தினம் 678642 பெண்கள் தினம் 678642
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

பெண்கள் தினம் Empty Re: பெண்கள் தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum