புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆத்மாதான் ஒரே புகலிடம்.
Page 1 of 1 •
மகாவீரர் முற்றிலும் வாய்மை நிறைந்த, நேர்மை நிறைந்த பிரம்மச்சரிய வாழ்வை வாழ்ந்தார். தமக்கெனச் சொத்து எதையும் வைத்துக் கொள்ளாமல் இருந்தார்.
குண்டலபுர அரசராகிய சிர்தத்தாவுக்கும், பிரியகாரணி என்று புகழ்பெற்ற அரசி திரிசலாவுக்கும் மகனாகப் பிறந்தார். "மகா' என்னும் சொல் பெரிய என்றும்,"வீரர்' என்னும் சொல் வீரம் நிறைந்தவர் என்றும் பொருள்படும்.
"தீர்த்த' என்ற சொல்லின் வாசகப் பொருள், ஆற்றைக் கடக்கும் துறை என்பதாகும். உருவகப் பொருளில் அது, இவ்வுலகில் தொடர்ந்து வரும் பிறவிக் கடலைக் கடப்பதற்குத் துணை செய்யும் ஆன்மீக வழிகாட்டி அல்லது தத்துவத்தைக் குறிக்கிறது. "கரர்' என்னும் சொல், "செய்பவர்' என்று பொருள்படும். "தீர்த்தங்கரர்' என்ற முழுமையான சொல், ஜைன மதப் புனித குருவைக் குறிக்கும்.....
ஜைன மதத் தத்துவத்தின்படி "காலம் பல பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவத்தின் பாதியிலும் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் நீண்ட இடைவெளிகளில் புதுப்பித்த கொள்கைகளைப் போதிப்பார்கள். மகாவீரர் இருபத்து நான்காம் தீர்த்தங்கரர். மற்றவர்களைப் போலவே அவரும் மெய்ஞ்ஞானம் பெற்றவர்.
மகாவீரருக்கு வர்த்தமானர், சன்மதி என்ற பெயர்களும் உண்டு. "வர்த்தமானர்' என்றால் எப்போதும் முன்னேறிக் கொண்டிருப்பவர் என்று பொருள். தமது எட்டாம் வயதில் அவர் அகிம்சை முதலிய பன்னிரண்டு விரதங்களைப் பின்பற்றினார். அவர் தம் பெற்றோருக்கு அடங்கி நடந்து, அவர்களுக்கு மிகுந்த சிரத்தையோடும், பக்தியோடும் பணிவிடைகள் செய்தார். அவர் திறமை மிகுந்த ஆட்சி நிபுணர். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
மகாவீரர் ஆத்ம தியானத்தில் மூழ்கியிருந்தார். உலக இன்பங்கள் நிலையாதவை என்றும், கர்மத்தின் தளைகளை அவை வலுப்படுத்துகின்றன என்றும் அவர் அறிந்திருந்தார். நிலையான பேரின்பத்தை அடைவதற்குத் துறவுதான் வழிவகுத்துத் தரும் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
இவ்வளவு இளம் வயதில் மகாவீரரிடம் இருந்த நற்குண இயல்பைக் கண்டு மக்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். தியானத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. இசை, இலக்கியம் ஆகிய கலைகளை அவர் வளர்த்தார். இளவரசர் வர்த்தமானரின் முப்பதாண்டுகள் இவ்வாறு கழிந்தன.
தாம் கணக்கற்ற பிறவிகளைக் கடந்து சென்று கொண்டிருப்பதாக வர்த்தமானர் தம் ஞானக் கண்ணால் கண்டார். அவர், "எவ்வளவு பிறவிகள் பயனின்றிக் கழிந்துவிட்டன. கர்மப் பொருளிலிருந்து ஆன்மா தவிர்க்க முடியாதபடி வேறுபட்டுள்ளது என்பதைத் தெளிவாகக் காண்கிறேன். இன்னும் என் வாழ்வில் முப்பது ஆண்டுகளை வீணாக்கிவிட்டேன். எந்த ஒரு தவத்தையும் நான் பயிலவில்லை. தூய பேரறிவை அடைவதன் பொருட்டு நான் உலகத்தைத் துறக்கவில்லை. எல்லாக் கேடுகளுக்கும் வேராக உள்ள மோகத்தை நான் இன்னும் அழிக்கவில்லை' என்று (தன்னடக்கத்தின் காரணமாக) சிந்தித்தார்.
இளவரசர் வர்த்தமானர் இவற்றையெல்லாம் குறித்து அளவற்ற மன வருத்தம் அடைந்தார். உலகப் பொருள்கள் எல்லாவற்றையும் துறக்க அவர் முடிவு செய்தார். பெற்றோர்களிடமும் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் தாம் கொண்டிருந்த பாசத்தை அவர் துறந்துவிட்டார். ஜைனமத நூல்களின்படி பன்னிரண்டு அனுப்ரேûக்ஷகள் அல்லது, ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்துக்களைப் பற்றி அவர் சிந்தனை செய்தார்.
* உலகியல் பொருள்கள் எல்லாம் நிலையற்றவை.
* ஆத்மாதான் ஒரே புகலிடம்.
* உலகம் ஆதியில்லாதது; கோணலானது.
* ஆத்மாவுக்குத் துணை எதுவுமில்லை; ஆத்மாவுக்கு ஆத்மாவே துணை.
* சரீரம், மனம் முதலியவை ஆத்மாவிலிருந்து தவிர்க்க முடியாதபடி வேறாக இருக்கின்றன.
* ஆத்மா, தூய்மையை அடிப்படையாகக் கொண்டது. சரீரம், மனம் ஆகியவை தூய்மையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.
* ஆன்மாவின் பந்தத்துக்குக் காரணம், வினை அதனுள்ளே பாய்வதுதான்.
* ஒவ்வொரு உயிரும் இந்த வினையின் உள் நுழைவைத் தடுத்தாக வேண்டும்.
* வினையை முற்றிலும் நீக்கிய பிறகு முக்தி வாய்க்கிறது.
* நிறைவு பெற்ற ஆகாயங்களின் மிக உயர்ந்த உச்சியில், முக்தி பெற்ற ஆத்மாக்கள் தங்குகின்றன.
* இவ்வுலகில் மனிதப் பிறப்பும், ஆத்மாவின் இயல்பைப் பற்றித் தியானம் செய்வதும் மிகப் பெரிய வரப்பிரசாதங்கள்.
* நிறைஞானம் பெற்றவரால் விளக்கிக் கூறப்பட்டுள்ள மும்மணிகளை உடையவராக இருப்பதே நல்லொழுக்கம் ஆகும்.
மகாவீரர் இந்தப் பன்னிரண்டு கருத்துக்களைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்த பிறகு இறுதியில் வீட்டைத் துறக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
மகாவீரரின் அன்னை, ""என் அன்புள்ள மகனே! விரதங்களின் கடுமையை உன்னால் தாங்கிக் கொள்ள முடியாது. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. நாட்டை ஆட்சி செய்வதில் நீ உன் தந்தைக்கு உதவி செய்ய வேண்டும். இன்னும் சில காலம் கழிந்த பிறகு நீ துறவியாக ஆகலாம்'' என்று வேண்டினார்.
மகாவீரர், ""வணக்கத்திற்குரிய தாயே! உலகப் பொருள்கள் எல்லாம் நீர்க் குமிழிகளைப் போல மறையக் கூடியவை. நோய், துன்பம், வேதனை, மரணம் ஆகியவற்றின் உறைவிடமாகிய உலகத்தில் மகிழ்ச்சியை எப்படிப் பெற முடியும்? நான் இந்த உலகத்தை விட்டுச் செல்ல வேண்டும்'' என்று விடை கூறினார்.
மகாவீரர் தம் செல்வங்களையெல்லாம் ஏழை மக்களுக்குத் தம் கைகளாலேயே வாரி வழங்கினார். அவர் காட்டுக்குச் சென்றார். தாம் அணிந்திருந்த உடையைக்கூடக் களைந்தெறிந்து முற்றிலும் நிர்வாண நிலையை அடைந்தார். அவர் வடக்கு நோக்கி,""சித்தர்களுக்கு வணக்கம்!'' என்று கூறினார். தம் தலைமுடியிலிருந்து ஐந்து குடுமிகளைத் தம் கைகளால் பறித்தெறிந்து துறவி ஆனார்.
மகாவீரர் கடுமையான விரதங்களைப் பழகினார். பல நாட்கள் அவர் உண்ணா நோன்பு இருந்தார். ஆத்மாவின் தூய நிலையைப் பற்றித் தியானம் செய்தார்.
சொர்க்கலோகப் பெண்களால் மகாவீரருக்குச் சோதனை ஏற்பட்டது. அழகான மகளிர் கூட்டம் அவரைச் சுற்றி வளைத்துக் கொண்டது. ஆனால் மகாவீரர் அசைவற்றுச் சலனமற்று இருந்தார். நிறைஞானத்தை அவர் அடைந்தார். நிறைஞானத்தைப் பெற்ற பிறகு முப்பது ஆண்டுகள் அவர் அமைதி தரும் தம் கொள்கைகளைப் போதித்தார். மகதம், மிதிலை முதலிய இடங்களுக்கு அவர் சென்றார். அரசர்கள் பலரும் அவருடைய சீடர்கள் ஆயினர்.
நன்றி : "ஞானியர் வரலாறு' (ஸ்ரீ சுவாமி சிவானந்தர்)

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1