புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடைசிப் புகையின் கல்லறை – புத்தக மதிப்புரை
Page 1 of 1 •
கடைசிப் புகையின் கல்லறை – புத்தக மதிப்புரை
அறிவார்ந்த சிந்தனையின் ஒரு சுவைமிக்க வெளிப்பாடாக கட்டுரைத் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது என்று கூறினால் நம்புவதற்கு சற்று சிரமமாகத்தான் இருக்கும்.
கதைகளைப் படிக்கலாம்,
கவிதைகளை ரசிக்கலாம், ஆனால் கட்டுரை ஒன்றை படிக்க வேண்டுமென்றால் உடனடியாக மனம் அதனை ஏற்பதில்லை, அது நமக்கு பரிச்சையமான ஒரு பிரச்சனை தொடர்புடையதாக இருந்தாலும், இதுதான் நிலை.
கவிஞரும், சீரிய சமூக சிந்தனையாளருமான (சமூக அவலங்களை ஆழமாக அலசும் நிந்தனையாளர் என்று கூட
கூறலாம்) ஜெயபாஸ்கர்
அவர்கள் கல்கி, அமுதசுரபி, தினமணி, தமிழ் ஓசை ஆகிய இதழ்களில் பல்வேறு தலைப்புகளில் (பிரச்சனைகளில்) எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ‘கடைசிப் புகையின் கல்லறை’.
இத்தொகுப்பிற்கு அணிந்துரை
எழுதிய அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் கூறியது போல, ஜெயபாஸ்கரனின் கட்டுரைகள் சமகாலத்தின் சமூக உணர்வுகளே.
“இந்தக் கட்டுரைகள்
அனைத்தும் என் கண்களுக்கெதிரே நடக்கிற, சகித்துக் கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியாத, சக படைப்பாளிகளால் கண்டுகொள்ளாமல் விடப்படுகிற அல்லது அவர்களது இலக்கிய மேண்மைக்கு கீழானதாக கருதப்படுகிற அல்லது அவர்களுக்கு எழுதத் தோன்றாத சமூக நிகழ்வுகளின் வெளிப்பாடேயாகும்” என்று ஜெயபாஸ்கர் ‘என்னுரை’யில் கூறியுள்ளார்.
எனவே, சமூக பிரக்ஞை (சற்றுக் கூடுதலாகக்
கொண்ட) ஒரு மனிதனின் குமுறலாகவே அவரது கட்டுரைகள் அனைத்தும் உள்ளன.
WD
சமூகத்தின் பலவீனங்களை நம் கருத்தின் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, அதற்கான தீர்வை நோக்கிய வாதத்தை முன்வைப்பதற்கு முன்னர், முதலில் தனனை ஆட்டிப்படைத்த ஒரு பலவீனத்தையும், அதிலிருந்து தான் விடுபட பட்டப் பாட்டையும் விளக்கியுள்ளார், அதுவே கடைசிப் புகையின் கல்லறை. புகை பிடிப்பவரைக் கண்டு முகம் சுளிப்பது சுலபம், ஆனால் அதில் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல், அதற்கான வழி தெரியாமல், பழக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் கண்ணிற்குத் தெரியாத பல மனிதர்களின் சங்கடத்தை தன் அனுபவத்திலிருந்து ஜெயபாஸ்கரன் தந்துள்ளார்.
‘பயணித்தல் குறித்து’
என்ற கட்டுரை பயணம் எதற்கு என்பதை அழகாக சுட்டுகிறது. “தெரியாத இடத்திற்குப் போய் எதையேனும் தெரிந்துகொண்டு வந்து நமது கண்களை நாமே திறந்து கொள்வது பயணம்” என்கிறார். எப்படி என்பதை அந்தக் கட்டுரையை படித்துப் பாருங்கள்.

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Similar topics
» மறைமலையடிகள் வரலாறு - புத்தக மதிப்புரை
» தினத் தந்தி நாளிதழில் எமது புத்தக மதிப்புரை
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை.
» கடைசிப் பந்து – நாடகம்
» ஜுராஸிக் பார்க்’ வரிசையின் கடைசிப் படப் பெயர் அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1