ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் சிவா

+4
சபீர்
ஹாசிம்
சிவா
மு.வித்யாசன்
8 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

எங்கள் சிவா - Page 2 Empty எங்கள் சிவா

Post by மு.வித்யாசன் Thu Apr 29, 2010 12:52 pm

First topic message reminder :

இரவா பகலா
நிலவா குளிரா
நினைவா கனவா
உறவா பகையா
பறவையா பார்வையா
இளமையா முதுமையா
உயிரா உணர்வா
கடலா அலையா
இப்படி எதுவாக இருந்தாலும் சரி
எல்லா வற்றிற்கும் நிகரானவர்தானே
எங்கள் சிவா .
நீங்களே சொல்லுங்க தோழர்களே.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down


எங்கள் சிவா - Page 2 Empty Re: எங்கள் சிவா

Post by மு.வித்யாசன் Thu Apr 29, 2010 1:18 pm

பார்த்திங்கள தல கபீர் அண்ணா சப்போட்டுககு இருகாரு தல ஒத்துக்கோங்க தல


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

எங்கள் சிவா - Page 2 Empty Re: எங்கள் சிவா

Post by ரமீஸ் Thu Apr 29, 2010 1:27 pm

ஏன்யா யாருய்யா இங்க சிவா சிவாங்குறது?
ஆளக் கொஞ்சம் காட்டுங்கய்யா, நானும் கொஞ்சம் பாக்கணும்யா .என்ன விடப் பெரியாலய்யா அவரு.???

இப்படி நான் சொல்லல்லய்யா இவரு சொல்றாரு:
Spoiler:


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

எங்கள் சிவா - Page 2 Empty Re: எங்கள் சிவா

Post by சிவா Thu Apr 29, 2010 1:29 pm

mhmramees wrote:ஏன்யா யாருய்யா இங்க சிவா சிவாங்குறது?
ஆளக் கொஞ்சம் காட்டுங்கய்யா, நானும் கொஞ்சம் பாக்கணுமா.என்ன விடப் பெரியாலய்யா அவரு.???

இப்படி நான் சொல்லல்லய்யா இவரு சொல்றாரு:
Spoiler:

இன்னும் நம்மல் பாக்கலையில, அதனால எல்லம் சொல்லுவாரு!!!

Spoiler:


எங்கள் சிவா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்கள் சிவா - Page 2 Empty Re: எங்கள் சிவா

Post by மு.வித்யாசன் Thu Apr 29, 2010 1:33 pm

தலைய தெரியாத யாரும் ஈகரையில இருக்கக் கூடாது. ஈ ய்யா பறந்து போயிருங்க இது நாட்டாமையோட தீர்ப்பு


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

எங்கள் சிவா - Page 2 Empty Re: எங்கள் சிவா

Post by றிமாஸ் Thu Apr 29, 2010 1:33 pm

மு.வித்யாசன் wrote:இரவா பகலா
நிலவா குளிரா
நினைவா கனவா
உறவா பகையா
பறவையா பார்வையா
இளமையா முதுமையா
உயிரா உணர்வா
கடலா அலையா
இப்படி எதுவாக இருந்தாலும் சரி
எல்லா வற்றிற்கும் நிகரானவர்தானே
எங்கள் சிவா .
நீங்களே சொல்லுங்க தோழர்களே.

நன்றி வித்யாசன்.. எங்கள் சிவா - Page 2 359383 எங்கள் சிவா - Page 2 359383 எங்கள் சிவா - Page 2 359383


எங்கள் சிவா - Page 2 Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எங்கள் சிவா - Page 2 Empty Re: எங்கள் சிவா

Post by சிவா Thu Apr 29, 2010 1:38 pm

மு.வித்யாசன் wrote:தலைய தெரியாத யாரும் ஈகரையில இருக்கக் கூடாது. ஈ ய்யா பறந்து போயிருங்க இது நாட்டாமையோட தீர்ப்பு

வீநாட்டாமை தீர்ப்பை மாத்து...!


எங்கள் சிவா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்கள் சிவா - Page 2 Empty Re: எங்கள் சிவா

Post by மு.வித்யாசன் Thu Apr 29, 2010 1:40 pm

தலைக்கு கவி பாடுரதுல்ல நா சந்தோ­படுரேங்க. பெருமையா கருதுரேனுங்க. வாங்க மக்கா நம்ம தலைக்கு விழா நடத்துவோம். நம்மல எல்லாம் இப்டி தாயும் பிள்ளையுமா சாதி மத பேதமில்லாம பழக ஈகரைய தந்த அந்த சாமிக்கு ஒரு கும்புடு போடுவோம்.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

எங்கள் சிவா - Page 2 Empty Re: எங்கள் சிவா

Post by சிவா Thu Apr 29, 2010 1:41 pm

மு.வித்யாசன் wrote:தலைக்கு கவி பாடுரதுல்ல நா சந்தோ­படுரேங்க. பெருமையா கருதுரேனுங்க. வாங்க மக்கா நம்ம தலைக்கு விழா நடத்துவோம். நம்மல எல்லாம் இப்டி தாயும் பிள்ளையுமா சாதி மத பேதமில்லாம பழக ஈகரைய தந்த அந்த சாமிக்கு ஒரு கும்புடு போடுவோம்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...!!! இப்பவே கண்ண கட்டுதே!!!

Spoiler:


எங்கள் சிவா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்கள் சிவா - Page 2 Empty Re: எங்கள் சிவா

Post by மு.வித்யாசன் Thu Apr 29, 2010 1:42 pm

தல வீட்டமையோ நாட்டமையோ தீர்ப்பு தீர்ப்பு தானுங்கோ இத நா சொல்லல எட்டுபட்டி ஜனங்களோட தீர்ப்பு இதுங்க தல


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

எங்கள் சிவா - Page 2 Empty Re: எங்கள் சிவா

Post by சிவா Thu Apr 29, 2010 1:44 pm

மு.வித்யாசன் wrote:தல வீட்டமையோ நாட்டமையோ தீர்ப்பு தீர்ப்பு தானுங்கோ இத நா சொல்லல எட்டுபட்டி ஜனங்களோட தீர்ப்பு இதுங்க தல

எட்டுபட்டி ஜனங்களுக்கும், குடிக்க தண்ணியில்ல, சீரியல் பார்க்க கரண்ட் இல்லை, முதல்ல இதுக்கெல்லாம் ஒரு தீர்ப்பை சொல்லுங்க நாட்டாமை!


எங்கள் சிவா - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்கள் சிவா - Page 2 Empty Re: எங்கள் சிவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» எங்கள் தலைவன் சகலகலா வல்லவன் சிவா அவர்களுக்கு.....
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்ககாத தமிழ் என்று சங்கே முழங்கு!
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum